Singers : S. P. Balasubramanyam and K. S. Chitra

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Male : Thaai paadinaal andru naan thoonginaen
Indru naan paaduvaen aariro aariro
Vaan thoongalaam meen thoongalaam
Unmai thoongaathae yae….

Male : Poomaalai tholil kondu en vaasal thedi
Neen vantha kolam endrum maaraathu podi
Female : Pen paarththa pothu mann paarththa en vizhi
Thoongaamal thedum naal thorum un vazhi
Male : Un kannil yaenadi kanneerin kaaviri

Female : Thaai paadinaal andru naan thoonginaen
Indru naan paaduvaen aariro aariro
Male : Vaan thoongalaam meen thoongalaam
Unmai thoongaathae yae….
Female : Thaai paadinaal andru naan thoonginaen
Indru naan paaduvaen
Male : Aariro aariro

Male : Poiyaana saedhi ellaam meiyaaga thondrum
Meiyaana saatchi vanthu aagaayam koorum
Female : Megangal mothi saayaathu sooriyan
En vaanil neeyo thaeyaatha chandhiran
Male : Koodaatha kaigalum orr naalil koodalaam

Male : Thaai paadinaal andru naan thoonginaen
Indru naan paaduvaen aariro aariro
Female : Vaan thoongalaam meen thoongalaam
Unmai thoongaathae yae….
Male : Thaai paadinaal andru naan thoonginaen
Indru naan paaduvaen
Female : Aariro aariro

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ
வான் தூங்கலாம் மீன் தூங்கலாம்
உண்மை தூங்காதே ஏ……….

பெண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ
வான் தூங்கலாம் மீன் தூங்கலாம்
உண்மை தூங்காதே ஏ…………

ஆண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ

ஆண் : பூமாலை தோளில் கொண்டு என் வாசல் தேடி
நீ வந்த கோலம் என்றும் மாறாது போடி
பெண் : பெண் பார்த்த போது மண் பார்த்த என் விழி
தூங்காமல் தேடும் நாள் தோறும் உன் வழி
ஆண் : உன் கண்ணில் ஏனடி கண்ணீரின் காவிரி

பெண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ
ஆண் : வான் தூங்கலாம் மீன் தூங்கலாம்
உண்மை தூங்காதே ஏ……
பெண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன்
ஆண் : ஆரிரோ ஆரிரோ

ஆண் : பொய்யான சேதி எல்லாம் மெய்யாக தோன்றும்
மெய்யான சாட்சி வந்து ஆகாயம் கூறும்
பெண் : மேகங்கள் மோதி சாயாது சூரியன்
என் வானில் நீயோ தேயாத சந்திரன்
ஆண் : கூடாத கைகளும் ஓர் நாளில் கூடலாம்

ஆண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ
பெண் : வான் தூங்கலாம் மீன் தூங்கலாம்
உண்மை தூங்காதே ஏ……
ஆண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன்
பெண் : ஆரிரோ ஆரிரோ

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here