Singer : Krishnaraj

Music by : Deva

Male : Tamilnaattu thaaikulamae adiyaena
Mannikkanum mudiyaatti thandikkanum

Male : Tamilnaattu thaaikulamae adiyaena
Mannikkanum mudiyaatti thandikkanum
Theriyaama oruthiyaiththaan
Naan kooda love panninaen
Naduvaala miss panninaen
Kadhalithaan enna nambi yaemaanthaa
Kadaisiyilae verappakkam poe saernthaa

Male : Sonnaakkaa rompa rompa vetkkamthaan
Sollaatti ammammaadi thukkanthaan

Male : Tamilnaattu thaaikulamae adiyaena
Mannikkanum mudiyaatti thandikkanum….

Male : Oru muraithaan yaariputtaa
Velavaasi erangidumaa
Love panna thodangiputtaa
Valaraama irunthidumaa
Naduvulaththaan thaduththu vaikka
Adhu enna nadhi neeraa
Naalaanaa vaadi vida adhu
Enna pooch chediyaa

Male : En kadhal ennaalae
Enna vittu sendrathadaa
Nammooru bus polae
Paadhiyilae nindrathadaa
Paadhiyaana uravu
Nadu veedhiyoram kedakku
Yaaru maelae thavaru idhu
Saami potta kanakku

Male : Tamilnaattu thaaikulamae adiyaena
Mannikkanum mudiyaatti thandikkanum
Theriyaama oruthiyaiththaan
Naan kooda love panninaen
Naduvaala miss panninaen

Male : Kambanukkor maganirunthaan
Avan kooda kavinganadaa
Kadhalthaan vaazhnthirukka
Paliyaaa ilanganadaa
Kadhalarkal Iranthathundu
Iravaathu kadhaladaa
Kaalaththaal eppozhuthum
Azhiyaatha paadaladaa

Male : Lailaavum majnuvum
Kadhalenum pareetchaiyilae
Fail aagi ponaalum
Vaazhuraanga padangalilae
Aalukkaalu thuninji
Intha kadhal pogum kurippaa
Aana pothum idhilae
Anjaaru peru jeyippaan

Male : Tamilnaattu thaaikulamae adiyaena
Mannikkanum mudiyaatti thandikkanum
Theriyaama oruthiyaiththaan
Naan kooda love panninaen
Naduvaala miss panninaen
Kadhalithaan enna nambi yaemaanthaa
Kadaisiyilae verappakkam poe saernthaa

Male : Sonnaakkaa rompa rompa vetkkamthaan
Sollaatti ammammaadi thukkanthaan

Male : Tamilnaattu thaaikulamae adiyaena
Mannikkanum mudiyaatti thandikkanum….

பாடகர் : கிருஷ்ணராஜ்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : தமிழ்நாட்டு தாய்க்குலமே அடியேன
மன்னிக்கணும் முடியாட்டி தண்டிக்கணும்……

ஆண் : தாய்க்குலமே அடியேன
மன்னிக்கணும் முடியாட்டி தண்டிக்கணும்..
தெரியாம ஒருத்தியைத்தான்
நான் கூட லவ் பண்ணினேன்
நடுவால மிஸ் பண்ணினேன்
காதலிதான் என்ன நம்பி ஏமாந்தா
கடைசியிலே வேறப்பக்கம் போய் சேர்ந்தா

ஆண் : சொன்னாக்கா ரொம்ப ரொம்ப வெட்கம்தான்
சொல்லாட்டி அம்மம்மாடி துக்கந்தான்

ஆண் : தமிழ்நாட்டு தாய்க்குலமே அடியேன
மன்னிக்கணும் முடியாட்டி தண்டிக்கணும்……

ஆண் : ஒருமுறைத்தான் ஏறிப்புட்டா
வெலவாசி எறங்கிடுமா
லவ் பண்ண தொடங்கிப்புட்டா
வளராம இருந்திடுமா
நடுவுலத்தான் தடுத்து வைக்க
அது என்ன நதி நீரா
நாளானா வாடி விட
அது என்ன பூச்செடியா

ஆண் : என் காதல் என்னாலே
என்ன விட்டு சென்றதடா
நம்மூரு பஸ் போலே பாதியிலே நின்றதடா
பாதியான உறவு நடு வீதியோரம் கெடக்கு
யாரு மேலே தவறு இது சாமி போட்ட கணக்கு

ஆண் : தமிழ்நாட்டு தாய்க்குலமே அடியேன
மன்னிக்கணும் முடியாட்டி தண்டிக்கணும்..
தெரியாம ஒருத்தியைத்தான்
நான் கூட லவ் பண்ணினேன்
நடுவால மிஸ் பண்ணினேன்

ஆண் : கம்பனுக்கோர் மகனிருந்தான்
அவன் கூட கவிஞனடா
காதல்தான் வாழ்ந்திருக்க
பலியான இளைஞனடா
காதலர்கள் இறந்ததுண்டு
இறவாது காதலடா
காலத்தால் எப்பொழுதும்
அழியாத பாடலடா

ஆண் : லைலாவும் மஜ்னுவும்
காதலெனும் பரீட்சையிலே
பெயிலாகி போனாலும்
வாழுறாங்க படங்களிலே
ஆளுக்காளு துணிஞ்சி
இந்த காதல் போகும் குறிப்பா
ஆனபோதும் இதிலே
அஞ்சாறு பேரு ஜெயிப்பான்

ஆண் : தமிழ்நாட்டு தாய்க்குலமே அடியேன
மன்னிக்கணும் முடியாட்டி தண்டிக்கணும்..
தெரியாம ஒருத்தியைத்தான்
நான் கூட லவ் பண்ணினேன்
நடுவால மிஸ் பண்ணினேன்
காதலிதான் என்ன நம்பி ஏமாந்தா
கடைசியிலே வேறப்பக்கம் போய் சேர்ந்தா

ஆண் : சொன்னாக்கா ரொம்ப ரொம்ப வெட்கம்தான்
சொல்லாட்டி அம்மம்மாடி துக்கந்தான்

ஆண் : தமிழ்நாட்டு தாய்க்குலமே அடியேன
மன்னிக்கணும் முடியாட்டி தண்டிக்கணும்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here