Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Thaai seitha paavam tharai meedhu vanthaen
Thaai seitha paavam tharai meedhu nindraen
Female : Kaattil kaayum nilavaanaen
Kadalil peiyum mazhaiyaanaen
Yaettil ezhutha vazhiyillai
Ingu enakkor thunaiyillai
Female : Thaai seitha paavam tharai meedhu vanthaen
Thaai seitha paavam tharai meedhu nindraen
Female : Pesa kooda yaedhum vaayimindri
Paasam thannai kaattum naayin nandri
Pesa kooda yaedhum vaayimindri
Paasam thannai kaattum naayin nandri
Female : Vaai pesum naaigal uyir vaangum peigal
Manithan inamo idhu enna niyaayamo
Iraivaa nee kettaayo vidai koora maattaayo
Female : Thaai seitha paavam tharai meedhu vanthaen
Thaai seitha paavam tharai meedhu nindraen
Female : Kaattil kaayum nilavaanaen
Kadalil peiyyum mazhaiyaanaen
Yaettil ezhutha vazhiyillai
Ingu enakkor thunaiyillai
Female : Thaai seitha paavam tharai meedhu vanthaen
Thaai seitha paavam tharai meedhu nindraen
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
பெண் : தாய் செய்த பாவம் தரை மீது வந்தேன்
நான் செய்த பாவம் தனியாக நின்றேன்
பெண் : காட்டில் காயும் நிலவானேன்
கடலில் பெய்யும் மழையானேன்
ஏட்டில் எழுத வழியில்லை
இங்கு எனக்கோர் துணையில்லை
பெண் : தாய் செய்த பாவம் தரை மீது வந்தேன்
நான் செய்த பாவம் தனியாக நின்றேன்
பெண் : பேசக் கூட ஏதும் வாயுமின்றி
பாசம் தன்னை காட்டும் நாயின் நன்றி
பேசக் கூட ஏதும் வாயுமின்றி
பாசம் தன்னை காட்டும் நாயின் நன்றி
பெண் : வாய் பேசும் நாய்கள் உயிர் வாங்கும் பேய்கள்
மனிதன் இனமோ இது என்ன நியாயமோ
இறைவா நீ கேட்டாயோ விடை கூற மாட்டாயோ….
பெண் : தாய் செய்த பாவம் தரை மீது வந்தேன்
நான் செய்த பாவம் தனியாக நின்றேன்
பெண் : காட்டில் காயும் நிலவானேன்
கடலில் பெய்யும் மழையானேன்
ஏட்டில் எழுத வழியில்லை
இங்கு எனக்கோர் துணையில்லை
பெண் : பொம்மை ரெண்டு மாலை சூடிக் கொண்டு
ஆடித் தீர்ந்தால் என்ன அர்த்தமுண்டு
பொம்மை ரெண்டு மாலை சூடிக் கொண்டு
ஆடித் தீர்ந்தால் என்ன அர்த்தமுண்டு
பெண் : ஒரு தெய்வம் வந்தான் புது வாழ்வு தந்தான்
விதியே இனியும் விளையாட எண்ணமோ
தாங்காது அம்மம்மா தவிக்கின்ற பெண்ணம்மா