Singer : Dhanush

Music by :  Ghibran

Male : {Teddy bear ah katti urangidum
Kutti malar iva paatha
Manasoru cutting adikuthu bha
Athu meera nenacha nenacha
I am very very sorry
Aala vetti kolambu vechiruva} (2)

Male : {Kakkaavum peakock aagum
Hormone gal aada weak aagum} (2)

Male : Konja neram kumari kumari
Kumari odamba paatha
Courier il fever anuppiduva
Aambalannu nenachu avala
Nerungi nerungi ponaa
Ambulancil yethi vitturuva

Male : Kakkaavum peakock aagum
Hormone gal aada weak aagum
Kaka kaavum peakock aagum
Hormone gal aada weak aagum

Male : Tuckeru tuckeru da toppu tuckeru da
Iva tuckunnu pugunthu usurumuzhukka
Ottura stickeru da
Cookeru cookeru da hot cookeru da
Manasu ivala marakka pannuthu
Makkaru makkaru da

Male : Soan papdithaan iva pesum pecha
Thenu bottle lae iva dhegam aacha
Lolli pappu thaan iva costume aacha
Kalakkura mayakkura
Kavitha coming kavitha coming

Male : {Kaakkaavum peakock aagum
Hormone gal aada weak aagum} (2)

Male : Teddy bear ah katti urangidum
Kutti malar iva paatha
Manasoru cutting adikuthu bha
Athu meera nenacha nenacha
I am very very sorry
Aala vetti kolambu vechiruva

Male : Kakkaavum peakock aagum
Hormone gal aada weak aagum
Kaka kaavum peakock aagum
Hormone gal aada weak aagum

Male : {Kaakkaavum peakock aagum
Hormone gal aada weak aagum} (2)

Male : Game Over …

பாடகர் : தனுஷ்

இசையமைப்பாளர் : க்ஹிப்ரன்

ஆண் : { டெடி பேர கட்டி
உறங்கிடும் குட்டி மலர்
இவ பாத்தா மனசொரு
கட்டிங் அடிக்குது பா
அத்து மீற நெனச்சா
நெனச்சா ஐ எம் வெரி
வெரி சாரி ஆள வெட்டி
கொளம்பு வெச்சிருவா } (2)

ஆண் : { காக்காவும்
பீக்காக் ஆகும்
ஹார்மோன்கள் ஆட
வீக்காகும் } (2)

ஆண் : கொஞ்ச நேரம்
குமரி குமரி குமரி
ஒடம்ப பாத்தா
கொரியரில் ஃபீவர்
அனுப்பிடுவா ஆம்பளன்னு
நெனச்சு அவள நெருங்கி
நெருங்கி போனா ஆம்புலன்சில்
ஏத்தி விட்டிருவா

ஆண் : காக்காவும்
பீக்காக் ஆகும்
ஹார்மோன்கள் ஆட
வீக்காகும் காகா காவும்
பீக்காக் ஆகும்
ஹார்மோன்கள் ஆட
வீக்காகும்

ஆண் : டக்கரு டக்கரு
டா டாப்பு டக்கரு டா
இவ டக்குன்னு புகுந்து
உசுரு முழுக்க ஒட்டுறா
ஸ்டிக்கரு டா குக்கரு
குக்கரு டா ஹாட் குக்கரு
டா மனசு இவள மறக்க
பண்ணுது மக்கரு மக்கரு
டா

ஆண் : சோன் பப்டி தான்
இவ பேசும் பேச்சா தேனு
பாட்டலே இவ தேகம்
ஆச்சா லாலி பாப்பு தான்
இவ காஸ்டியூம் ஆச்சா
கலக்குறா மயக்குறா
கவிதா கம்மிங் கவிதா
கம்மிங்

ஆண் : { காக்காவும்
பீக்காக் ஆகும்
ஹார்மோன்கள் ஆட
வீக்காகும் } (2)

ஆண் : { டெடி பேர கட்டி
உறங்கிடும் குட்டி மலர்
இவ பாத்தா மனசொரு
கட்டிங் அடிக்குது பா
அத்து மீற நெனச்சா
நெனச்சா ஐ எம் வெரி
வெரி சாரி ஆள வெட்டி
கொளம்பு வெச்சிருவா } (2)

ஆண் : காக்காவும்
பீக்காக் ஆகும்
ஹார்மோன்கள் ஆட
வீக்காகும் காகா காவும்
பீக்காக் ஆகும்
ஹார்மோன்கள் ஆட
வீக்காகும்

ஆண் : { காக்காவும்
பீக்காக் ஆகும்
ஹார்மோன்கள் ஆட
வீக்காகும் } (2)

ஆண் : கேம் ஓவர்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here