Singers : K. J. Jesudass and K. S. Chitra

Music by : M. S. Viswanathan

Male : Kadhir unarum seval koova
Kaaranamaam valaiyosai
Kannith thamizh kolamidum….mmm.
Inisaiyae bhoopaalam

Male : ……………..

Male : Thamizh nyaanak kalaiyaana baratham
Thamizh nyaanak kalaiyaana baratham
Inba amizhthengal panpaada
Paava raaga thaala naattiya

Male : Thamizh nyaanak kalaiyaana baratham…mmm
Aa….aa….aa….aa….

Male : ……………..

Male : Thamizh nyaanak kalaiyaana baratham…mmm
Aa….aa….aa….aa….

Female : ……………..

Female : Kadhak Engal kadhai paadum nadanam
Maattru madhaththinarum magizhnthidum
Isai kaana nalinam isai kaana nalinam
Isai kaana nalinam…..

பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கதிர் உணரும் சேவல் கூவ
காரணமாம் வளையோசை….
கன்னித் தமிழ் கோலமிடும்……ம்ம்ம்…….
இன்னிசையே பூபாளம்…

ஆண் : …………………..

ஆண் : தமிழ் ஞானக் கலையான பரதம்
தமிழ் ஞானக் கலையான பரதம்
இன்ப அமிழ்தெங்கள் பண்பாட
பாவ ராக தாள நாட்டிய

ஆண் : தமிழ் ஞானக் கலையான பரதம்…..ம்ம்ம்..
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..

ஆண் : ……………………….

ஆண் : தமிழ் ஞானக் கலையான பரதம்…..ம்ம்ம்…….
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..

பெண் : ……………………..

பெண் : கதக் எங்கள் கதை பாடும் நடனம்
மாற்று மதத்தினரும் மகிழ்ந்திடும்
இசை கான நளினம் இசை கான நளினம்
இசை கான நளினம்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here