Singer : Manorama

Music by : Sankar Ganesh

Female : Thaaikkulamae thaaikulamae nalla saedhithaan
Namba surulirajan appavae sonna saethithaan
Adadadadaa thaaikulamae thaaikulamae nalla saethithaan
Namba surulirajan appavae sonna saethithaan

Female : Kaasu panam saekkanum
Chorus : Yakkaa yakkaa yakkaa
Female : Kadaisi varai kaakkanum
Chorus : Yakkaa yakkaa yakkaa

Female : Kaasu panam saekkanum kadaisi varai kaakkanum
Kanjaththanam rompa mukkiyam ennangadaa
Chorus : Aamaam aamaam

Chorus : Yakkaannaa yakkaathaan
Enga akkaa sonnaa pakkaathaan
Yakkaannaa yakkaathaan
Enga akkaa sonnaa pakkaathaan

Female : Thaaikkulamae thaaikulamae nalla saedhithaan
Namba surulirajan appavae sonna saethithaan

Female : {Soap-pa vaangi neenga thaechchukkaama thaanga
Kulichchaaththaan pothum karaiyaathunga
Seeppa vaangi neenga thala mudiya thaanga
Seevikkaama vachchaa odaiyaathunga} (2)

Female : Ellaarum vaarungadi adi empaatta kelungadi
Naan sonnaa oththukkanum
Neenga engitta kaththukkanum
Sollungadaa doi….

Chorus : Yakkaannaa yakkaathaan
Enga akkaa sonnaa pakkaathaan
Yakkaannaa yakkaathaan
Enga akkaa sonnaa pakkaathaan

Female : Thaaikkulamae thaaikulamae nalla saedhithaan
Namba surulirajan appavae sonna saethithaan
Haan thaaikulamae thaaikulamae nalla saethithaan
Namba surulirajan appavae sonna saethithaan

Female : Kaasu panam saekkanum
Chorus : Yakkaa yakkaa yakkaa
Female : Kadaisi varai kaakkanum
Chorus : Yakkaa yakkaa yakkaa

Female : Kaasu panam saekkanum kadaisi varai kaakkanum
Kanjaththanam rompa mukkiyam ennangadaa
Chorus : Aamaam aamaam

Chorus : Yakkaannaa yakkaathaan
Enga akkaa sonnaa pakkaathaan
Yakkaannaa yakkaathaan
Enga akkaa sonnaa pakkaathaan

Female : Thaaikkulamae thaaikulamae nalla saedhithaan
Namba surulirajan appavae sonna saethithaan

Chorus : ……………….

Female : {Ninnukittae thoonga pazhagikkanum neenga
Thalakaani meththa kizhiyaathunga
Kaalu seruppa neenga kaiyila thookki ponga
Oru naalum vaaru piyaadhunga} (2)

Female : Venumunga kanjaththanam
Kitta vaaraathunga namma sanam
Sollipputtaen sinthikkanum illa
Santhiyilae ninnukkanum purinjuthaadaa…..

Chorus : Yakkaannaa yakkaathaan
Enga akkaa sonnaa pakkaathaan
Yakkaannaa yakkaathaan
Enga akkaa sonnaa pakkaathaan

Female : Thaaikkulamae thaaikulamae nalla saedhithaan
Namba surulirajan appavae sonna saethithaan
Adadadadaa thaaikulamae thaaikulamae nalla saethithaan
Namba surulirajan appavae sonna saethithaan

Female : Kaasu panam saekkanum
Chorus : Yakkaa yakkaa yakkaa
Female : Kadaisi varai kaakkanum
Chorus : Yakkaa yakkaa yakkaa

Female : Kaasu panam saekkanum kadaisi varai kaakkanum
Kanjaththanam rompa mukkiyam ennangadaa
Chorus : Aamaam aamaam

Chorus : Yakkaannaa yakkaathaan
Enga akkaa sonnaa pakkaathaan
Yakkaannaa yakkaathaan
Enga akkaa sonnaa pakkaathaan
Yakkaannaa yakkaathaan
Enga akkaa sonnaa pakkaathaan….

பாடகி : மனோரமா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : தாய்க்குலமே தாய்க்குலமே நல்ல சேதிதான்
நம்ப சுருளிராஜன் அப்பவே சொன்ன சேதிதான்
அடடடடா தாய்க்குலமே தாய்க்குலமே நல்ல சேதிதான்
நம்ப சுருளிராஜன் அப்பவே சொன்ன சேதிதான்

பெண் : காசு பணம் சேக்கணும்
குழு : யக்கா யக்கா யக்கா
பெண் : கடைசி வரை காக்கணும்
குழு : யக்கா யக்கா யக்கா

பெண் : காசு பணம் சேக்கணும் கடைசி வரை காக்கணும்
கஞ்சத்தனம் ரொம்ப முக்கியம் என்னங்கடா…
குழு : ஆமாம் ஆமாம்

குழு : யக்கான்னா யக்காதான்
எங்க அக்கா சொன்னா பக்காதான்
யக்கான்னா யக்காதான்
எங்க அக்கா சொன்னா பக்காதான்

பெண் : தாய்க்குலமே தாய்க்குலமே நல்ல சேதிதான்
நம்ப சுருளிராஜன் அப்பவே சொன்ன சேதிதான்

பெண் : {சோப்ப வாங்கி நீங்க தேச்சுக்காம தாங்க
குளிச்சாத்தான் போதும் கரையாதுங்க
சீப்ப வாங்கி நீங்க தலமுடியத் தாங்க
சீவிக்காம வச்சா ஒடையாதுங்க} ( 2 )

பெண் : எல்லாரும் வாருங்கடி அடி எம்பாட்ட கேளுங்கடி
நான் சொன்னா ஒத்துக்கணும்
நீங்க எங்கிட்ட கத்துக்கணும்
சொல்லுங்கடா டோய்……

குழு : யக்கான்னா யக்காதான்
எங்க அக்கா சொன்னா பக்காதான்
யக்கான்னா யக்காதான்
எங்க அக்கா சொன்னா பக்காதான்

பெண் : தாய்க்குலமே தாய்க்குலமே நல்ல சேதிதான்
நம்ப சுருளிராஜன் அப்பவே சொன்ன சேதிதான்
ஹான் தாய்க்குலமே தாய்க்குலமே நல்ல சேதிதான்
நம்ப சுருளிராஜன் அப்பவே சொன்ன சேதிதான்

பெண் : காசு பணம் சேக்கணும்
குழு : யக்கா யக்கா யக்கா
பெண் : கடைசி வரை காக்கணும்
குழு : யக்கா யக்கா யக்கா

பெண் : காசு பணம் சேக்கணும் கடைசி வரை காக்கணும்
கஞ்சத்தனம் ரொம்ப முக்கியம் என்னங்கடா…
குழு : ஆமாம் ஆமாம்

குழு : யக்கான்னா யக்காதான்
எங்க அக்கா சொன்னா பக்காதான்
யக்கான்னா யக்காதான்
எங்க அக்கா சொன்னா பக்காதான்

பெண் : தாய்க்குலமே தாய்க்குலமே நல்ல சேதிதான்
நம்ப சுருளிராஜன் அப்பவே சொன்ன சேதிதான்

குழு : ………………………………

பெண் : {நின்னுக்கிட்டே தூங்க பழகிக்கணும் நீங்க
தலகாணி மெத்த கிழியாதுங்க
காலு செருப்ப நீங்க கையில தூக்கி போங்க
ஒரு நாளும் வாரு பிய்யாதுங்க} ( 2 )

பெண் : வேணுமுங்க கஞ்சத்தனம்
கிட்ட வாராதுங்க நம்ம சனம்
சொல்லிப்புட்டேன் சிந்திக்கணும் இல்ல
சந்தியிலே நின்னுக்கணும் புரிஞ்சுதாடா….

குழு : யக்கான்னா யக்காதான்
எங்க அக்கா சொன்னா பக்காதான்
யக்கான்னா யக்காதான்
எங்க அக்கா சொன்னா பக்காதான்

பெண் : தாய்க்குலமே தாய்க்குலமே நல்ல சேதிதான்
நம்ப சுருளிராஜன் அப்பவே சொன்ன சேதிதான்
ஹான் தாய்க்குலமே தாய்க்குலமே நல்ல சேதிதான்
நம்ப சுருளிராஜன் அப்பவே சொன்ன சேதிதான்

பெண் : காசு பணம் சேக்கணும்
குழு : யக்கா யக்கா யக்கா
பெண் : கடைசி வரை காக்கணும்
குழு : யக்கா யக்கா யக்கா

பெண் : காசு பணம் சேக்கணும் கடைசி வரை காக்கணும்
கஞ்சத்தனம் ரொம்ப முக்கியம் என்னங்கடா…
குழு : ஆமாம் ஆமாம்

குழு : யக்கான்னா யக்காதான்
எங்க அக்கா சொன்னா பக்காதான்
யக்கான்னா யக்காதான்
எங்க அக்கா சொன்னா பக்காதான்
யக்கான்னா யக்காதான்
எங்க அக்கா சொன்னா பக்காதான்….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here