Singer : Hari Charan

Music by : Dharan

Male : Thalai saindhapadi
Aval paartha oru nodi
Oru vidhamaai en idhayam
Adhu izhai paarumbadi
Yugangal kadal kadanthum
Naam vaazha vendumadi

Male : Kai korthapadi
Nee thozh saayum nodi
Karmegam konda mayil pol
Aada thonuthadi
En kaadhal oru puyalaai
Unai sooda thonuthadi

Male : Kuviyamilla kuzhanthaiya pol
Vaazhkai edhaiyo theda
Thannanthaniya irundha ennai anichikodi

Male : Thalai saindhapadi
Aval paartha oru nodi
Oru vidhamaai en idhayam
Adhai izhai paarumbadi
Yugangal kadal kadanthum
Naam vaazha vendumadi

Male : Vattam nilavula thaan
Veedu katti tharavaa
Kattu kadangaadha kaadhal varama
Vaanavillaiyum thaan
Naanum kondu varavaa
Thanga tharagayae adhula thaangavaa

Male : Unai indru yethadi
Oru thunai ingu yaaradi
Thanimaramaaga naan
Ingu thavippathu yenadi

Male : Nitham nitham unnai paarthalae
Motha ulagamum marandhenae
Ullangaiya pudichi regaiyaaga vadinji
Aayula neettathaan

Male : Thalai saindhapadi
Aval paartha oru nodi
Oru vidhamaai en idhayam
Adhai izhai paarumbadi
Yugangal kadal kadanthum
Naam vaazha vendumadi

Male : Kai korthapadi
Nee thozh saayum nodi
Karmegam konda mayil pol
Aada thonuthadi
En kaadhal oru puyalaai
Unai sooda thonuthadi

Male : Thunai illa ulagathula
Thanimaiyil thunaiyaaval
Thaaiku pin thaaramena
Purindhathadi

Male : Thalai saindhapadi
Female : Thalai saindhapadi
Male : Aval paartha oru nodi
Female : Aval paartha oru nodi
Male : Oru vidhamaai en idhayam
Adhai izhai paarumbadi
Yugangal kadal kadanthum
Naam vaazha vendumadi

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : தரன்

ஆண் : தலை சாய்ந்தபடி
அவள் பார்த்த ஒரு நொடி
ஒரு விதமாய் என் இதயம்
அது இளைப்பாறும்படி
யுகங்கள் பல கடந்தும்
நாம் வாழ வேண்டுமடி

ஆண் : கை கோர்த்தபடி
நீ தோள் சாயும் நொடி
கார்மேகம் கண்ட மயில் போல்
ஆட தோணுதடி
என் காதல் ஒரு புயலாய்
உன்னை சூட தோணுதடி

ஆண் : குவியமில்லா குழந்தையப்போல்
வாழ்க்கை எதையோ தேட
தன்னந்தனியா இருந்த என்னை அணைச்சிக்கோடி

ஆண் : தலை சாய்ந்தபடி
அவள் பார்த்த ஒரு நொடி
ஒரு விதமாய் என் இதயம்
அது இளைப்பாறும்படி
யுகங்கள் பல கடந்தும்
நாம் வாழ வேண்டுமடி

ஆண் : வட்ட நிலவுலதான்
வீடு கட்டி தரவா
கட்டு கடங்காத காதல் வரமா
வானவில்லையும்தான்
நானும் கொண்டு வரவா
தங்க தாரகைய அதுல தாங்கவா

ஆண் : உன்னை இன்றி ஏதடி
ஒரு துணை இங்கு யாரடி
தனிமரமாக நான்
இங்கு தவிப்பது ஏனடி

ஆண் : நித்தம் நித்தம் உன்னை பார்த்தாலே
மொத்த உலகமும் மறந்தேனே
உள்ளங்கைய புடிச்சி ரேகையாக வடிஞ்சி
ஆயுல நீட்டத்தான்

ஆண் : தலை சாய்ந்தபடி
அவள் பார்த்த ஒரு நொடி
ஒரு விதமாய் என் இதயம்
அது இளைப்பாறும்படி
யுகங்கள் பல கடந்தும்
நாம் வாழ வேண்டுமடி

ஆண் : கை கோர்த்தபடி
நீ தோள் சாயும் நொடி
கார்மேகம் கண்ட மயில் போல்
ஆட தோணுதடி
என் காதல் ஒரு புயலாய்
உன்னை சூட தோணுதடி

ஆண் : துணை இல்லா உலகத்துல
தனிமையில் துணையாவாள்
தாய்க்கு பின் தாரமென புரிந்ததடி

ஆண் : தலை சாய்ந்தபடி
பெண் : தலை சாய்ந்தபடி
ஆண் : அவள் பார்த்த ஒரு நொடி
பெண் : அவள் பார்த்த ஒரு நொடி
ஆண் : ஒரு விதமாய் என் இதயம்
அது இளைப்பாறும்படி
பெண் : இளைப்பாறும்படி
ஆண் : யுகங்கள் பல கடந்தும்
நாம் வாழ வேண்டுமடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here