Singers : Sam Vishal and Sivaangi Krish

Music by : Dharan Kumar

Male : Hey yelae yelae yelae yelae
Vaadi pulla
Heart kulla satham illa
Yendi pulla

Female : Yelae yelae parkaadha
Yekkaththula
Night pagala unnaala
Thookkam illa

Female : Google panni parthenae
Onnu sera vazhi kettanae
Adada indha chance ku
Naan alanju alanju thirinjenae

Male : Romba prechanaya irukku
Yaaralaiyum edhuvum panna mudiyaathu

Male : Talku lessu ini worku moreu
Ippo topula pottachi gearu
Beat beat idhu super beatu
Ini kai kaalu nikkathu paaru

Male : Talku lessu ini worku moreu
Ippo topula pottachi gearu
Beat beat idhu super beatu
Ini kai kaalu nikkathu paaru

Male : Podu thagida

Female : Yelae yelae yelae yelae
Vaalae vaalae
Heart kulla satham illa yennu solla

Male : Vacha kannatha vanguradhilla
Onna pakkama naan thoonguradhilla
Female : Yaaru sonnaalum naa kekkuradhilla
Neeyum vanthu sonnaa thatti pesuradhilla

Male : Adichi vittaalum thorathi vuttaalum
Unna suthithaan en heartu parakkum
Female : Mutham vechaalum illa kadichi vechaalum
Ezhu jenma thandi koda thazhumbu irukkum

Female : Google panni parthenae
Onnu sera vazhi kettanae
Adada indha chance ku
Naan alanju alanju thirijenae

Male : Indha varusham adhigamaana veil irukku
Yaaralaiyum onnum panna mudiyathu

Female : Talku lessu ini worku moreu ippo

Male : Yaaralaiyum onnum panna mudiyathu

Male : Hey podu thagida

Female : Beat beat idhu super beat

Male : Yaaralaiyum
Yaaralaiyum
Yaaralaiyum onnum panna mudiyathu

Male : Hey podu thagida

Male : Talku lessu ini worku moreu
Ippo topula pottachi gearu
Hey podu thagida
Beat beat idhu super beatu
Ini kai kaalu nikkathu paaru
Hey podu thagida

Female : Talku lessu ini worku moreu
Ippo topula pottachi gearu
Male : Hey podu thagida
Female : Beat beat idhu super beatu
Venum na once more u kelu
Male : Hey podu thagida

பாடகர்கள் : சிவாங்கி மற்றும் சாம் விஷால்

இசை அமைப்பாளர் : தரண் குமார்

ஆண் : ஹே ஏலே ஏலே ஏலே ஏலே
வாடி புள்ள
ஹார்ட்க்குள்ள சத்தம் இல்ல
ஏண்டி புள்ள

பெண் : ஏலே ஏலே
பாக்காதே ஏக்கத்துல
நைட் பகலா உன்னால
தூக்கம் இல்ல

பெண் : கூகிள் பண்ணி பாத்தேனே
ஒன்னுசேர வழி கேட்டேனே
அடடா இந்த சான்ஸ்க்கு
நான் அலைஞ்சு அலைஞ்சு திரிஞ்சேனே

ஆண் : ரொம்ப பிரச்சனையா இருக்கு
யாராலயும் எதுவும் பண்ண முடியாது

ஆண் : டாக்கு லெஸ்ஸு இனி ஒர்க்கு மோர்ரு
இப்போ டாப்புல போட்டாச்சு கியர்ரு
பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு
இனி கை காலு நிக்காது பாரு

ஆண் : டாக்கு லெஸ்ஸு இனி ஒர்க்கு மோர்ரு
இப்போ டாப்புல போட்டாச்சு கியர்ரு
பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு
இனி கை காலு நிக்காது பாரு

ஆண் : போடு தகிட

பெண் : ஹே ஏலே ஏலே ஏலே
வாலே வாலே
ஹார்ட்க்குள்ள சத்தம் இல்ல
ஏன்னு சொல்ல

ஆண் : வச்ச கண்ணதான் வாங்குறதில்ல
ஒன்ன பாக்காம நான் தூங்குறதில்ல

பெண் : யாரு சொன்னாலும்
நான் கேக்குறதில்ல
நீயும் வந்து சொன்னா
தட்டி பேசுறதில்ல

பெண் : கிண்கிணிக்கி கிண்கிணிக்கி
கிண்கிணிக்கி கிண்கிணிக்கி

ஆண் : அடிச்சி விட்டாலும்
தொரத்தி விட்டாலும்
உன்ன சுத்திதான்
என் ஹார்ட்டு பறக்கும்

பெண் : முத்தம் வெச்சாலும்
இல்ல கடிச்சி வெச்சாலும்
ஏழு ஜென்மம் தாண்டி கூட
தழும்பு இருக்கும்

பெண் : கூகிள் பண்ணி பாத்தேனே
ஒன்னுசேர வழி கேட்டேனே
அடடா இந்த சான்ஸ்’க்கு
நான் அலைஞ்சு அலைஞ்சு திரிஞ்சேனே

ஆண் : இந்த வருஷம் அதிகமான
வெயில் இருக்கு
யாராலயும் எதுவும் பண்ண முடியாது

பெண் : டாக்கு லெஸ்ஸு இனி ஒர்க்கு மோர்ரு
ஆண் : யாராலயும் எதுவும் பண்ண முடியாது
ஆண் : ஹே போடு தகிட

பெண் : பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு
ஆண் : யாராலயும் யாராலயும் யாராலயும்
எதுவும் பண்ண முடியாது
ஆண் : ஹே போடு தகிட

ஆண் : டாக்கு லெஸ்ஸு இனி ஒர்க்கு மோர்ரு
இப்போ டாப்புல போட்டாச்சு கியர்ரு
போடு தகிட
பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு
இனி கை காலு நிக்காது பாரு
போடு தகிட

பெண் : டாக்கு லெஸ்ஸு இனி ஒர்க்கு மோர்ரு
இப்போ டாப்புல போட்டாச்சு கியர்ரு
ஆண் : போடு தகிட
பெண் : பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு
வேணும்னா ஒன்ஸ் மோர்ரு கேளு
ஆண் : போடு தகிட


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here