Singer : P. Leela

Music by : V. Dakshinamurthy

Female : Thaalaelo raja en kannae nee vaa
Selvamae ponnaana roja thaalaelo raja

Female : Oo….oo….oo…oo…
Un thanthaithaanae unai thedi varuvaar
Porulellaam tharuvaar
Pon thottil maelae thuyil kolla viduvaar
Vaazhvinpam yaavum peruvaayae inithae…

Female : Thuyar soozhum en vaazhvin irul neenavae
Vennilaa polae nee vaa vaa
Thaalaelo raja……

Female : Thaalaelo raja en kannae nee vaa
Selvamae ponnaana roja thaalaelo raja

Female : Enathaasai kaniyae inaiyillaa manimuththae
Enathaasai kaniyae inaiyillaa manimuththae
Unathaasai mama pol oyaathu kalvi katru
Vaadaa nee pugazh petru
Kaniyoorum thaenae en kali theeravae endrumae
Anbae nee vaa vaa thaalaelo raja……

Female : Thaalaelo raja en kannae nee vaa
Selvamae ponnaana roja thaalaelo raja…

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி

பெண் : தாலேலோ ராஜா என் கண்ணே நீ வா
செல்வமே பொன்னான ரோஜா தாலேலோ ராஜா….

பெண் : தாலேலோ ராஜா என் கண்ணே நீ வா
செல்வமே பொன்னான ரோஜா தாலேலோ ராஜா….

பெண் : ஓ….ஓ……ஓ…..ஓ……
உன் தந்தைதானே உனைத் தேடி வருவார்
பொருளெல்லாம் தருவார்
பொன் தொட்டில் மேலே துயில் கொள்ள விடுவார்
வாழ்வின்பம் யாவும் பெறுவாயே இனிதே…

பெண் : துயர் சூழும் என் வாழ்வின் இருள் நீங்கவே
வெண்ணிலா போலே நீ வா வா
தாலேலோ ராஜா…..

பெண் : தாலேலோ ராஜா என் கண்ணே நீ வா
செல்வமே பொன்னான ரோஜா தாலேலோ ராஜா….

பெண் : எனதாசைக் கனியே இணையில்லா மணிமுத்தே
எனதாசைக் கனியே இணையில்லா மணிமுத்தே
உனதாசை மாமா போல் ஓயாது கல்வி கற்று
வாடா நீ புகழ் பெற்று
கனியூறும் தேனே என் கலி தீரவே என்றுமே
அன்பே நீ வா வா தாலேலோ ராஜா…..

பெண் : தாலேலோ ராஜா என் கண்ணே நீ வா
செல்வமே பொன்னான ரோஜா தாலேலோ ராஜா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here