Singers : Udit Narayanan

Music by : Ku Karthik

Lyrics by : Ku Karthik

Male : Brotheru my brotheru
Sogam why brotheru
Lighta oothikitta
Jolly andharu

Male : Pazhasa nee odharu
Puthusa vaa brotheru
Weighta yethikitta
Toppu tuckeru

Male : Feeling irundha
Thatti viduda
Sharing irundha
Namma life ah
Summa jamaikkalam

Male : Thaakku thakkara
Thalli nikkura
Aala izhuthu amukkalam
Sakku sakkara
Kaalum nikkala
Party adichu gumukkalam

Male : Thaakku thakkara
Thalli nikkura
Aala izhuthu amukkalam
Sakku sakkara
Kaalum nikkala
Party adichu gumukkalam

Male : Asaa illaama
Vaazhatha nanba
Heartu sonnaakkaa
Thattaadhappa

Male : Sorgam illaannu
Azhugaatha nanba
Indha neram
Sorgamakkalaam

Male : Romba dhoorathil
Santhosham illa
Pakkam irukku
Nee paakkavillai
Maiya pottutha
Paathaalae pulla
Kaiya vekkattha paathenae
Naanum mella

Male : Pathikichudaa veramaaridhaa
Othukichudaa ippa party aachu
Thaarumaara

Male : Thaakku thakkara
Thalli nikkura
Aala izhuthu amukkalam
Sakku sakkara
Kaalum nikkala
Party adichu gumukkalam

Male : Thaakku thakkara
Thalli nikkura
Aala izhuthu amukkalam
Sakku sakkara
Kaalum nikkala
Party adichu gumukkalam

Male : Gumukkalam gumukkalam
Gumukkalam gumukkalam
Gumukkalam gumukkalam

Male : Thaakku thakkara
Thalli nikkura
Aala izhuthu amukkalam
Sakku sakkara
Kaalum nikkala
Party adichu gumukkalam

Male : Thaakku thakkara
Thalli nikkura
Aala izhuthu amukkalam
Sakku sakkara
Kaalum nikkala
Party adichu gumukkalam

Male : Gumukkalam gumukkalam
Gumukkalam gumukkalam
Gumukkalam gumukkalam

பாடகர் : உதித் நாராயணன்

இசை அமைப்பாளர் : கு. கார்த்திக்

பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக்

ஆண் : பிரதரு மை பிரதரு
சோகம் ஒய் பிரதரு
லைட்டா ஊத்திகிட்டா
ஜாலி அந்தரு

ஆண் : பழச நீ ஓதறு
புதுச வா பிரதரு
வெயிட்டா ஏத்திகிட்டா
டாப்பு டக்கெரு

ஆண் : ஃபீலிங் இருந்தா
தட்டி விடுடா
சேரிங் இருந்தா
நம்ம லைஃப் அ
சும்மா ஜமைக்கலாம்

ஆண் : தாக்கு தக்கர
தள்ளி நிக்குற
ஆள இழுத்து அமுக்கலாம்
சால்ட் சக்கர
காலும் நிக்கல
பார்ட்டி அடிச்சு குமுக்கலாம்

ஆண் : தாக்கு தக்கர
தள்ளி நிக்குற
ஆள இழுத்து அமுக்கலாம்
சால்ட் சக்கர
காலும் நிக்கல
பார்ட்டி அடிச்சு குமுக்கலாம்

ஆண் : ஆசா இல்லாமா
வாழாத நண்பா
ஹாட்டு சொன்னாக்கா
தட்டாதப்பா

ஆண் : சொர்க்கம் இல்லன்னு
அழுகாத நண்பா
இந்த நேரம்
சொர்கமாக்கலாம்

ஆண் : ரொம்ப தூரத்தில்
சந்தோஷம் இல்ல
பக்கம் இருக்கு
நீ பாக்கவில்லை
மையா போட்டுதா
பாத்தாலே புள்ள
கைய வெக்கத்த பாத்தேனே
நானும் மெல்ல

ஆண் : பத்திகிச்சுடா வேமாறிதா
ஒத்துகிச்சுடா இப்ப
பார்ட்டி ஆச்சு

ஆண் : தாக்கு தக்கர
தள்ளி நிக்குற
ஆள இழுத்து அமுக்கலாம்
சால்ட் சக்கர
காலும் நிக்கல
பார்ட்டி அடிச்சு குமுக்கலாம்

ஆண் : தாக்கு தக்கர
தள்ளி நிக்குற
ஆள இழுத்து அமுக்கலாம்
சால்ட் சக்கர
காலும் நிக்கல
பார்ட்டி அடிச்சு குமுக்கலாம்

ஆண் : குமுக்கலாம் குமுக்கலாம்
குமுக்கலாம் குமுக்கலாம்
குமுக்கலாம் குமுக்கலாம்

ஆண் : தாக்கு தக்கர
தள்ளி நிக்குற
ஆள இழுத்து அமுக்கலாம்
சால்ட் சக்கர
காலும் நிக்கல
பார்ட்டி அடிச்சு குமுக்கலாம்

ஆண் : தாக்கு தக்கர
தள்ளி நிக்குற
ஆள இழுத்து அமுக்கலாம்
சால்ட் சக்கர
காலும் நிக்கல
பார்ட்டி அடிச்சு குமுக்கலாம்

ஆண் : குமுக்கலாம் குமுக்கலாம்
குமுக்கலாம் குமுக்கலாம்
குமுக்கலாம் குமுக்கலாம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here