Singers : Mano and K. S. Chithra

Music by : Ilayaraja

Male : Thamizhan padachu vecha metteduthu
Vadakkae thirudugiraan

Female : Oruthan arachu vecha maaveduthu
Thirumba arachiduraan

Female Chorus : Break shake rap ellaamae
Naama paathaachu

Male Chorus : Onnaa rendaa nooru nammaalu
Naethu pottaachu

Chorus : Thamizhan padachu vecha metteduthu
Vadakkae thirudugiraan
Oruthan arachu vecha maaveduthu
Thirumba arachiduraan

Female : Kaalam ippo maariduchu
Female Chorus : O… ho… hoo ooo…
Male : Maari enna aayiduchu
Male Chorus : O… ho… ohoo ooo…

Female : Paatti potta buff ravikka
Female Chorus : O… ho… hoo ooo…
Male : Fashion endru vandhiduchu
Male Chorus : O… ho… ohoo ooo…

Female Chorus : Paattan potta pant satta
Baggy endraayaachu innaalilae
Male Chorus : Kaaman potta baanangalae
Rocket endraachu innaalilae
Chorus : Podaa po ellaamae
Nammaalu paatthaachu daa

Female : Thamizhan padachu vecha metteduthu
Vadakkae thirudugiraan

Male : Oruthan arachu vecha maaveduthu
Thirumba arachiduraan

Male : Sanga kaala pengal ellaam
Male Chorus : O… ho… hoo ooo…
Female : Pandhadichu paarthadhellaam
Female Chorus : O… ho… ohoo ooo…

Male : Volley ball ah aayiduchu
Male Chorus : O… ho… hoo ooo…
Female : Peru mattum maariduchu
Female Chorus : O… ho…o hoo ooo…

Male Chorus : Appo paatha kittippullu
Ippodhu cricket endraachudhu

Female Chorus : Appan kaala mallu yutham
Ippodhu boxing endaachudhu

Chorus : Podaa po ellaamae
Nammaalu paatthaachu daa

Male : Thamizhan padachu vecha metteduthu
Vadakkae thirudugiraan

Female : Oruthan arachu vecha maaveduthu
Thirumba arachiduraan

Female Chorus : Break shake rap ellaamae
Naama paathaachu

Male Chorus : Onnaa rendaa nooru nammaalu
Naethu pottaachu

Chorus : Thamizhan padachu vecha metteduthu
Vadakkae thirudugiraan
Oruthan arachu vecha maaveduthu
Thirumba arachiduraan

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தமிழன் படச்சு வெச்ச மெட்டெடுத்து
வடக்கே திருடுகிறான்

பெண் : ஒருத்தன் அரச்சு வெச்ச மாவெடுத்து
திரும்ப அரச்சிடுறான்

பெண் குழு : பிரேக்கு ஷேக்கு ராப்பு எல்லாமே
நாம பாத்தாச்சு

ஆண் குழு : ஒன்னா ரெண்டா நூறு நம்மாளு
நேத்து போட்டாச்சு

குழு : தமிழன் படச்சு வெச்ச மெட்டெடுத்து
வடக்கே திருடுகிறான்
ஒருத்தன் அரச்சு வெச்ச மாவெடுத்து
திரும்ப அரச்சிடுறான்

பெண் : காலம் இப்போ மாறிடுச்சு
பெண் குழு : ஓ……ஹோ… ஹோ ஓஓ…
ஆண் : மாறி என்ன ஆயிடுச்சு
ஆண் குழு : ஓ… ஓ… ஓஹோ ஹோ…

பெண் : பாட்டி போட்ட பஃப் ரவிக்க
பெண் குழு : ஓ……ஹோ… ஹோ ஓஓ…
ஆண் : ஃபேஷன் என்று வந்திடுச்சு
ஆண் குழு : ஓ… ஓ… ஓஹோ ஹோ…

பெண் குழு : பாட்டன் போட்ட பேன்ட் சட்ட
பேக்கி என்றாயாச்சு இந்நாளிலே
ஆண் குழு : காமன் போட்ட பாணங்களே
ராக்கெட்டு என்றாச்சு இந்நாளிலே
குழு : போடா போ எல்லாமே
நம்மாளு பாத்தாச்சுடா

பெண் : தமிழன் படச்சு வெச்ச மெட்டெடுத்து
வடக்கே திருடுகிறான்
ஆண் : ஒருத்தன் அரச்சு வெச்ச மாவெடுத்து
திரும்ப அரச்சிடுறான்

ஆண் : சங்க கால பெண்கள் எல்லாம்
ஆண் குழு : ஓ… ஓ… ஓஹோ ஹோ…
பெண் : பந்தடிச்சுப் பார்த்ததெல்லாம்
பெண் குழு : ஓ……ஹோ… ஹோ ஓஓ…

ஆண் : வாலிபாலா ஆயிடுச்சு
ஆண் குழு : ஓ… ஓ… ஓஹோ ஹோ…
பெண் : பேரு மட்டும் மாறிடுச்சு
பெண் குழு : ஓ……ஹோ… ஹோ ஓஓ…

ஆண் குழு : அப்போ பாத்த கிட்டிப்புள்ளு
இப்போது கிரிக்கெட்டு என்றாச்சுது

பெண் குழு : அப்பன் கால மல்லு யுத்தம்
இப்போது பாக்ஸிங்கு என்றாச்சுது

குழு : போடா போ
எல்லாமே நம்மாளு பாத்தாச்சுடா

ஆண் : தமிழன் படச்சு வெச்ச மெட்டெடுத்து
வடக்கே திருடுகிறான்

பெண் : ஒருத்தன் அரச்சு வெச்ச மாவெடுத்து
திரும்ப அரச்சிடுறான்

பெண் குழு : பிரேக்கு ஷேக்கு ராப்பு எல்லாமே
நாம பாத்தாச்சு

ஆண் குழு : ஒன்னா ரெண்டா நூறு நம்மாளு
நேத்து போட்டாச்சு

குழு : தமிழன் படச்சு வெச்ச மெட்டெடுத்து
வடக்கே திருடுகிறான்
ஒருத்தன் அரச்சு வெச்ச மாவெடுத்து
திரும்ப அரச்சிடுறான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here