Singer : K. Swarna

Music by : V. Kumar

Lyrics by : Aalangudi Somu

Female : Sugam enna sugam enna sugam
Thaagam adhu paruvathin oru vagai raagam
Mogam adhu piranthathum oruvitha vegam

Female : Thaagam adhu paruvathin oru vagai raagam

Female : Pavala sevvaai kaninthathu
Paruga paruga suranthathu enna sugam
Thuvalum kodiyo sumanththu
Thunaiyai kandu
Sivanththu enna sugam..

Female : Thaagam adhu paruvathin oru vagai raagam

Female : Poraadu thegam neeraadum neram
Poraadu thegam neeraadum neram
Pogaatha thooram
Pogindrapothu enna sugum

Female : Thaagam adhu paruvathin oru vagai raagam

Female : Meiyum meiyum kalanthathu
Maiyum saanththum karanththu enna sugam
Uravin kavithai malarnthathu
Ulagam ingae maranththu enna sugam

பாடகி : கே. ஸ்வர்ணா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : சுகம்…….என்ன சுகம்………என்ன சுகம்…..
தாகம் அது பருவத்தின் ஒருவகை ராகம்
மோகம் அது பிறந்ததும் ஒருவித வேகம்….

பெண் : தாகம் அது பருவத்தின் ஒருவகை ராகம்

பெண் : பவளச் செவ்வாய் கனிந்தது
பருக பருகச் சுரந்தது…என்ன சுகம்….
துவளும் கொடியோ சுமந்தது
துணையைக் கண்டு
சிவந்தது என்ன சுகம்…

பெண் : தாகம் அது பருவத்தின் ஒருவகை ராகம்

பெண் : போராடும் தேகம் நீராடும் நேரம்
போராடும் தேகம் நீராடும் நேரம்
போகாத தூரம்
போகின்றபோது என்ன சுகம்…

பெண் : தாகம் அது பருவத்தின் ஒருவகை ராகம்

பெண் : மெய்யும் மெய்யும் கலந்தது
மையும் சாந்தும் கரைந்தது..என்ன சுகம்
உறவின் கவிதை மலர்ந்தது
உலகம் இங்கே மறைந்தது என்ன சுகம்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here