Singer : T. M. Soundarajan
Music by : O. P. Nayyar
Lyrics by : Kambadasan
Male : Hoo haaa aaaa hoo
Thaai naadithae veeramigunthorkkae
Nava vaalibarkkae mei kaadhalarkkae
Innaattukkae eedae..yei
Innaattukkae eedae verillaiye
Innaadthae ulagin peroliyae
Male : Hoo haaa aaaa hoo
Ingae anjaa nenjn pattaalar
Ingae pengal karppin kaappalar
Ingae kaname kaelir …yei
Ingae kaname kaelir marudham pol
Pattaaligal saanthi mannin mael
Male : Hoo haaa aaaa hoo
Poonkombil vasantha thaen aadal
Oonjam mael penmaan paaindhaadal
Ingae sirikkindraan chandiran…yei
Ingae sirikkindraan chandhiran…paal polae
Sezhum rojaa sirippae kannamelae
Male : Hoo haaa aaaa hoo
Oru pakkam nokkum ilaiyonae
Oru pakkam paayum kanai thaanae
Ingae nijam nidham poojai..haei
Ingae nidham nidham poojai thirunaalae
Sabtha melamum thaalamum kadal polae
Male : Hoo haaa aaaa hoo
Nalnanbarkku aaviyae tharuvom naam
Pagaivan naadil kolai vaalae naam
Porkkalam pugunthaal naam
Porkkalam pugunthaal naam pin pogom
Vegu kadinamae vellal naam saagoom
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : ஓ. பி. நாயர்
பாடல் ஆசிரியர் : கம்பதாசன்
ஆண் : ஹோ ஹா ஆஅ ஹோ
தாய் நாடிதே வீரமிகுந்தோர்க்கே
நவ வாலிபர்க்கே மெய்க்காதலர்க்கே
இந்நாட்டுக்கே ஈடே………ஏய்…..
இந்நாட்டுக்கே ஈடே வேறிலையே
இந்நாடதே உலகின் பேரொளியே….
ஆண் : ஹோ ஹா ஆஅ ஹோ
இங்கே அஞ்சா நெஞ்சின் பாட்டாளர்
இங்கே பெண்கள் கற்பின் காப்பாளர்
இங்கே கானமே கேளீர்……ஏய்….
இங்கே கானமே கேளீர் மாருதம்போல்
பாட்டாளிகள் சாந்தி மண்ணின்மேல்
ஆண் : ஹோ ஹா ஆஅ ஹோ
பூங்கொம்பில் வசந்த தேன் ஆடல்
ஊஞ்சல் மேல் பெண்மான் பாய்ந்தாடல்
இங்கே சிரிக்கின்றான் சந்திரன்…..ஏய்…
இங்கே சிரிக்கின்றான் சந்திரன்…பால் போலே
செழும் ரோஜா சிரிப்பே கன்னமேலே…
ஆண் : ஹோ ஹா ஆஅ ஹோ
ஒரு பக்கம் நோக்கும் இளையோனே
ஒரு பக்கம் பாயும் கணை தானே
இங்கே நிதம் நிதம் பூஜை……ஏய்…..
இங்கே நிதம் நிதம் பூஜை திருநாளே
சப்த மேளமும் தாளமும் கடல்போலே
ஆண் : ஹோ ஹா ஆஅ ஹோ
நல்நண்பர்க்கு ஆவியே தருவோம் நாம்
பகைவன் நாடில் கொலை வாளே நாம்
போர்க்களம் புகுந்தால் நாம்…
போர்க்களம் புகுந்தால் நாம் பின் போகோம்
வெகு கடினமே வெல்லல் நாம் சாகோம்…