Singer : Mano

Music by : Shankar Ganesh

Male : Thamizh thaerilae thalaivar varugiraar
Avar ezhaigal arugil irukkiraar
Thamizh thaerilae thalaivar varugiraar
Avar ezhaigal arugil irukkiraar
Maragadha veenai isaikkiradhae
Manamae panpaadudhae
Thalaivar pugazhai kondaadudhae

Male : Thamizh thaerilae thalaivar varugiraar
Avar ezhaigal arugil irukkiraar
Maragadha veenai isaikkiradhae
Manamae panpaadudhae
Thalaivar pugazhai kondaadudhae

Male : Kudisaiyil deepam yaetriya dhaevan
Kolgaiyai vananguvom
Arisiyin vilaiyai oru nilaiyaakki
Aandadhae saadhanai
Eduthadhum illai adaikkalam ingae
Engal idhayamae avar kaiyilae
Thunbam kooda inbam aagum mannan paechilae
Sondham nooru nenjai aalum kannin veechilae

Male : Thamizh thaerilae thalaivar varugiraar
Avar ezhaigal arugil irukkiraar
Maragadha veenai isaikkiradhae
Manamae panpaadudhae
Thalaivar pugazhai kondaadudhae

Male : Muzhu nilavaanaan mudhalvarum aanaan
Thozhanaai varugiraan
Theruvinil vaazhum eliyavar nenjil
Dheivamaai vaazhgiraan
Madhu manam illai oru kurai illai
Ini valangalae varum vaazhvilae
Kannai pola emmai kaatha
Mannan vaazhgavae
Kaalan kooda poovai thoovum
Annan vaazhgavae

Male : Thamizh thaerilae thalaivar varugiraar
Avar ezhaigal arugil irukkiraar
Maragadha veenai isaikkiradhae
Manamae panpaadudhae
Thalaivar pugazhai kondaadudhae

Male : Ilanthamizh selvi thalaivanin thaeril
Vaarisaai varugiraar
Ilanthamizh selvi thalaivanin thaeril
Vaarisaai varugiraar
Arasiyal solai arivenum gangai
Karaiyilae poothadhae
Pudhu mugam illai pugazh veri illai
Avar vazhiyilae varum thalaiviyaai
Ennam pola vaazhkkai ingae
Velvaar naalaiyae
Mannan pola engal nenjil
Vandhaar aalavae

Male : Thamizh thaerilae thalaivar varugiraar
Avar ezhaigal arugil irukkiraar
Thamizh thaerilae thalaivar varugiraar
Avar ezhaigal arugil irukkiraar
Maragadha veenai isaikkiradhae
Manamae panpaadudhae
Thalaivar pugazhai kondaadudhae
Thalaivan pugazhai kondaadudhae
Thalaivan pugazhai kondaadudhae……….

பாடகர் : மனோ

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : தமிழ்த் தேரிலே தலைவர் வருகிறார்
அவர் ஏழைகள் அருகில் இருக்கிறார்
தமிழ்த் தேரிலே தலைவர் வருகிறார்
அவர் ஏழைகள் அருகில் இருக்கிறார்
மரகத வீணை இசைக்கிறதே
மனமே பண்பாடுதே
தலைவர் புகழைக் கொண்டாடுதே…

ஆண் : தமிழ்த் தேரிலே தலைவர் வருகிறார்
அவர் ஏழைகள் அருகில் இருக்கிறார்
மரகத வீணை இசைக்கிறதே
மனமே பண்பாடுதே
தலைவர் புகழைக் கொண்டாடுதே…

ஆண் : குடிசையில் தீபம் ஏற்றிய தேவன்
கொள்கையை வணங்குவோம்
அரிசியின் விலையை ஒரு நிலையாக்கி
ஆண்டதே சாதனை
எடுத்ததும் இல்லை அடைக்கலம் இங்கே
எங்கள் இதயமே அவர் கையிலே
துன்பம் கூட இன்பம் ஆகும் மன்னன் பேச்சிலே
சொந்தம் நூறு நெஞ்சை ஆளும் கண்ணின் வீச்சிலே

ஆண் : தமிழ்த் தேரிலே தலைவர் வருகிறார்
அவர் ஏழைகள் அருகில் இருக்கிறார்
மரகத வீணை இசைக்கிறதே
மனமே பண்பாடுதே
தலைவர் புகழைக் கொண்டாடுதே…

ஆண் : முழு நிலவானான் முதல்வரும் ஆனான்
தோழனாய் வருகிறான்
தெருவினில் வாழும் எளியவர் நெஞ்சில்
தெய்வமாய் வாழ்கிறான்
மது மணம் இல்லை ஒரு குறை இல்லை
இனி வளங்களே வரும் வாழ்விலே
கண்ணைப் போல எம்மை காத்த மன்னன் வாழ்கவே
காலன் கூட பூவைத் தூவும் அண்ணன் வாழ்கவே..

ஆண் : தமிழ்த் தேரிலே தலைவர் வருகிறார்
அவர் ஏழைகள் அருகில் இருக்கிறார்
மரகத வீணை இசைக்கிறதே
மனமே பண்பாடுதே
தலைவர் புகழைக் கொண்டாடுதே…

ஆண் : இளந் தமிழ்ச் செல்வி தலைவனின் தேரில்
வாரிசாய் வருகிறார்
அரசியில் சோலை அறிவெனும் கங்கை
கரையிலே பூத்ததே
புது முகம் இல்லை புகழ் வெறி இல்லை
அவர் வழியிலே வரும் தலைவியாய்
எண்ணம் போல வாழ்க்கை இங்கே வெல்வார் நாளையே
மன்னன் போல எங்கள் நெஞ்சில் வந்தார் ஆளவே..

ஆண் : தமிழ்த் தேரிலே தலைவர் வருகிறார்
அவர் ஏழைகள் அருகில் இருக்கிறார்
தமிழ்த் தேரிலே தலைவர் வருகிறார்
அவர் ஏழைகள் அருகில் இருக்கிறார்
மரகத வீணை இசைக்கிறதே
மனமே பண்பாடுதே
தலைவர் புகழைக் கொண்டாடுதே…
தலைவன் புகழைக் கொண்டாடுதே…
தலைவரன் புகழைக் கொண்டாடுதே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here