Singer : S. Janaki

Music by : Devandran

Chorus : Thaalam thattunghal aattangal poda
Melam kottunghal raagangal paada

Female : Inbathin vaasal ingae thaan vaa
Boomikku vandha sorgam idhu tu ru ru ru ru
Thaalam thattunghal aattangal poda
Melam kottunghal raagangal paada
Inbathin vaasal ingae thaan vaa
Boomikku vandha sorgam idhu tu ru ru ru ru

Female : Thaenirukkum thaamarai poo
Thaavanikkul aadi vara
Naan kodukka nee edukka
Kaalam idhu thaan thalaivaa vaa
Chorus : Lalalalala…………………….

Female : Thaalam thattunghal aattangal poda
Melam kottunghal raagangal paada
Inbathin vaasal ingae thaan vaa
Boomikku vandha sorgam idhu tu ru ru ru ru

Female : Ennidathil enna illai
Thevaipattaal thedi edu
Uchi mudhal paadham varai
Bodhai varalaam arugae va
Chorus : Lalalalala…………………

Chorus : …………………

Male : Thaalam thattunghal aattangal poda
Melam kottunghal raagangal paada
Female : Inbathin vaasal ingae thaan vaa
Boomikku vandha sorgam idhu tu ru ru ru ru

Female : Thaalam thattunghal aattangal poda
Melam kottunghal raagangal paada
Inbathin vaasal ingae thaan vaa
Boomikku vandha sorgam idhu tu ru ru ru ru

Chorus : Thaalam thattunghal aattangal poda
Melam kottunghal raagangal paada

Female : Inbathin vaasal ingae thaan vaa
Boomikku vandha sorgam idhu tu ru ru ru ru

Chorus : ………………………….

Female : Inbathin vaasal ingae thaan vaa
Boomikku vandha sorgam idhu tu ru ru ru ru

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : தேவேந்திரன்

குழு : தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட
மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட

பெண் : இன்பத்தின் வாசல் இங்கேதான் வா
பூமிக்கு வந்த சொர்க்கம் இது..ருருருரு…..
தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட
மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட
இன்பத்தின் வாசல் இங்கேதான் வா
பூமிக்கு வந்த சொர்க்கம் இது….ருருருரு…..

பெண் : தேனிருக்கும் தாமரைப்பூ
தாவணிக்குள் ஆடி வர
நான் கொடுக்க நீ எடுக்க
காலம் இதுதான் தலைவா வா
குழு : லாலாலா………

பெண் : தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட
மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட
இன்பத்தின் வாசல் இங்கேதான் வா
பூமிக்கு வந்த சொர்க்கம் இது..ருருருரு…..

பெண் : என்னிடத்தில் என்ன இல்லை
தேவைப்பட்டால் தேடி ஏடு
உச்சி முதல் பாதம் வரை
போதை வரலாம் அருகே வா
குழு : லாலாலா……………….

குழு : ……………………………

ஆண் : தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட
மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட
பெண் : இன்பத்தின் வாசல் இங்கேதான் வா
பூமிக்கு வந்த சொர்க்கம் இது..ருருருரு..

பெண் : தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட
மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட
இன்பத்தின் வாசல் இங்கேதான் வா
பூமிக்கு வந்த சொர்க்கம் இது..ருருருரு

குழு : தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட
மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட
பெண் : இன்பத்தின் வாசல் இங்கேதான் வா
பூமிக்கு வந்த சொர்க்கம் இது..ருருருரு

குழு : …………………………

பெண் : இன்பத்தின் வாசல் இங்கேதான் வா
பூமிக்கு வந்த சொர்க்கம் இது..ருருருரு…..

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here