Singers : Sujatha and Hariharan

Music by : Ilayaraja

Female : Lalalaa lalalaa laa… lalalaa
Hoo oo ooo
Thaalaattum kaatrae thaai sonna paattae

Male : Thaalaattum kaatrae
Thaai sonna paattae
En vaanil chandhiranum sooriyanum neeyae
Kunguma poovae kulir manjal nilavae
Nenjukkul aadi varum thangamani thaerae

Male : Thaalaattum kaatrae thaai sonna paattae

Female : Vaanavil
Vannathai konjam kuzhaitthu
Un oviyathil nee ennai vaithaai

Male : Nenjilae
Konjidum anbai eduthu
Un sangeethathil
Nee ennai vaithaai

Female : En kangalil
Oru dheepam vaithaai

Male : Vin meengalai
En pakkam vaithaai

Female : Nee sollum vaarthai
Neengaadha vedham
Vedhangal paadum dhevanae

Male : Thaalaattum kaatrae thaai sonna paattae
En vaanil chandhiranum sooriyanum neeyae

Female : Thaalaattum kaatrae thaai sonna paattae
En vaanil chandhiranum sooriyanum neeyae

Male : Boomikkul
Ver polae indha sondhangal
Nee vittu ponaal
Uyir pattu pogum

Female : Poovukkul
Vaasathai pola naesangal
Un naesam ponaal
En swaasam pogum

Male : Anbu ennum nam raajjiyathil
Aala vandha en chella raani

Female : Paasathin selvam kuraiyaadhu ingae
Anbil naam ezhai illaiyae

Male : Thaalaattum kaatrae thaai sonna paattae
Female : En vaanil chandhiranum sooriyanum neeyae

Male : Kunguma poovae kulir manjal nilavae
Nenjukkul aadi varum thangamani thaerae

Female : Thaalaattum kaatrae thaai sonna paattae

Male : Thaalaattum kaatrae thaai sonna paattae

Female : Lalalaalaa laalaalaa…
Hoo ooo ooo oooo

பாடகர்கள் : சுஜாதா மற்றும் ஹரிஹரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : லலலா லலலா லா…..லலலா
ஹோ ஓ ஓஒ
தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே

ஆண் : தாலாட்டும் காற்றே
தாய் சொன்ன பாட்டே
என் வானில் சந்திரனும் சூரியனும் நீயே
குங்குமப் பூவே குளிர் மஞ்சள் நிலவே
நெஞ்சுக்குள் ஆடி வரும் தங்கமணித் தேரே

ஆண் : தாலாட்டும் காற்றே
தாய் சொன்ன பாட்டே

பெண் : வானவில்
வண்ணத்தை கொஞ்சம் குழைத்து
உன் ஓவியத்தில் நீ என்னை வைத்தாய்

ஆண் : நெஞ்சிலே
கொஞ்சிடும் அன்பை எடுத்து
உன் சங்கீதத்தில்
நீ என்னை வைத்தாய்

பெண் : என் கண்களில்
ஒரு தீபம் வைத்தாய்

ஆண் : விண் மீன்களை
என் பக்கம் வைத்தாய்

பெண் : நீ சொல்லும் வார்த்தை
நீங்காத வேதம்
வேதங்கள் பாடும் தேவனே

ஆண் : தாலாட்டும் காற்றே
தாய் சொன்ன பாட்டே
என் வானில் சந்திரனும் சூரியனும் நீயே

பெண் : தாலாட்டும் காற்றே
தாய் சொன்ன பாட்டே
என் வானில் சந்திரனும் சூரியனும் நீயே

ஆண் : பூமிக்குள்
வேர் போலே இந்தச் சொந்தங்கள்
நீ விட்டுப் போனால்
உயிர் பட்டுப் போகும்

பெண் : பூவுக்குள்
வாசத்தைப் போல நேசங்கள்
உன் நேசம் போனால்
என் சுவாசம் போகும்

ஆண் : அன்பு என்னும் நம் ராஜ்ஜியத்தில்
ஆள வந்த என் செல்ல ராணி

பெண் : பாசத்தின் செல்வம் குறையாது இங்கே
அன்பில் நாம் ஏழை இல்லையே

ஆண் : தாலாட்டும் காற்றே
தாய் சொன்ன பாட்டே
பெண் : என் வானில் சந்திரனும் சூரியனும் நீயே

ஆண் : குங்குமப் பூவே குளிர் மஞ்சள் நிலவே
நெஞ்சுக்குள் ஆடி வரும் தங்கமணித் தேரே

பெண் : தாலாட்டும் காற்றே
தாய் சொன்ன பாட்டே

ஆண் : தாலாட்டும் காற்றே
தாய் சொன்ன பாட்டே

பெண் : லலலாலா லலலாலா……
ஹோ ஓஒ ஓஒ ஓஓஒ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here