Singers : S. P. Balasubrahmanyam and Chorus

Music by : Shankar Ganesh

Male : Madhuraiyilae… pirandhavan naanae…
Mangammaa… parambarai thaanae…
Thaai sollai… kaakka vandhenae…
Thaai meedhu… aanai ittaenae…

Male : Thaai sathiyam en latchiyam
Kai koodum nalla naal idhu
Em paatta kaelu

Chorus : Jinjunaakku jinjunaakku

Male : Aa en aattam paaru

Chorus : Jinjunaakku jinjunaakku

Male : Nanbaa naan nal vaazhthu thaan kooruven
Many more happy returns of the day

Male : Thaai sathiyam en latchiyam
Kai koodum nalla naal idhu
Em paatta kaelu

Chorus : Jinjunaakku jinjunaakku

Male : Aa en aattam paaru

Chorus : Jinjunaakku jinjunaakku

Male : Nanbaa naan nal vaazhthu thaan kooruven

Male : Maadiyodu veedu vaasal jodiyodu aadal paadal
Yaaru veettu appan sotthilae haei
Kaelvi kaetka naadhiyilla thatti kaetka yaarum illa
Mazaiyadikkudhu ungal kaattilae

Male : Kaalam maariyaachu ada ini mael enna paechu
Yaarum neenda kaalamaa yaeichaa boomi thaangumaa
Pudhiya needhi udhayamaaga edhiril naanum vandhaen

Male : Thaai sathiyam en latchiyam
Kai koodum nalla naal idhu
Em paatta kaelu

Chorus : Jinjunaakku jinjunaakku

Male : Aa en aattam paaru

Chorus : Jinjunaakku jinjunaakku

Male : Nanbaa naan nal vaazhthu thaan kooruven haei

Chorus : ……………………….

Male : Ullam ulla paergalukku unmaiyaana makkalukku
Naayai pola kaaval nirppavan
Thaai kulathai vaattugindra paei kulathai paarkkum podhu
Theeyai pola maarugindravan

Male : Dharumam vetri kaanum tharunam indha naeram
Thuninjaal kaelvi kaekkalaam haa
Mudinjaal modhi paarkkalaam
Ninaitha vannam mudikka thaanae sabaiyil naanum vandhaen

Male : Thaai sathiyam en latchiyam
Kai koodum nalla naal idhu
Em paatta kaelu

Chorus : Jinjunaakku jinjunaakku

Male : Aa en aattam paaru

Chorus : Jinjunaakku jinjunaakku

Male : Nanbaa naan nal vaazhthu thaan kooruven
Haa… haa… haa… yae… yaa…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : மதுரையிலே… பிறந்தவன் நானே…
மங்கம்மா… பரம்பரை தானே…
தாய் சொல்லை… காக்க வந்தேனே…
தாய் மீது… ஆணை இட்டேனே…

ஆண் : தாய் சத்தியம் என் லட்சியம்
கைக் கூடும் நல்ல நாள் இது
எம் பாட்டக் கேளு
குழு : ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு
ஆண் : என் ஆட்டம் பாரு
குழு : ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு
ஆண் : நண்பா நான் நல்வாழ்த்து தான் கூறுவேன்
மெனி மோர் ஹேப்பி ரிட்டன் ஆஃப் த டே

ஆண் : தாய் சத்தியம் என் லட்சியம்
கைக் கூடும் நல்ல நாள் இது
எம் பாட்டக் கேளு
குழு : ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு
ஆண் : என் ஆட்டம் பாரு
குழு : ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு
ஆண் : நண்பா நான் நல்வாழ்த்து தான் கூறுவேன்

ஆண் : மாடியோடு வீடு வாசல்
ஜோடியோடு ஆடல் பாடல்
யாரு வீட்டு அப்பன் சொத்திலே ஹேய்
கேள்வி கேட்க நாதியில்ல தட்டி கேட்க யாரும் இல்ல
மழையடிக்குதுங்கள் காட்டிலே

ஆண் : காலம் மாறியாச்சு அட இனி மேல் என்ன பேச்சு
யாரும் நீண்ட காலமா ஏய்ச்சா பூமி தாங்குமா
புதிய நீதி உதயமாக எதிரில் நானும் வந்தேன்

ஆண் : தாய் சத்தியம் என் லட்சியம்
கைக் கூடும் நல்ல நாள் இது
எம் பாட்டக் கேளு
குழு : ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு
ஆண் : என் ஆட்டம் பாரு
குழு : ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு
ஆண் : நண்பா நான் நல்வாழ்த்து தான் கூறுவேன் ஹேய்

குழு : ……………………….

ஆண் : உள்ளம் உள்ள பேர்களுக்கு உண்மையான மக்களுக்கு
நாயைப் போல காவல் நிற்பவன்
தாய் குலத்தை வாட்டுகின்ற
பேய் குலத்தை பார்க்கும் போது
தீயைப் போல மாறுகின்றவன்

ஆண் : தருமம் வெற்றி காணும் தருணம் இந்த நேரம்
துணிஞ்சால் கேள்வி கேக்கலாம் ஹா
முடிஞ்சால் மோதிப் பார்க்கலாம்
நினைத்த வண்ணம் முடிக்கத்தானே
சபையில் நானும் வந்தேன்…….

ஆண் : தாய் சத்தியம் என் லட்சியம்
கைக் கூடும் நல்ல நாள் இது
எம் பாட்டக் கேளு
குழு : ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு
ஆண் : என் ஆட்டம் பாரு
குழு : ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு
ஆண் : நண்பா நான் நல்வாழ்த்து தான் கூறுவேன்
ஹா ஹா ஹா ஏ யா …..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here