Singer : Haricharan

Music by : Shantanu Moitra

Chorus : …………………………

Male : Thaalaattu paadum thendral
Yesa paattu paadum kuyilgal
Kai thaalam podum kiligal
Adha kettu aadum mayilgal
Kai thatti kaadellaam
Thozhodu thozh seruvom

Male & Chorus : Aaduvom aaduvom
Pallau thaan paaduvom
Aaduvom aaduvom
Pallau thaan paaduvom

Chorus : ………………………………

Male : Thaalaattu paadum thendral
Yesa paattu paadum kuyilgal
Kai thaalam podum kiligal
Adha kettu aadum mayilgal
Kai thatti kaadellaam
Thozhodu thozh seruvom

Male & Chorus : Aaduvom aaduvom
Pallau thaan paaduvom
Aaduvom aaduvom
Pallau thaan paaduvom

Chorus : ……………………………..

Male : Pulli maanin koottangalae
Indha kaattin pillaigalae
Thulli thaavi oodungalen
Bayam illai vaazhungalen

Male : Kaattu poo vaasam vaasam
Vaazhthu solli pesum pesum
Oodha kaathu veesum veesum
Unnai konji pesum pesum
Nee pogum paadhaiyila
Oru vaanavil theettuvom

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : சாந்தனு மொய்த்ரா

குழு : ……………………….

ஆண் : தாலாட்டு பாடும் தென்றல்
எச பாட்டு பாடும் குயில்கள்
கை தாளம் போடும் கிளிகள்
அதை கேட்டு ஆடும் மயில்கள்
கை தட்டி காடெல்லாம்
தோளோடு தோள் சேருவோம்

ஆண் மற்றும் குழு : ஆடுவோம் ஆடுவோம்
பள்ளுதான் பாடுவோம்
ஆடுவோம் ஆடுவோம்
பள்ளுதான் பாடுவோம்

குழு : …………………………..

ஆண் : தாலாட்டு பாடும் தென்றல்
எச பாட்டு பாடும் குயில்கள்
கை தாளம் போடும் கிளிகள்
அதை கேட்டு ஆடும் மயில்கள்
கை தட்டி காடெல்லாம்
தோளோடு தோள் சேருவோம்

ஆண் மற்றும் குழு : ஆடுவோம் ஆடுவோம்
பள்ளுதான் பாடுவோம்
ஆடுவோம் ஆடுவோம்
பள்ளுதான் பாடுவோம்

குழு : …………………………..

ஆண் : புள்ளி மானின் கூட்டங்களே
இந்த காட்டின் பிள்ளைகளே
துள்ளி தாவி ஓடுங்களேன்
பயம் இல்லை வாழுங்களேன்

ஆண் : காட்டு பூ வாசம் வாசம்
வாழ்த்து சொல்லி பேசும் பேசும்
ஊத காத்து வீசும் வீசும்
உன்னை கொஞ்சி பேசும் பேசும்
நீ போகும் பாதையிலே
ஒரு வானவில் தீட்டுவோம்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here