Singer : S. Janaki

Music by : A. R. Rahman

Female : Thaniyae thaniyae
Mannil ennaalum
Jeevidham illaiyae
Maramo kodiyo
Mannai thodaamal
Vaazhvathu illaiyae

Female : Sernthae poga vendum
Saarnthae vaazha vendum
Un thanthai thaaiyum
Thanimai kondaal
Neeyae illaiyae

Female : Thaniyae thaniyae
Mannil ennaalum
Jeevidham illaiyae
Maramo kodiyo
Mannai thodaamal
Vaazhvathu illaiyae

Female : Sernthae poga vendum
Saarnthae vaazha vendum
Un thanthai thaaiyum
Thanimai kondaal
Neeyae illaiyae

Female : Thaniyae thaniyae
Mannil ennaalum
Jeevidham illaiyae

Male : Hmmm…mmm..mmm…mmm
Hmmm…mmm..mmm…mmm
Male & Female :
Hmmm…mmm..mmm…mmm
Hmmm…mmm..mmm…mmm

Female : Idhikaasam ellaamae
Kaadhal thantha micham
Kalai kavidhai ellamae
Kaadhal ennum uchcham

Female : Kaadhal enum moondreluthil
Moovulagam adakkam
Kaadhal engae thodangiyadho
Vaazhkai angae thodakkam

Female : Oonodu uyir veithathu
Uravaada thaanae
Aannodu penn veithathu
Adharkaaga thaanae

Female : Thaniyae thaniyae
Mannil ennaalum
Jeevidham illaiyae
Maramo kodiyo
Mannai thodaamal
Vaazhvathu illaiyae

Female : Sernthae poga vendum
Saarnthae vaazha vendum
Un thanthai thaaiyum
Thanimai kondaal
Neeyae illaiyae

Female : Thaniyae thaniyae
Mannil ennaalum
Jeevidham illaiyae

Female : Thaniyaaga jeenikku
Inippenbathillai
Naavodu sernthaal thaan
Suvai kollai kollai

Female : Kodiyodu vaazhvadhilae
Poovukenna sirappu
Koondhalilae servadhu thaan
Poovukkoru madhippu

Female : Ilaiyodu pachai niram
Izhaithathu yaaro
Ennodu unnai kondu
Inaithathu yaaro

Female : Thaniyae thaniyae
Mannil ennaalum
Jeevidham illaiyae
Maramo kodiyo
Mannai thodaamal
Vaazhvathu illaiyae

Female : Sernthae poga vendum
Saarnthae vaazha vendum
Un thanthai thaaiyum
Thanimai kondaal
Neeyae illaiyae

Female : Thaniyae thaniyae
Mannil ennaalum
Jeevidham illaiyae
Lalala lalalaa lalala laalalaa…
…………………………………………………

Chorus : {Thaniyae thaniyae
Mannil ennaalum
Jeevidham illaiyae
Maramo kodiyo
Mannai thodaamal
Vaazhvathu illaiyae} (2)

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான்

பெண் : தனியே தனியே
மண்ணில் எந்நாளும்
ஜீவிதம் இல்லையே
மரமோ கொடியோ
மண்ணைத் தொடாமல்
வாழ்வது இல்லையே

பெண் : சேர்ந்தே போக வேண்டும்
சார்ந்தே வாழ வேண்டும்
உன் தந்தை தாயும்
தனிமை கொண்டால்
நீயே இல்லையே

பெண் : தனியே தனியே
மண்ணில் எந்நாளும்
ஜீவிதம் இல்லையே
மரமோ கொடியோ
மண்ணைத் தொடாமல்
வாழ்வது இல்லையே

பெண் : சேர்ந்தே போக வேண்டும்
சார்ந்தே வாழ வேண்டும்
உன் தந்தை தாயும்
தனிமை கொண்டால்
நீயே இல்லையே

பெண் : தனியே தனியே
மண்ணில் எந்நாளும்
ஜீவிதம் இல்லையே

ஆண் : ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்…
ஆண் மற்றும் பெண் :
ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்…

பெண் : இதிஹாசம் எல்லாமே
காதல் தந்த மிச்சம்
கலை கவிதை எல்லாமே
காதல் என்னும் உச்சம்

பெண் : காதல் என்னும்
மூன்றெழுத்தில்
மூவுலகம் அடக்கம்

பெண் : காதல் எங்கே
தொடங்கியதோ
வாழ்க்கை அங்கே தொடக்கம்

பெண் : ஊனோடு உயிர் வைத்தது
உறவாடத் தானே
ஆணோடு பெண் வைத்தது
அதற்க்காக தானே

பெண் : தனியே தனியே
மண்ணில் எந்நாளும்
ஜீவிதம் இல்லையே
மரமோ கொடியோ
மண்ணைத் தொடாமல்
வாழ்வது இல்லையே

பெண் : சேர்ந்தே போக வேண்டும்
சார்ந்தே வாழ வேண்டும்
உன் தந்தை தாயும்
தனிமை கொண்டால்
நீயே இல்லையே

பெண் : தனியே தனியே
மண்ணில் எந்நாளும்
ஜீவிதம் இல்லையே

பெண் : தனியாக ஜீனிக்கு
இனிப்பெண்பதில்லை
நாவோடு சேர்ந்தால் தான்
சுவை கொள்ளை கொள்ளை

பெண் : கொடியோடு வாழ்வதிலே
பூவுக்கென்ன சிறப்பு
கூந்தலிலே சேர்வது தான்
பூவுக்கொரு மதிப்பு

பெண் : இலையோடு பச்சை நிறம்
இழைத்தது யாரோ
என்னோடு உன்னைக் கொண்டு
இணைத்தது யாரோ

பெண் : தனியே தனியே
மண்ணில் எந்நாளும்
ஜீவிதம் இல்லையே
மரமோ கொடியோ
மண்ணைத் தொடாமல்
வாழ்வது இல்லையே

பெண் : சேர்ந்தே போக வேண்டும்
சார்ந்தே வாழ வேண்டும்
உன் தந்தை தாயும்
தனிமை கொண்டால்
நீயே இல்லையே

பெண் : தனியே தனியே
மண்ணில் எந்நாளும்
ஜீவிதம் இல்லையே
லலலல ………………….

குழு : {தனியே தனியே
மண்ணில் எந்நாளும்
ஜீவிதம் இல்லையே
மரமோ கொடியோ
மண்ணைத் தொடாமல்
வாழ்வது இல்லையே} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here