Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male : Thaaikku thalaimagan
Thaayai marandhaalum
Thanippaasam kondirundha
Thaai avanai marakkavillai

Male : Thaaikku thalaimagan
Thaan pirindhaan endravudan
Thaayum pirindhu vittaal
Thani dheivamaagi vittaal

Male : Dheivamae engal thiruvilakkae
Kulathavarai kaatharulvaai
Thaayae kaatharulvaai thaayae

பாடகர் : டி.எம்.சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : கே.வி.மகாதேவன்

ஆண் : தாய்க்குத் தலைமகன்
தாயை மறந்தாலும்
தனிப்பாசம் கொண்டிருந்த தாய்
அவனை மறக்கவில்லை

ஆண் : தாய்க்குத் தலைமகன் தான்
பிரிந்தான் என்றவுடன்
தாயும் பிரிந்து விட்டாள்
தனித் தெய்வமாகி விட்டாள்

ஆண் : தெய்வமே எங்கள் திருவிளக்கே
குலத்தவரைக் காத்தருள்வாய் தாயே
காத்தருள்வாய் தாயே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here