Singer : P. Leela

Music by : Paamarthi

Female : Thaalae thaalae en premai kilikaal thaalae
Chorus : Thaalae thaalae anbae paingilikaal thaalae
All : Jo jo hoo jo jo hoo

Female : Aabathendraal paar meethendrum
Anbu naagar thunai
Chorus : Nal anbu naagar thunai

Female : Perarulilae annaiyaagum
Perumai vaainthathindrae
Chorus : Per inbam sernthathingae

Female : Thaalae thaalae en premai kilikaal thaalae
Chorus : Thaalae thaalae anbae paingilikaal thaalae
All : Jo jo hoo jo jo hoo mm mm mm mmm….
Hmm mm mm mmm mm mm mmm

பாடகி : பி. லீலா

இசை அமைப்பாளர் : பாமரத்தி

பெண் : தாலே தாலே என் ப்ரேமை கிளிகாள் தாலே
குழு : தாலே தாலே அன்பே பைங்கிளிகாள் தாலே
அனைவரும் : ஜோ ஜோ ஓஹோ ஜோ ஜோ ஓஹோ

பெண் : ஆபத்தென்றால் பார் மீதென்றும்
அன்பு நாகர் துணை….
குழு : நல் அன்பு நாகர் துணை

பெண் : பேரருளிலே அன்னையாகும்
பெருமை வாய்ந்ததின்றே
குழு : பேர் இன்பம் சேர்ந்ததிங்கே

பெண் : தாலே தாலே என் ப்ரேமை கிளிகாள் தாலே
குழு : தாலே தாலே அன்பே பைங்கிளிகாள் தாலே
அனைவரும் : ஜோ ஜோ ஓஹோ ஜோ ஜோ ஓஹோ ம்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ….

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here