Singers : Vijay Antony and Junior Nithya

Music Director : Vivek–Mervin

Lyricist : Ku Karthik

Male : Thamukadikura dappasu
Takkaru maathu show case uh
Saana puduchu sharp ah
Vantha thatti velasu
Meesa petta appas uh
Maala vuttu nee pesu
Sarpathula sarakka vutti
Vettu glass uh

Male : Hey raangu raatinatha suthatha
Bongu kaatikunu kathatha
Kapsa aduchukunu nikkatha
Maame kapsa kuduthukunu naluvaatha
Doomangoliya ada suthum boomiya
Neeyum damaal domeel sound ah pottu
Dappankuthu aatam podu
Undi kolunga vachu vuten kalula
Inga yaaru pera eluthi vachan
Mersal aana life uh machan

Male : Thamukadikura dappasu
Takkaru maathu show case uh
Saana puduchu sharp ah
Vantha thatti velasu
Meesa petta appas uh
Maala vuttu nee pesu
Sarpathula sarakka vutti
Vettu glass uh

Humming : ………….

Male : Hey dummy da
Dummy piece uh maari
Male : Avan solluraanda
Length ah oru story

Male : Intha lovve kaleeju
Wrong ah ponaa
Male : Namma life ey
Aagipoidum kuppa lorry

Male : Hey kolunthiya kaiya thottan gopalu
Podaa..
Kalla thooki pottanda ava aalu
Haiyiyoo
Galpa aduchikuna jalsa thaan
Pulse uh ninnuputta bulb uh than

Male : Kelu aasa danger uh
Neeyum polappa paathiru
Maame utharathaan korachikada
Nijaarathan puduchikada
Muluchu iruntha than
Unaku rendu kaaluda
Neeyum puttukina ettu kaalu
Moochu ninnu tholu tholu

Male : Thamukadikura dappasu
Takkaru maathu show case uh
Saana puduchu sharp ah
Vantha thatti velasu
Meesa petta appas uh
Maala vuttu nee pesu
Sarpathula sarakka vutti
Vettu glass uh

Male : Thamukadikura dappasu
Takkaru maathu show case uh

Male : Thamukadikura dappasu
Takkaru maathu show case uh

Humming : ………….

பாடகர்கள் : விஜய் ஆண்டனி மற்றும் ஜூனியர் நித்யா

இசையமைப்பாளர் : விவேக் மெர்வின்

பாடலாசிரியர் : கு. கார்த்திக்

ஆண் : ஹே டமுக்கடிகுற டப்பாசு
டக்கரு மாத்து ஷோவ் கேஸ்ஸு
சானா புடிச்சு ஷார்ப்பா வந்தா
தட்டி வெளாசு
மீச பேட்ட அப்பாஸு
மாலவிட்டு நீ பேசு
சர்பத்துல சரக்கவுட்டி
வெட்டு க்ளாஸ்ஸு

ஆண் : ஹே ராங்கு ராட்டினத்த சுத்தாத
போங்கு காட்டிக்குன்னு கத்தாத
கப்சா அடிச்சுகுன்னு நிக்காத
மாமே கப்ச குடுத்துகுன்னு நழுவாத
ஒரு டுமாங்கோலியா அட சுத்தும் பூமியா
நீயும் டமால் டுமீல் சௌன்ட்ட போட்டு
டப்பாங்குத்து ஆட்டம் போடு
உண்டி கோல்லுல வச்சு வுட்டேன் கல்லுல
இங்க யாரு பேர எழுதி வச்சான்
மெர்சல் ஆன லைப்பு மச்சான்

ஆண் : டமுக்கடிகுற டப்பாசு
டக்கரு மாத்து ஷோவ் கேஸ்ஸு
சானா புடிச்சு ஷார்ப்பா வந்தா
தட்டி வெளாசு
மீச பேட்ட அப்பாஸு
மாலவிட்டு நீ பேசு
சர்பத்துல சரக்கவுட்டி
வெட்டு க்ளாஸ்ஸு

ஹம்மிங் : …………………….

ஆண் : ஹே டம்மிடா
டம்மி பீஸ்ஸு மாறி
ஆண் : அவன் சொல்லுறான்டா
லென்த்தா ஒரு ஸ்டோரி

ஆண் : இந்த லவ்வே கலீஜு
ராங்கா போனா
ஆண் : நம்ம லைப்யே
ஆகிபோய்டும் குப்பை லாரி

ஆண் : ஹே கொழுந்தியா கைய தொட்டான்
கோபாலு தோடா
கல்ல தூக்கி போட்டாண்டா அவ ஆளு
ஹையய்யோ
கல்பா அடிச்சிக்குன்னா ஜல்சாதான்
பல்ஸ்ஸு நின்னுபுட்டா பல்புதான்

ஆண் : கேளு ஆசை டேன்ஜர்ரு
நீயும் பொழப்ப பாத்திரு
மாமே உதாரதான் கொறைச்சிகடா
நிஜாரதான் புடிச்சிகடா
முழிச்சு இருந்தாதான்
உனக்கு ரெண்டு காலுடா
நீயும் புட்டுகினா எட்டு காலு
மூச்சு நின்னு தோளு தோளு

ஆண் : டமுக்கடிகுற டப்பாசு
டக்கரு மாத்து ஷோவ் கேஸ்ஸு
சானா புடிச்சு ஷார்ப்பா வந்தா
தட்டி வெளாசு
மீச பேட்ட அப்பாஸு
மாலவிட்டு நீ பேசு
சர்பத்துல சரக்கவுட்டி
வெட்டு க்ளாஸ்ஸு

ஆண் : டமுக்கடிகுற டப்பாசு
டக்கரு மாத்து ஷோவ் கேஸ்ஸு

ஆண் : ஹேய் டமுக்கடிகுற டப்பாசு
ஹேய் டக்கரு மாத்து ஷோவ் கேஸ்ஸு

ஹம்மிங் : ………………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here