Singer : S. P. Balasubrahmanyam

Music by : Gangai Amaran

Male : Thaai kulaththai paaradaa
Idhu saththiyaththin thaeradaa
Thaai kulaththai paaradaa
Idhu saththiyaththin thaeradaa
Thaai azhuthaa kanneer vizhunthaa
Thaai naadae thaangaathadaa

Chorus : Thaai kulaththai vaazhavaikkum
Namma thambi thanga kambi
Sangadaththai theerththu vai hae raasaa
Oor irukku unnai nambi

Male : Haei thaai kulaththai paaradaa
Idhu saththiyaththin thaeradaa
Thaai kulaththai paaradaa
Idhu saththiyaththin thaeradaa

Chorus : …………….

Male : Oozhal seivorai ellam
Thookkil pottaalae pothum
Hhaa lanjam engindra sollae
Naattil illaamal pogum

Male : Kaiyil unmai enum vaalai indru eduppom
Kadaththal kalla santhai thannai ozhippom
Jaadhi pedhangalai naattil indru thagarppom
Ulagil ottrumaiyai naaalum valarppom
Nermai ennum paadhai nokki naamum povomae

Chorus : Thaai kulaththai vaazhavaikkum
Male : Aahn
Chorus : Namma thambi thanga kambi
Male : Hoi hoi
Chorus : Sangadaththai theerththu vai hae raasaa
Oor irukku unnai nambi

Male : Thaai kulaththai
Idhu saththiyaththin thaeradaa
Thaai kulaththai paaradaa
Idhu saththiyaththin thaeradaa

Male : Soru podaatha oorai
Theeyil erichchaaththaan enna
Sevai seiyaatha pothu
Padhavi ponaaththaan enna
Oorai kollaiyida aalukkoru padhavi
Yaezhai makkalukku yaaru udhavi

Male : Yaetra thaazhvugalai seerpaduththa uzhaippom
Naattil samaththuva kodi pidippom
Niyyaayam ketkkum nallorkkum ellaam
Thozhan naanthaandaa

Chorus : Thaai kulaththai vaazhavaikkum
Namma thambi thanga kambi
Sangadaththai theerththu vai hae raasaa
Oor irukku unnai nambi

Male : Thaai kulaththai paaradaa
Idhu saththiyaththin thaeradaa
Thaai kulaththai paaradaa
Idhu saththiyaththin thaeradaa
Thaai azhuthaa kanneer vizhunthaa
Thaai naadae thaangaathadaa

Chorus : Thaai kulaththai vaazhavaikkum
Namma thambi thanga kambi
Sangadaththai theerththu vai hae raasaa
Oor irukku unnai nambi

Male : Thaai kulaththai paaradaa
Idhu saththiyaththin thaeradaa
Thaai kulaththai paaradaa
Idhu saththiyaththin thaeradaa…

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : தாய்க் குலத்தை பாரடா
இது சத்தியத்தின் தேரடா
தாய்க் குலத்தை பாரடா
இது சத்தியத்தின் தேரடா
தாய் அழுதா கண்ணீர் விழுந்தா
தாய் நாடே தாங்காதடா

குழு : தாய்க் குலத்தை வாழவைக்கும்
நம்ம தம்பி தங்க கம்பி
சங்கடத்தை தீர்த்து வை ஹே ராசா
ஊர் இருக்கு உன்னை நம்பி

ஆண் : ஹேய் தாய்க் குலத்தை பாரடா
இது சத்தியத்தின் தேரடா
தாய்க் குலத்தை பாரடா
இது சத்தியத்தின் தேரடா

குழு : ……………………..

ஆண் : ஊழல் செய்வோரை எல்லாம்
தூக்கில் போட்டாலே போதும்
ஹ்ஹா லஞ்சம் என்கின்ற சொல்லே
நாட்டில் இல்லாமல் போகும்

ஆண் : கையில் உண்மை எனும் வாளை இன்று எடுப்போம்
கடத்தல் கள்ள சந்தை தன்னை ஒழிப்போம்
ஜாதி பேதங்களை நாட்டில் இன்று தகர்ப்போம்
உலகில் ஒற்றுமையை நாளும் வளர்ப்போம்
நேர்மை என்னும் பாதை நோக்கி நாமும் போவோமே

குழு : தாய்க் குலத்தை வாழவைக்கும்
ஆண் : ஆஹ்ன்
குழு : நம்ம தம்பி தங்க கம்பி
ஆண் : ஹோய் ஹோய்
குழு : சங்கடத்தை தீர்த்து வை ஹே ராசா
ஊர் இருக்கு உன்னை நம்பி….

ஆண் : தாய்க் குலத்தை பாரடா
இது சத்தியத்தின் தேரடா
தாய்க் குலத்தை பாரடா
இது சத்தியத்தின் தேரடா

ஆண் : சோறு போடாத ஊரை
தீயில் எறிச்சாத்தான் என்ன
சேவை செய்யாத போது
பதவி போனாத்தான் என்ன
ஊரை கொள்ளையிட ஆளுக்கொரு பதவி
ஏழை மக்களுக்கு யாரு உதவி

ஆண் : ஏற்ற தாழ்வுகளை சீர்ப்படுத்த உழைப்போம்
நாட்டில் சமத்துவ கொடி பிடிப்போம்
நியாயம் கேட்கும் நல்லோர்க்கு எல்லாம்
தோழன் நான்தான்டா

குழு : தாய்க் குலத்தை வாழவைக்கும்
நம்ம தம்பி தங்க கம்பி
சங்கடத்தை தீர்த்து வை ஹே ராசா
ஊர் இருக்கு உன்னை நம்பி ஹோய்….

ஆண் : தாய்க் குலத்தை பாரடா
இது சத்தியத்தின் தேரடா
தாய்க் குலத்தை பாரடா
இது சத்தியத்தின் தேரடா
தாய் அழுதா கண்ணீர் விழுந்தா
தாய் நாடே தாங்காதடா

குழு : தாய்க் குலத்தை வாழவைக்கும்
நம்ம தம்பி தங்க கம்பி
சங்கடத்தை தீர்த்து வை ஹே ராசா
ஊர் இருக்கு உன்னை நம்பி

ஆண் : தாய்க் குலத்தை பாரடா
இது சத்தியத்தின் தேரடா
தாய்க் குலத்தை பாரடா
இது சத்தியத்தின் தேரடா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here