Singer : Vani Jairam

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Kanagamani silampanintha kaaliyamma
Kaaviri poompattinaththu kannagiyammaa

Female : Thamizhthaayae engum nilaiththaauae
Thalai niraiya poo mudiththu kungumamittu
Santhanaththil kodizhuththu mangalamittu
Kalaiyazhagu kaal parththu mella nadanthu
Kanniyamaai vaazhnthu vantha kulamagalammaa

Female : Than kanvan nizhalandri veru nizhal kaanaatha
Thaaimaiyil menmai neeyae
Pon magalae poomagalae pugazh padaiththa thirumagalae
Nallavarkku ilakkanam neeyae

Female : Thamizhthaayae engum nilaiththaauae
Thalai niraiya poo mudiththu kungumamittu
Santhanaththil kodizhuththu mangalamittu
Kalaiyazhagu kaal parththu mella nadanthu
Kanniyamaai vaazhnthu vantha kulamagalammaa

Female : Poojaikku uriyavalae kanigaiyidam
Irunthu meenda kanavarai yaettraai neeyae
Kaalangal pesuvathu un dharamam
Un menmai un arumai karpe thaayae

Female : Paththinigal anaivarukkum ilakkiyam neeyae
Paraththaiyar paal sendravanai meettaval neeyae
Aththanai per nenjinilum nindrarulvaayae
Arivudanae vaazhumpadi arul purivaayae

Female : Thamizhthaayae engum nilaiththaauae
Thalai niraiya poo mudiththu kungumamittu
Santhanaththil kodizhuththu mangalamittu
Kalaiyazhagu kaal parththu mella nadanthu
Kanniyamaai vaazhnthu vantha kulamagalammaa

பாடகி : வாணி ஜெய்ரம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கனகமணிச் சிலம்பணிந்த காளியம்மா
காவிரிப்பூம் பட்டினத்து கண்ணகியம்மா

பெண் : தமிழ்த்தாயே எங்கும் நிலைத்தாயே
தலை நிறைய பூ முடித்து குங்குமமிட்டு
சந்தனத்தில் கோடிழுத்து மங்கலமிட்டு
கலையழகுக் கால் பார்த்து மெல்ல நடந்து
கண்ணியமாய் வாழ்ந்து வந்த குலமகளம்மா

பெண் : தமிழ்த்தாயே எங்கும் நிலைத்தாயே
தலை நிறைய பூ முடித்து குங்குமமிட்டு
சந்தனத்தில் கோடிழுத்து மங்கலமிட்டு
கலையழகுக் கால் பார்த்து மெல்ல நடந்து
கண்ணியமாய் வாழ்ந்து வந்த குலமகளம்மா

பெண் : தன் கணவன் நிழலன்றி வேறு நிழல் காணாத
தாய்மையில் மேன்மை நீயே
பொன் மகளே பூமகளே புகழ் படைத்த திருமகளே
நல்லவர்க்கு இலக்கணம் நீயே

பெண் : தமிழ்த்தாயே எங்கும் நிலைத்தாயே
தலை நிறைய பூ முடித்து குங்குமமிட்டு
சந்தனத்தில் கோடிழுத்து மங்கலமிட்டு
கலையழகுக் கால் பார்த்து மெல்ல நடந்து
கண்ணியமாய் வாழ்ந்து வந்த குலமகளம்மா

பெண் : பூஜைக்கு உரியவளே கணிகையிடம்
இருந்து மீண்ட கணவரை ஏற்றாய் நீயே
காலங்கள் பேசுவது உன் தர்மம்
உன் மென்மை உன் அருமை கற்பே தாயே

பெண் : பத்தினிகள் அனைவருக்கும் இலக்கியம் நீயே
பரத்தையர் பால் சென்றவனை மீட்டவள் நீயே
அத்தனை பேர் நெஞ்சினிலும் நின்றருள்வாயே
அறிவுடனே வாழும்படி அருள் புரிவாயே….

பெண் : தமிழ்த்தாயே எங்கும் நிலைத்தாயே
தலை நிறைய பூ முடித்து குங்குமமிட்டு
சந்தனத்தில் கோடிழுத்து மங்கலமிட்டு
கலையழகுக் கால் பார்த்து மெல்ல நடந்து
கண்ணியமாய் வாழ்ந்து வந்த குலமகளம்மா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Vettaiyan"Manasilaayo Song: Click Here