Singer : P. Susheela

Music by : R. Ramanujam

Female : Tamizh vendhan paandiyanin angam
Tamizh vendhan paandiyanin angam
En thalaivanin thirumeni thangam
Tamizh vendhan paandiyanin angam
En thalaivanin thirumeni thangam
Pagavargal munbu avan singam
Pagavargal munbu avan singam
Ennai paarththuvittaal kadhal pongum
Ennai paarththuvittaal kadhal pongum ammammaa

Female : Tamizh vendhan paandiyanin angam

Female : Devar kadal kadaintha amudham
Avan thirumaarbil naan malarum kumutham
Devar kadal kadaintha amudham
Avan thirumaarbil naan malarum kumutham
Moovar vadiththa tamil padhigam
Moovar vadiththa tamil padhigam
Antha moganan thantha sugam adhiam
Antha moganan thantha sugam adhiam ammammaa

Female : Tamizh vendhan paandiyanin angam

Female : Raaththiri pookkalukku raja
En ragasiyam thottam kanda roja
Raaththiri pookkalukku raja
En ragasiyam thottam kanda roja

Female : Saasthira geedhai sonna kannan
Saasthira geedhai sonna kannan
Ennai thazhuvugaiyil kadhal mannam
Saasthira geedhai sonna kannan
Ennai thazhuvugaiyil kadhal mannam
Ennai thazhuvugaiyil kadhal mannam ammammaa

Female : Tamizh vendhan paandiyanin angam
En thalaivanin thirumeni thangam
Pagavargal munbu avan singam
Ennai paarththuvittaal kadhal pongum ammammaa

Female : Tamizh vendhan paandiyanin angam

Female : Ennadi naanam endru anaippaan
Naan yaedhum sonnaal medhuvaai siripaa
Thannanth thanimaiyilae azhaippaan
Thannanth thanimaiyilae azhaippaan
Nalla samsaaram pola enni nadappaan
Nalla samsaaram pola enni nadappaan ammammaa

Female : Tamizh vendhan paandiyanin angam

Female : Aalilai megalaigal aada
Pon arasilai nadagangal kooda
Aalilai megalaigal aada
Pon arasilai nadagangal kooda
Naalu kunangalilae naan vaada
Aa….aa…aa….aa….aa…aa….aa….aa….aa…
Naalu kunangalilae naan vaada
Adi nayagiyae endravan naada
Adi nayagiyae endravan naada ammammaa

Female : Tamizh vendhan paandiyanin angam
En thalaivanin thirumeni thangam
Pagavargal munbu avan singam
Ennai paarththuvittaal kadhal pongum ammammaa

Female : Tamizh vendhan paandiyanin angam…

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : ஆர். ராமானுஜம்

பெண் : தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்
தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்
என் தலைவனின் திருமேனி தங்கம்
தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்
என் தலைவனின் திருமேனி தங்கம்
பகைவர்கள் முன்பு அவன் சிங்கம்
பகைவர்கள் முன்பு அவன் சிங்கம்
என்னை பார்த்துவிட்டால் காதல் பொங்கும்
என்னை பார்த்துவிட்டால் காதல் பொங்கும் அம்மம்மா

பெண் : தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்

பெண் : தேவர் கடல் கடைந்த அமுதம்
அவன் திருமார்பில் நான் மலரும் குமுதம்
தேவர் கடல் கடைந்த அமுதம்
அவன் திருமார்பில் நான் மலரும் குமுதம்
மூவர் வடித்த தமிழ் பதிகம்
மூவர் வடித்த தமிழ் பதிகம்
அந்த மோகனன் தந்த சுகம் அதிகம்
அந்த மோகனன் தந்த சுகம் அதிகம் அம்மம்மா

பெண் : தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்

பெண் : ராத்திரி பூக்களுக்கு ராஜா
என் ரகசிய தோட்டம் கண்ட ரோஜா
ராத்திரி பூக்களுக்கு ராஜா
என் ரகசிய தோட்டம் கண்ட ரோஜா

பெண் : சாஸ்திர கீதை சொன்ன கண்ணன்
சாஸ்திர கீதை சொன்ன கண்ணன்
என்னை தழுவுகையில் காதல் மன்னன்
சாஸ்திர கீதை சொன்ன கண்ணன்
என்னை தழுவுகையில் காதல் மன்னன்
என்னை தழுவுகையில் காதல் மன்னன் அம்மம்மா

பெண் : தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்
என் தலைவனின் திருமேனி தங்கம்
பகைவர்கள் முன்பு அவன் சிங்கம்
என்னை பார்த்துவிட்டால் காதல் பொங்கும் அம்மம்மா

பெண் : தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்

பெண் : என்னடி நாணம் என்று அணைப்பான்
என்னடி நாணம் என்று அணைப்பான்
நான் ஏதும் சொன்னால் மெதுவாய் சிரிப்பான்
தன்னந்தனிமையிலே அழைப்பான்
தன்னந்தனிமையிலே அழைப்பான்
நல்ல சம்சாரம் போல எண்ணி நடப்பான்
நல்ல சம்சாரம் போல எண்ணி நடப்பான் அம்மம்மா

பெண் : தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்

பெண் : ஆலிலை மேகலைகள் ஆட
பொன் அரசிலை நாடகங்கள் கூட……
ஆலிலை மேகலைகள் ஆட
பொன் அரசிலை நாடகங்கள் கூட……
நாலு குணங்களிலே நான் வாட
ஆ……ஆ…..ஆ……ஆ…….ஆ……ஆ…..ஆ……ஆ…….
நாலு குணங்களிலே நான் வாட
அடி நாயகியே என்றவன் நாட
அடி நாயகியே என்றவன் நாட அம்மம்மா

பெண் : தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்
என் தலைவனின் திருமேனி தங்கம்
பகைவர்கள் முன்பு அவன் சிங்கம்
என்னை பார்த்துவிட்டால் காதல் பொங்கும் அம்மம்மா

பெண் : தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here