Singer : Hyde Karty

Music by : Vivek-Mervin

Male : Naan unnai saadharnama
Nenachitten
Nee ivlo seekram valarnthu vandhu
En munadi ipdi nippennu edhir paakkala
Keezha avlo peru irukkaanga
Epdi da mela vandha (Dialogue)

Male : Adha kela irukkaravana
Poi kelu da
Mela vandhavana kekkura (Dialogue)

Male : Unga yaaraiyum mannikkira
Moodulaiye naan illa
Apdi yaarukavathu edhavathu
Idea irunthuchina
Delete panniduga pa…enna (Dialogue)

Male : Style-ah paar
The man of swag
Avaru nadaiyum udaiyum
Kodaiyum pudikkum
Style-ah paar

Male : Nadunguran
Bayathula nadunguran
Adakkuran ellaraiyum meratturan

Male : Ivar arumai perumai
Ulagam saththam pottu sollum
Engal manasil idam piditha
Engal makkal makkal selvan

Male : Neenga vena areavula
Class-ah pasha suththalaam
Ana en massu
Ennanu theriyathula

Male : Naa naaa naaa naa naa naa naa

Male : Pakkalama
Unnoda adhigaram jeikkitha
Illa indha jananga en mela
Vachirukka nambikka jeikkithaanu (Dialogue)

Male : Style-ah paar
The man of swag
Avaru nadaiyum udaiyum
Kodaiyum pudikkum
Style-ah paar

Male : Nadunguran
Bayathula nadunguran
Adakkuran ellaraiyum meratturan

Male : Ivar arumai perumai
Ulagam saththam pottu sollum
Engal manasil idam piditha
Engal makkal makkal selvan

Male : Poruthu irundhu paarunga

பாடகர் : ஹைட் கார்டி

இசையமைப்பாளர் : விவேக் – மெர்வின்

ஆண் : நான் உன்னை சாதரணமா
நெனைச்சிட்டேன்
நீ இவ்ளோ சீக்கிரம் வளர்ந்து வந்து
என் முன்னாடி நிப்பேன்னு எதிர் பாக்கல
கீழ அவ்ளோ பேரு இருக்காங்க
எப்படிடா மேல வந்த (வசனம்)

ஆண் : அதை கீழ இருக்கறவன
போய் கேளுடா
மேல வந்தவன கேக்குற (வசனம்)

ஆண் : உங்க யாரையும் மன்னிக்கிற
மூடுலையே நான் இல்ல
அப்படி யாருக்காவது எதவாது
ஐடியா இருந்துச்சினா
டெலிட் பண்ணிடுங்கப்பா…..என்ன (வசனம்)

ஆண் : ஸ்டைல்ல பார்
தி மேன் ஆப் ஸ்வாக்
அவரு நடையும் உடையும்
கொடையும் புடிக்கும்
ஸ்டைல்ல பார்

ஆண் : நடுங்குறான்
பயத்துல நடுங்குறான்
அடக்குறான் எல்லாரையும் மெரட்டுறான்

ஆண் : இவர் அருமை பெருமை ஊரு
உலகம் சத்தம் போட்டு சொல்லும்
எங்கள் மனசில் இடம் பிடித்த
எங்கள் மக்கள் மக்கள் செல்வன்

ஆண் : நீங்கவேணா ஏரியாவுல
கிளாஸ்சா பாஸா சுத்தலாம்
ஆனா என் மாஸ்ஸு
என்னான்னு தெரியாதுல்ல

ஆண் : நா னா ணா னா னா னா னா

ஆண் : பாக்கலாமா
உன்னோட அதிகாரம் ஜெயிக்குதா
இல்ல இந்த ஜனங்க என் மேல
வச்சிருக்க நம்பிக்கை ஜெயிக்குதான்னு (வசனம்)

ஆண் : ஸ்டைல்ல பார்
தி மேன் ஆப் ஸ்வாக்
அவரு நடையும் உடையும்
கொடையும் புடிக்கும்
ஸ்டைல்ல பார்

ஆண் : நடுங்குறான்
பயத்துல நடுங்குறான்
அடக்குறான் எல்லாரையும் மெரட்டுறான்

ஆண் : இவர் அருமை பெருமை ஊரு
உலகம் சத்தம் போட்டு சொல்லும்
எங்கள் மனசில் இடம் பிடித்த
எங்கள் மக்கள் மக்கள் செல்வன்

ஆண் : பொறுத்து இருந்து பாருங்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here