Singers : Vaibhav Murugesan and Pranav Giridharan

Music by : Pranav Giridharan

Lyrics by : Rajesh Sridhar

Male : Vaarum yaayum ondraagi galika
Koodi pesi ondraagi sirika
Therukoru dheivam kada pottu irukka
Manasu mindum straight line iil nadaka

Male : Vidinjidum kaalai veyil
Kaiya kaati azhaika
Kedigaarangal suthi vandhu
Break point uh nerunga

Male : Sindhanayil sandham vara
Adi manam thudika
Iravo pagalo idio mazhaiyo
Losso gaino edhu-vandhalum

Male : Rottoram oru tea oda nippen
Thodum sootoda konjam cool aagi kedapen
Rottoram oru tea oda nippen na na
Varum smelloda konjam light aagi
Medhapen naa ne naane…

Male : Sutthi ethana expectation
Life u poora pro-crastination
Adha vitu thalli take it easy
Vaazhka full ah uh funnu dhan mame

Male : Whenu wherever whateveru
Yaaru kaanala foreveru
At the momentu ippo matum
Tea uh podu adutha stepu theriyum

Male : Isai vandhu kaathukulla
Hi sollum podhum
Mazhai vandhu manadhai
Melt seiyum podhum

Male : Kulir vandhu udalai
Cool aakum podhum
Thondavara thukkam vandhu
Kuruka nikkum podhum

Male : Nalla saethi kaadhil vandhu
Etti paakum podhum
Ketta saedhi nenjukulla…
Kuththi nikkum podhum

Male : Latchiyangal kadhava thatti
Enna aachi naalum
Edhuvu illa eduthu solla karuthi
Gaali naalum ehh

Male : Kandadhayum pesi pesi vetti naala kazhika
Thuddiladha ezha paazha style ah thooki adika
Pathirikka poratumbodhu pakkam kaiyil iruka
Arasiyal samathuvam vaakuvaadham nadakka

Chorus : Busy aana life u la
Tired aana payalunga
Charge ethum sila nimisham
Edam edhu adhu thaeneer kada dhaane

Male : So… enna solrenna…

Male : Rottoram oru tea oda nippen
Thodum sootoda konjam cool aagi kedapen
Rottoram oru tea oda nippen na na
Varum smelloda konjam light aagi
Medhapen naane naane

Male : Sutthi ethanaa expectation
Life u poora pro-crastination
Adha vitu thalli take it easy
Vaazhka full ah funnu dhan mame

Male : Whenu wherever whateveru
Yaaru kaanala foreveru
At the momentu ippo matum
Tea uh podu adutha stepu theriyum

Male : Kootam pottu thittam poda
Edam enga namakku
Sindhichilae latti thooka
Kaaki ready uh iruku…

Male : Sakku solli atti potta munnorugal illana
Sudhan dhiram is equal to – apdinaaa?

Male : Namakkulla nerambi nikkum
Kelvi nooru kodiyadhu
Arakulla adanjadhu podhum
Veliya vandhu etti paar

Male : Kaasu illa classu sollum
Padam nooru ayiram dhan
Ulagathin podhuvidam
Koodi paesi karutha vai

Male : Rottoram
Chorus : Endha ooru ponaaalum
Male : Tea oda
Chorus : Hey yaara thedi ponaalum
Male : Rottoram
Chorus : Ada.. enga tour u ponaaalum
Male : Tea oda
Chorus : Yaaru yaara thedi ponaalum

Chorus : Busy aana lifeu la
Tired aana payalunga
Charge ethum sila nimisham
Edam edhu adhu thaeneer kada dhaane…

Male : Annan oru tea…

பாடகர்கள் : வைபவ் முருகேசன் மற்றும் பிரணவ் கிரிதரன்தன்

இசை அமைப்பாளர் : பிரணவ் கிரிதரன்

பாடல் ஆசிரியர்  : ராஜேஷ் ஸ்ரீதர்

ஆண் : வாரும் யாயும் ஒன்றாகி களிக்க
கூடி பேசி ஒன்றாகி சிரிக்க
தெருக்கொரு தெய்வம் கட போட்டு இருக்க
மனசு மீண்டும் ஸ்ட்ரைட் லைனில் நடக்க

ஆண் : விடிஞ்சிடும் காலை வெயில்
கைய காட்டி அழைக்க
கெடிகாரங்கள் சுத்தி வந்து
ப்ரேக் பாய்ன்ட் நெருங்க

ஆண் : சிந்தனையில் சந்தம் வர
அடி மனம் துடிக்க
இரவோ பகலோ இடியோ மழையோ
லாசோ கைனோ எது வந்தாலும்

ஆண் : ரோட்டோரம் ஒரு டீ ஓட நிப்பேன்
தொடும் சூட்டோட கொஞ்சம் கூல் ஆகி கெடப்பேன்
ரோட்டோரம் ஒரு டீ ஓட நிப்பேன் நா நா
வரும் ச்மேல்ளோட கொஞ்சம் லைட் ஆகி
மெதப்பேன் நா நே நா

ஆண் : சுத்தி எத்தன எக்ஸ்பெக்டேசன்
லைபு பூரா ப்ரோகிரேஸ்டினஷன்
அதா விட்டு தள்ளி டேக் இட் ஈசி
வாழ்க்க புல்லாவும் பன்னு தான் மாமே

ஆண் : வென்னு வேரவரு வாட்டவரு
யாரு காணல பாரவரு
அட் த மோமன்ட்டு இப்போ மட்டும்
டீ போடு அடுத்த ஸ்டெப்பு தெரியும்

ஆண் : இசை வந்து காதுக்குள்ள
ஹை சொல்லும்போதும்
மழை வந்து மனதை
மெல்ட் செய்யும்போதும்

ஆண் : குளிர் வந்து உடலை
கூல் ஆக்கும் போதும்
தொண்டைவர துக்கம் வந்து
குறுக்க நிக்கும்போதும்

ஆண் : நல்ல சேதி காதில் வந்து
எட்டி பாக்கும்போதும்
கேட்ட சேதி நெஞ்சுக்குள்ள…
குத்தி நிக்கும்போதும்

ஆண் : இலட்சியங்கள் கதவ தட்டி
என்ன ஆச்சி நாளும்
எதுவும் இல்ல எடுத்து சொல்ல கருதி
காலி நாளும் ஏ

ஆண் : கண்டதையும் பேசி பேசி வெட்டி நாள கழிக்க
துட்டில்லாத ஏழ பாழ ஸ்டைல தூக்கி அடிக்க
பாத்திருக்க பொரட்டும்போது பக்கம் கையில் இருக்க
அரசியல் சமத்துவம் வாக்குவாதம் நடக்க

குழு : பிஸி ஆனா லைபு ல
டயர்ட் ஆனா பயலுங்க
சார்ஜ் எதும் சில நிமிஷம்
எடம் எது அது தேநீர் கட தானே

ஆண் : சோ… என்ன சொல்றேன்னா…

ஆண் : ரோட்டோரம் ஒரு டீ ஓட நிப்பேன்
தொடும் சூட்டோட கொஞ்சம் கூல் ஆகி கெடப்பேன்
ரோட்டோரம் ஒரு டீ ஓட நிப்பேன் நா நா
வரும் ச்மேல்ளோட கொஞ்சம் லைட் ஆகி
மெதப்பேன் நா நே நா

ஆண் : சுத்தி எத்தன எக்ஸ்பெக்டேசன்
லைபு பூரா ப்ரோகிரேஸ்டினஷன்
அதா விட்டு தள்ளி டேக் இட் ஈசி
வாழ்க்க புல்லாவும் பன்னு தான் மாமே

ஆண் : வென்னு வேரவரு வாட்டவரு
யாரு காணல பாரவரு
அட் த மோமன்ட்டு இப்போ மட்டும்
டீ போடு அடுத்த ஸ்டெப்பு தெரியும்

ஆண் : கூட்டம் போட்டு திட்டம் போட
எடம் எங்க நமக்கு
சிந்திசிலே லாட்டி தூக்க
காக்கி ரெடியா இருக்கு…

ஆண் : சாக்கு சொல்லி அட்டி போட்ட முன்னோருகள் இல்லன்னா
சுதந்திரம் ஈஸ் ஈக்வல் டூ அப்டினா?

ஆண் : நமக்குள்ள நிரம்பி நிக்கும்
கேள்வி நூறு கோடியது
அறைக்குள்ள அடைஞ்சது போதும்
வெளிய வந்து எட்டி பார்

ஆண் : காசு இல்ல கிளாசு சொல்லும்
படம் நூறு ஆயிரம் தான்
உலகத்தின் பொதுவிடம்
கூடி பேசி கருத்த வாய்

ஆண் : ரோட்டோரம்
குழு : எந்த ஊரு போனாலும்
ஆண் : டீ ஓட
குழு : ஹே யார தேடி போனாலும்
ஆண் : ரோட்டோரம்
குழு : அட… எங்க டூரு போனாலும்
ஆண் : டீ ஓட
குழு : யாரு யார தேடி போனாலும்

குழு : பிசி ஆனா லைப்ல
டயர்ட் ஆனா பயலுங்க
சார்ஜ் எது சில நிமிஷம்
எடம் எது அது தேநீர் கட தானே…

ஆண் : அண்ணன் ஒரு டீ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here