Singer : Benny Dayal

Music by : Jakes Bejoy

Lyrics by : Kaber Vasuki

Male : Thaalam thattum nenjilae
Vidha vidhamaai yekkam
Aattangal aada
Adha naanum paada

Male : Aasa kanavu latchiyam
Idhai ellaam naan
Theriyaama segarichum
Kuzhappathil vaada

Male : Pala naala yenguren
Ulagam kai thatta
Thalakeezha nadanthaa
En thalaiya naanum enga poi mutta
Oo idha solven yaar kitta

Male : Adivanguren thadumaaruren
Bayanthoduren muttimodhuren
Oorada thaan unnoda thaan
Ennoda thaan naanum

Male : Adi vangiyum thadumariyum
Bayanthodiyum kavipadiyum
Oru murai thaan
Vaazhkka vaazha thaan

Male : Vazhka pogum pokkilae
Perum azhagaai pootha
Devathaiyae theda
Mudi kotti poga

Male : Vekkam varutham vedhanai
Idha ellam naan
Dhinam dhorum kootu sera
Ada pazhagi poga

Male : Minnum medaiyil yeri nikkuren
Vaarthai vathipol suththi paarkuren
Thaniyae naanum vaai thirakka
Paayum kavidhai aaru
Koottam thaan en mun pirakka
Thonda kaayum paaru

Male : Naan pogiren yedho or pokkilae
Endhan nenjamae thayakkam
Mayakkam kadakkum vazhiyil
Kana kandenae dhinamum naanthanae

Male : Koovi vikkum saakilae
Vidha vidhamaai
Poigal koosama pesa
Manasatchi yesa

Male : Hey padikkum vaaipu
Irundha kaalam
Kaathil pattam veesi vittadhala
Varutham thaan velai

Male : Undhan sannidhi
Endhan nimmadhi
Neeyum illayae enna en gedhi

Male : Arugil nee irunthirundha
Bayangal ingu yedhu
Ninaivil nee thunai irukka
Thayakkam yeno kooru

Male : Naan pogiren yedho or pokkilae
Endhan nenjamae thayakkam
Mayakkam kadakka muyala
Dhinam en nenjil bayangal arangerum

Whistle : ………………….

Male : Aasa kanavu latchiyam
Idhai ellaam naan
Theriyaama segarichum
Kuzhappathil vaada

Male : Ada naanum theduren
Yedhayo onna thaan
Adhanaala thagaraaru
Dhinamum naanum
Vazhkai vaazha thaan
Ohoooo
Vazhkai vaazha thaan
Ohooooo…

Male : Adivanguren thadumaaruren
Bayanthoduren muttimodhuren
Oorada thaan unnoda thaan
Ennoda thaan naanum
Adivanguren thadumaaruren
Bayanthoduren muttimodhuren
Oorada thaan unnoda thaan
Ennoda thaan naanum

Male : Adi vangiyum thadumariyum
Bayanthodiyum kavipadiyum
Oru murai thaan
Vaazhkka vaazha thaan

பாடகர் : பென்னி தயாள்

இசை அமைப்பாளர் : ஜேக்ஸ் பிஜாய்

பாடல் ஆசிரியர் : கபிர் வாசுகி

ஆண் : தாளம் தட்டும் நெஞ்சிலே
வித விதமாய் ஏக்கம்
ஆட்டங்கள் ஆட
அத நானும் பாட

ஆண் : ஆச கனவு லட்சியம்
இத எல்லாம் நான்
தெரியாம சேகரிச்சும்
குழம்பத்தில் வாட

ஆண் : பல நாளா ஏங்குறேன்
உலகம் கை தட்ட
தலைகீழா நடந்தா
என் தலைய நானும் எங்க போய் முட்ட
ஓ இத சொல்வேன் யார் கிட்ட

ஆண் : அடிவாங்குறேன் தடுமாறுறேன்
பயந்தோடுறேன் முட்டிமோதுறேன்
ஊரடா தான் உன்னோட தான்
என்னோட தான் நானும்

ஆண் : அடி வாங்கியும் தடுமாறியும்
பயந்தோடியும் கவிபாடியும்
ஒரு முறை தான் வாழ்க வாழ தான்

ஆண் : வாழ்க போகும் போக்கிலே
பெரும் அழகை பூத தேவதையே தேட
முடி கொட்டி போக

ஆண் : வெக்கம் வருதம் வேதனை
இதா எல்லாம் நான்
தினம் தோறும் கூடு சேர
அட பழகி போக

ஆண் : மின்னும் மேடையில் ஏறி நிக்குறேன்
வார்த்தை வத்திபோல் சுத்தி பார்க்கிறேன்
தனியே நானும் வாய் திறக்க
பாயும் கவிதை யாரு
கூட்டம் தான் என் முன் பிறக்கா
தொண்டா காயும் பாரு

ஆண் : நான் போகிறேன் ஏதோ ஓர் போக்கிலே
எந்தன் நெஞ்சமே தயக்கம்
மயக்கம் கடைக்கும் வழியில்
கன கண்டேனே தினமும் நான்தானே

ஆண் : கூவி விக்கும் சகிலே
வித விதமாய் பொய்கள் கூசமா பேச
மனசாட்சி யேசா

ஆண் : படிக்கும் வைப்பு இருந்த காலம்
காதில் பட்டம் வீசி விட்டதால
வருதம் தான் வேலை

ஆண் : உந்தன் சந்நிதி
எந்தன் நிம்மதி
நீயும் இல்லையே என்ன என் கேதி

ஆண் : அருகில் நீ இருந்திருந்தா
பயங்கள் இங்கு ஏழு
நினைவில் நீ துணை இருக்கா
தாயக்கம் ஏனோ கூறு

ஆண் : நான் போகிறேன் ஏதோ ஓர் போக்கிலே
எந்தன் நெஞ்சமே தயக்கம் மயக்கம் கடக்க முயல
தினம் என் நெஞ்சில் பயங்கள் அரங்கேறும்

விசில் : ……………..

ஆண் : ஆசை கனவு லட்சியம்
இதயம் எல்லாம் நான் தெரியாம செகரிச்சும்
குழபத்தில் வாத

ஆண் : அட நானும் தேடறேன்
எதயோ ஒண்ணா தான்
அதனால தகராரு
தினமும் நானும்
வாழ்கை வாழ தான்
ஓ ஹோ
வாழ்க்க வாழ தான்
ஓ ஹோ….

ஆண் : அடிவாங்குறேன் தடுமாறுறேன்
பயந்தோடுறேன் முட்டிமோதுறேன்
ஊரடா தான் உன்னோட தான்
என்னோட நானும்
அடிவாங்குறேன் தடுமாறுறேன்
பயந்தோடுறேன் முட்டிமோதுறேன்
ஊரடா தான் உன்னோட தான்
என்னோட நானும்

ஆண் : அடி வாங்கியும் தடுமாறியும்
பயந்தோடியும் கவிபாடியும்
ஒரு முறை தான் வாழ்க்க வாழ தான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here