Singers : Padmalatha and Yazin Nizar
Music by : M. Ghibran
Female : Haa….aaa….aaa….aaa…
Aaa….aaa…..aaa….aaa….aaa…
Aaa…..aaa….aaa…..aaa….aaa…
Female : Thaagam theera kaanal neerai
Kaadhal indru kaatuthae
Thaekki thaekki sertha kanneer
Oorin thaagam theerkuthae
Female : Kangal eerathai kaanum nerathil
Vizhi vazhi uyir poguthae
Anthi nerathil anbin yekkathil
Uyirinai manam theduthae
Female : Thaagam theera kaanal neerai
Kaadhal indru kaatuthae
Male : Vaa sagi vaa sagi
Vaa sagi vaa sagi
Vaanam pol naalellaam
Vaazhalaam vaa sagi
Vaa sagi vaa sagi
Vaa sagi vaa sagi
Kaadhalai nenjilae
Yenthidum vaa sagi
Female : Uyir thodum paniyae
Oosi ilai kaadugalil
Veesi varum kaatrum
Sudugirathae oh oo oo oo
Ithu enna kanavo
Thunai izhantha oru paravai
Thudi thudithu azhuthae
Sogathilae oh oo oo oo
Female : Ondrin uyir pogum
Illai rendum vaazhum
Iraivan avan vithiyai vithiyai
Yaaru solla koodum..
Female : Thaagam theera kaanal neerai
Kaadhal indru kaatuthae
Thaekki thaekki sertha kanneer
Oorin thaagam theerkuthae
Female : Siragugal koduthae
Siraipidikkum kaadhalilae
Siluvaigalai idhayam
Sumakirathae oh oo oo oo
Female : Valigalai koduthae
Varudividum vaazhkaiyilae
Uravugalin sathigal
Thodarkirathae oh oo oo oo
Female : Kaadhal kondu vaazhum
Kanthal malar naalum
Adai mazhaiyilum nanainthae nanainthae
Sooriyanai thedum
Female : Thaagam theera kaanal neerai
Kaadhal indru kaatuthae
Thaekki thaekki sertha kanneer
Oorin thaagam theerkuthae
Female : Kangal eerathai kaanum nerathil
Vizhi vazhi uyir poguthae
Anthi nerathil anbin yekkathil
Uyirinai manam theduthae
Male : Vaa sagi vaa sagi
Vaa sagi vaa sagi
Vaanam pol naalellaam
Vaazhalaam vaa sagi
Vaa sagi vaa sagi
Vaa sagi vaa sagi
Kaadhalai nenjilae
Yenthidum vaa sagi
பாடகர்கள் : பத்மலதா மற்றும் யாசின் நிசார்
இசையமைப்பாளர் : எம். ஜிப்ரான்
பெண் : ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….
ஆஆ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….
ஆஆ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….
பெண் : தாகம் தீர கானல் நீரை
காதல் இன்று காட்டுதே
தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்
ஊரின் தாகம் தீர்க்குதே
பெண் : கண்கள் ஈரத்தை காணும் நேரத்தில்
விழி வழி உயிர் போகுதே
அந்தி நேரத்தில் அன்பின் ஏக்கத்தில்
உயிரினை மனம் தேடுதே
பெண் : தாகம் தீர கானல் நீரை
காதல் இன்று காட்டுதே
ஆண் : வா சகி வா சகி
வா சகி வா சகி
வானம் போல் நாளெல்லாம்
வாழலாம் வா சகி
வா சகி வா சகி
வா சகி வா சகி
காதலை நெஞ்சிலே
ஏந்திடும் வா சகி
பெண் : உயிர் தொடும் பணியே
ஊசி இல்லை காடுகளில்
வீசி வரும் காற்றும்
சுடுகிறதே ஓ ஓ ஓ ஓ
இது என்ன கனவோ
துணை இழந்த ஒரு பறவை
துடி துடித்து அழுதே
சோகத்திலே ஓ ஓ ஓ ஓ
பெண் : ஒன்றின் உயிர் போகும்
இல்லை ரெண்டும் வாழும்
இறைவன் அவன் விதியை விதியை
யாரு சொல்ல கூடும்….
பெண் : தாகம் தீர கானல் நீரை
காதல் இன்று காட்டுதே
தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்
ஊரின் தாகம் தீர்க்குதே
பெண் : சிறகுகள் கொடுத்தே
சிறைபிடிக்கும் காதலியே
சிலுவைகளை இதயம்
சுமக்கிறதே ஓ ஓ ஓ ஓ
பெண் : வழிகளை கொடுத்தே
வருடிவிடும் வாழ்க்கையிலே
உறவுகளின் சதிகள்
தொடர்கிறதே ஓ ஓ ஓ ஓ
பெண் : காதல் கொண்டு வாழும்
காந்தள் மலர் நாளும்
அடை மழையிலும் நனைந்தே நனைந்தே
சூரியனை தேடும்
பெண் : தாகம் தீர கானல் நீரை
காதல் இன்று காட்டுதே
தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்
ஊரின் தாகம் தீர்க்குதே
பெண் : கண்கள் ஈரத்தை காணும் நேரத்தில்
விழி வழி உயிர் போகுதே
அந்தி நேரத்தில் அன்பின் ஏக்கத்தில்
உயிரினை மனம் தேடுதே
ஆண் : வா சகி வா சகி
வா சகி வா சகி
வானம் போல் நாளெல்லாம்
வாழலாம் வா சகி
வா சகி வா சகி
வா சகி வா சகி
காதலை நெஞ்சிலே
ஏந்திடும் வா சகி