Singers : Karthik and Krishna K

Music by : Karthik

Lyrics by : Madhan Karky

Male : Thaal
En manamena
Athil varainthal
Senniramena niraindhaal
Kundhavai
Neruppil erindhavai
Sollaamal uraindhavai dhaane

Male : Achchathil michacham kolvenaa
Kachchathil manjam kolvenaa
Ichchathil ootri veipaalaa
Uchchathil yaetri veipaalaa

Male : Thaazh en manamena
Adhai thirandhaal
Paravaiyena parandhaal
Kundhavai
Enakkul ezhundhavai
Endro naan izhandhavai dhaane

Male : Achchathil michacham kolvenaa
Kachchathil manjam kolvenaa
Ichchathil ootri veipaalaa
Uchchathil yaetri veipaalaa

Female : Munnaal urave
Nee muththamitta
Kaayam aaraadhe
Nenjaa mudhugaa
Oorndhu pogum naagam
Paaraadhe

Male : Thaazh en manamena
Adhai thirandhaal
Paravaiyena parandhaal
Kundhavai
Enakkul ezhundhavai
Endro naan izhandhavai dhaane

Male : Achchathil michacham kolvenaa
Kachchathil manjam kolvenaa
Ichchathil ootri veipaalaa
Uchchathil yaetri veipaalaa

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் கிருஷ்ணா கே

இசை அமைப்பாளர் : கார்த்திக்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

ஆண் : தாள்
என் மனமென
அதில் வரைந்தாள்
செந்நிறமென
நிறைந்தாள்
குந்தவை
நெருப்பில் எரிந்தவை
சொல்லாமல் உறைந்தவை தானே

ஆண் : அச்சத்தில் மிச்சம் கொள்வேனா
கச்சத்தில் மஞ்சம் கொள்வேனா
இச்சத்தில் ஊற்றி வைப்பாளா
உச்சத்தில் ஏற்றி வைப்பாளா

ஆண் : தாள்
என் மனமென
அதை திறந்தாள்
பறவையென பறந்தாள்
குந்தவை
எனக்குள் எழுந்தவை
என்றோ நான் இழந்தவை தானே

ஆண் : அச்சத்தில் மிச்சம் கொள்வேனா
கச்சத்தில் மஞ்சம் கொள்வேனா
இச்சத்தில் ஊற்றி வைப்பாளா
உச்சத்தில் ஏற்றி வைப்பாளா

ஆண் : முன்னாள் உறவே
நீ முத்தமிட்ட
காயம் ஆறாதே
நெஞ்சா முதுகா
ஊர்ந்து போகும் நாகம்
பாராதே

ஆண் : தாள்
என் மனமென
அதை திறந்தாள்
பறவையென பறந்தாள்
குந்தவை
எனக்குள் எழுந்தவை
என்றோ நான் இழந்தவை தானே

ஆண் : அச்சத்தில் மிச்சம் கொள்வேனா
கச்சத்தில் மஞ்சம் கொள்வேனா
இச்சத்தில் ஊற்றி வைப்பாளா
உச்சத்தில் ஏற்றி வைப்பாளா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here