Singer : Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Male : Thaam thana thaiyom endru
Dheem thana thai thom endru aadadi poonguyilae
Female : Ezhaikkum sorgam undu
Vaazhvadhil artham undu maarudhu kaalangalae
Male : Pudhiya boomi padaitha devi
Vanangi vaazhthiduvom
Male Chorus : Thaam thana thaiyom endru
Dheem thana thai thom endru aadadi poonguyilae
Female Chorus : Ezhaikkum sorgam undu
Vaazhvadhil artham undu maarudhu kaalangalae
Male : Panneerum sandhanamum naam poosi kondu
Pattaadai kattugindra kaalam
Female : En veettu kooraiyilum thaen maari peiyum
Ennaalum undhan arul koodum
Male : Katrorum unnai kandu
Dhinam kai kooppum kaatchi kandom
Female : Porkkaalam thandhaai endru
Unnai eppodhum nenjil vaippom
Male : Dharuma nyaayam thavarum naeram
Udhayamaanaai nee…
Male : Thaam thana thaiyom endru
Dheem thana thai thom endru aadadi poonguyilae
Female : Ezhaikkum sorgam undu
Vaazhvadhil artham undu maarudhu kaalangalae
Male : Pudhiya boomi padaitha devi
Vanangi vaazhthiduvom
Male Chorus : Thaam thana thaiyom endru
Dheem thana thai thom endru aadadi poonguyilae
Female : Kannora kattalaikku oor kaatthirukku
Gambeeram ennavendru paaru
Male : Pin paarthu nindra vayal yaar paarvai pattu
Pon alli thandhadhendru kooru
Female : Ennaalum penmai vellum adhu
Ellorkkum unmai sollum
Male : Vendraalum menmai kollum
Adhu innaattu pennin selvam
Female : Ulagam yaavum uyarthi paesum
Perumai kondaayae…
Male : Thaam thana thaiyom endru
Dheem thana thai thom endru aadadi poonguyilae
Female : Ezhaikkum sorgam undu
Vaazhvadhil artham undu maarudhu kaalangalae
Male : Pudhiya boomi padaitha devi
Vanangi vaazhthiduvom
Male Chorus : Thaam thana thaiyom endru
Dheem thana thai thom endru aadadi poonguyilae
Female Chorus : Ezhaikkum sorgam undu
Vaazhvadhil artham undu maarudhu kaalangalae
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : தாம் தனத் தையோம் என்று
தீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே
பெண் : ஏழைக்கும் சொர்க்கம் உண்டு
வாழ்வதில் அர்த்தம் உண்டு மாறுது காலங்களே
ஆண் : புதிய பூமி படைத்த தேவி
வணங்கி வாழ்த்திடுவோம்
ஆண் குழு : தாம் தனத் தையோம் என்று
தீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே
பெண் குழு : ஏழைக்கும் சொர்க்கம் உண்டு
வாழ்வதில் அர்த்தம் உண்டு மாறுது காலங்களே
ஆண் : பன்னீரும் சந்தனமும் நாம் பூசிக் கொண்டு
பட்டாடை கட்டுகின்ற காலம்
பெண் : என் வீட்டுக் கூரையிலும் தேன் மாரி பெய்யும்
எந்நாளும் உந்தன் அருள் கூடும்
ஆண் : கற்றோரும் உன்னைக் கண்டு
தினம் கை கூப்பும் காட்சி கண்டோம்
பெண் : பொற்காலம் தந்தாய் என்று
உன்னை எப்போதும் நெஞ்சில் வைப்போம்
ஆண் : தரும நியாயம் தவறும் நேரம்
உதயமானாய் நீ……
ஆண் : தாம் தனத் தையோம் என்று
தீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே
பெண் : ஏழைக்கும் சொர்க்கம் உண்டு
வாழ்வதில் அர்த்தம் உண்டு மாறுது காலங்களே
ஆண் : புதிய பூமி படைத்த தேவி
வணங்கி வாழ்த்திடுவோம்
ஆண் குழு : தாம் தனத் தையோம் என்று
தீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே
பெண் : கண்ணோரக் கட்டளைக்கு ஊர் காத்திருக்கு
கம்பீரம் என்னவென்று பாரு
ஆண் : பின் பார்த்து நின்ற வயல் யார் பார்வை பட்டு
பொன் அள்ளித் தந்ததென்று கூறு
பெண் : எந்நாளும் பெண்மை வெல்லும்
அது எல்லோர்க்கும் உண்மை சொல்லும்
ஆண் : வென்றாலும் மென்மை கொள்ளும்
அது இந்நாட்டுப் பெண்ணின் செல்வம்
பெண் : உலகம் யாரும் உயர்த்திப் பேசும்
பெருமை கொண்டாயே……….