Singers : Govind Vasantha and Anthony Daasan

Music by : Govind Vasantha

Lyrics by : GKB

Chorus : …….

Male : Ye Aattathaiyum pattathaiyum paarungapo
Alla silla aagirathu yaarungappo
Ezha janam sirichirukka
Eppavumae magizhndhirukka
Chinna varam onnu kodu vinayaganae
Thom thana thom

Male : Vaazhkaiyilae valarchi illa
Adutha vela kavala illa
Aanaalum koothadippom
Thom thana thina thom thana thina

Male : Paarva kannil vanjamilla
Pasathukku panjamilla
Kudumbamaaga vaazhnthirukkum
Thom thana thina thom thana thina

Male : Oorukkulla maedaiyittu
Nadula unna vechiputtu
Motha sanam ketkudhappa
Arul purindhidappa

Male : Vaayakatti vayithakatti
Maavilaiyil thoranam katti
Suthi varum makkalukku
Mukthi koduthidappa

Chorus : …………..

பாடகர்கள் : கோவிந்த் வசந்தா மற்றும் அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

பாடல் ஆசிரியர் : ஜி கே பி

ஆண் குழு : தோம் தரிகிட தோம் தரிகிட தோம் தரிகிட
தீம் தரிகட தத்தோம்
தோம் தரிகிட தோம் தரிகிட தோம் தரிகிட
தீம் தரிகட தத்தோம்…

ஆண் : யே ஆட்டத்தையும் பாட்டத்தையும் பாருங்கப்போ
அல்ல சில்லா ஆகிறது யாருங்கப்போ
ஏழ ஜனம் சிரிச்சிருக்க
எப்பவுமே மகிழ்ந்திருக்க
சின்ன வரம் ஒன்னு கொடு விநாயகனே
தோம் தன தோம்

ஆண் : வாழ்கையில வளர்ச்சி இல்ல
அடுத்த வேள கவல இல்ல
ஆனாலும் கூத்தடிப்போம்
தோம் தன தின தோம் தன தன

ஆண் : பார்வ கண்ணில் வஞ்சமில்ல
பாசத்துக்கு பஞ்சமில்ல
குடும்பமாக வாழ்ந்திருப்போம்
தோம் தன தின தோம்
தன தின

ஆண் : ஊருக்குள்ள மேடையிட்டு
நடுல உன்ன வெச்சிபுட்டு
மொத்த சனம் கேட்குதப்பா
அருள் புரிந்திடுப்பா

ஆண் : வாயகட்டி வயித்தகட்டி
மாவிலையில் தோரணம் கட்டி
சுத்தி வரும் மக்களுக்கு
முத்தி கொடுத்திடப்பா

ஆன் குழு : தோம் தரிகிட தோம் தரிகிட தோம் தரிகிட
தீம் தரிகட தத்தோம்
தோம் தரிகிட தோம் தரிகிட தோம் தரிகிட
தீம் தரிகட தத்தோம்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here