Singer : Arunmozhi

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Chorus : …………………….

Male : Hei tell me tell me tell me……oh my love
Do you love me love me love me please tell me now
Hei tell me tell me tell me……oh my love
Do you love me love me love me please tell me now

Male and Chorus :
Jaadai kondu pesu paarvai ondru veesu oh my love

Male : Hei tell me tell me tell me……oh my love
Do you love me love me love me please tell me now

Male : Aagaaya megangal en paattai ketkum
Anantha thooralgal en meedhu vaarkkum
Naan koorum neraththil poonthendral veesum
Naan sollum raagaththil pon vandu paadum

Male : Oor pottrum vaalipan haei
Ullaasa paadagan
Poompaavai yaavarum ha
Kondaadum naayagan
Aattam podu kaali
Nottam podum aalai oh my love
Chorus : Lala la la la la la laa ra ra ra ra ra raa

Male : Hei tell me tell me tell me……oh my love
Do you love me love me love me please tell me now

Chorus : …………………….

Male : Yaezhettu mainaakkal en kooda aada
Yaethetho mogaththil sangeetham paada
Naan konda ennangal engaeyo oda
Yaar antha penn endru naan ingu theda

Male : Naan theettum oviyam hei
Pennaaga maarumo
Naal paarththu medaiyil ha
Ondraaga serumo
Neram maalai neram kadhal paadam koorum oh my love
Chorus : Ra ra ra ra ra raa

Male : Hei tell me tell me tell me……oh my love
Do you love me love me love me please tell me now
Hei tell me tell me tell me……oh my love
Do you love me love me love me please tell me now

Male and Chorus :
Jaadai kondu pesu paarvai ondru veesu oh my love

Male : Tell me tell me tell me……oh my love
Do you love me love me love me please tell me now

பாடகர் : அருண்மொழி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

குழு : ……………..

ஆண் : ஹேய் டெல் மி டெல் மி டெல் மி…….ஓஹ் மை லவ்..
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்…
ஹேய் டெல் மி டெல் மி டெல் மி……..ஓஹ் மை லவ்..
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்…

ஆண் மற்றும் குழு :
ஜாடை கொண்டு பேசு பார்வை ஒன்று வீசு ஓ மை லவ்

ஆண் : ஹேய் டெல் மி டெல் மி டெல் மி……..ஓஹ் மை லவ்..
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்…

ஆண் : ஆகாய மேகங்கள் என் பாட்டை கேட்கும்..
ஆனந்த தூறல்கள் என் மீது வார்க்கும்…….
நான் கூறும் நேரத்தில் பூந்தென்றல் வீசும்…..
நான் சொல்லும் ராகத்தில் பொன் வண்டு பாடும்

ஆண் : ஊர் போற்றும் வாலிபன் ஹேய்…….
உல்லாச பாடகன்
பூம்பாவை யாவரும் ஹ…….
கொண்டாடும் நாயகன்
ஆட்டம் போடும் காளை
நோட்டம் போடும் ஆளை ஓ மை லவ்
குழு : லல ல ல ல ல ல லா ர ர ர ர ர ரா

ஆண் : ஹேய் டெல் மி டெல் மி டெல் மி……ஓஹ் மை லவ்..
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்…

குழு : ………………………………..

ஆண் : ஏழெட்டு மைனாக்கள் என் கூட ஆட
ஏதேதோ மோகத்தில் சங்கீதம் பாட
நான் கொண்ட எண்ணங்கள் எங்கேயோ ஓட
யார் அந்த பெண் என்று நான் இங்கு தேட

ஆண் : நான் தீட்டும் ஓவியம் ஹேய்……
பெண்ணாக மாறுமோ
நாள் பார்த்து மேடையில் ஹ…….
ஒன்றாக சேருமோ
நேரம் மாலை நேரம் காதல் பாடம் கூறும் ஓ மை லவ்……
குழு : ர ர ர ர ர ரா

ஆண் : டெல் மி டெல் மி டெல் மி……..ஓஹ் மை லவ்..
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்…
டெல் மி டெல் மி டெல் மி………ஓஹ் மை லவ்..
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்…

ஆண் மற்றும் குழு :
ஜாடை கொண்டு பேசு பார்வை ஒன்று வீசு ஓ மை லவ்

ஆண் : டெல் மி டெல் மி டெல் மி……ஓஹ் மை லவ்..
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்…

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here