Singers : Krishna K and Gana Guna

Music by : Karthik

Female : Tappasu neram tent-ah moodu
Tough-ana match-ah nee vilaiyaadu

Female : Yaaradhu boomiyin maaberum thirudan
Per enna? Kaalam endra per konda kayavan
Otti vandha rettaiyaaga nimida kattaiyaaga
Thozhanaaga thevanaaga vedamitta vedhanaaga

Female : Ore ore ore ore
Orumurai nerapparisu vazhanga varuvaan
Vaazhvin ovvoru nodiyilum pugundhu
Nodigal thirudi sendru viduvaan

Female : Ninaivugalae avan edhiri
Netraiyum naalaiyum udhari
Indha nimidathin inba rasametri
Seivoma oru nyaabaga kumuzhi

Male : Pa pa pa pa pa paa paa paa paa
Pa pa pa pa pa paa paa paa paa

Male : Soda bottle-u road-u mela
Yaanai walking pona pola
Ennavum edhavumo namma side-u

Male : Beeda adcha pallu pola
Scene-u scene-ah maarum mella
Adhukkandi thaama vechom warning board-u

Female : Hey tappasu neram tent-ah moodu
Tough-ana match-ah nee vilaiyaadu

Male : Pa pa pa pa pa paa paa paa paa
Pa pa pa pa pa paa paa paa paa

Female : Yaarumillai indha nimidam
En kalathil kaththi vaikka
Neramullai siluvai aakki
Ennai angu kuththi vaikka

Female : Vizhundhaalum adhu indralla piragu
Tharaiyai thodum munbu kidaikkum siragu

Male : Paasa kaiyiril indha pulla
Skipping aaduthu enna solla
Idhu vootu parking mela eruma maadu

Male : Naalu aalu oththa olai
Evano anuppi vuttaan pola
Avanukkae olai katti dance-ah podu

Male : Voodu thee paththi
Ini thedadha vaththi
Ada one two three four

Male : Tappasu neram tent-ah moodu
Tough-ana match-ah nee vilaiyaadu

Male : Pa pa pa pa pa paa paa paa paa
Pa pa pa pa pa paa paa paa paa

பாடகர்கள்  : கிருஷ்ணா கே மற்றும் கானா குணா

இசை அமைப்பாளர்  : கார்த்திக்

பெண் : டப்பாசு நேரம் டென்ட் அ மூடு
டப் ஆன மேட்ச் அ நீ விளையாடு

பெண் : யாரது பூமியின் மாபெரும் திருடன்
பேர் என்ன? காலம் என்ற பேர் கொண்ட கயவன்
ஒட்டி வந்த ரெட்டையாக நிமிட கட்டையாக
தோழனாக தேவனாக வேடமிட்ட வேதனாக

பெண் : ஒரே ஒரே ஒரே ஒரே
ஒருமுறை நேரப்பரிசு வழங்க வருவான்
வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் புகுந்து
நொடிகள் திருடி சென்று விடுவான்

பெண் : நினைவுகளே அவன் எதிரி
நேற்றையும் நாளையும் உதறி
இந்த நிமிடத்தின் இன்ப ரசமேற்றி
செய்வோமா ஒரு ஞாபக குமுழி

ஆண் : ப ப ப ப ப பா பா பா பா
ப ப ப ப ப பா பா பா பா

ஆண் : சோடா பாட்டில் ரோடு  மேல
யானை வாக்கிங் போனா போல
என்னவும் எதவுமோ நம்ம சைடு

ஆண் : பீடா அடுச்ச பல்லு போல
சீனு உ சீனு ஆ மாறும் மெல்ல
அதுக்காண்டி தாமா வெச்சோம் வார்னிங் போர்டு உ

பெண் : ஹே டப்பாசு நேரம் டென்ட் அ மூடு
டப் ஆன மேட்ச் அ நீ விளையாடு

ஆண் : ப ப ப ப ப பா பா பா பா
ப ப ப ப ப பா பா பா பா

பெண் : யாருமில்லை இந்த நிமிடம்
என் கழுத்தில் கத்தி வைக்க
நேரமுள்ளை சிலுவை ஆக்கி
என்னை அங்கு குத்தி வைக்க

பெண் : விழுந்தாலும் அது இன்றல்ல பிறகு
தரையை தொடும் முன்பு கிடைக்கும் சிறகு

ஆண் : பாச கயிறில் இந்த புள்ள
ஸ்கிப்பிங் ஆடுது என்ன சொல்ல
இது வூட்டு பார்க்கிங் மேல ஏறுமா மாடு

ஆண் : நாலு ஆளு ஒத்த ஓலை
எவனோ அனுப்பி வுட்டான் போல
அவனுக்கே ஓலை கட்டி டான்ஸ் அ போடு

ஆண் : வூடு தீ பத்தி
இனி தேடாத வத்தி
அட ஒன் டூ த்ரீ போர்

ஆண் : டப்பாசு நேரம் டென்ட் அ மூடு
டப் ஆன மேட்ச் அ நீ விளையாடு

ஆண் : ப ப ப ப ப பா பா பா பா
ப ப ப ப ப பா பா பா பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here