Singers : Tippu and Karthik

Music by : Vidyasagar

Male : Thomtha nana nana ….(12)

Male : Thaam thakka theem thakka
Thaiya thakka koothu
Neeyillai naanillai naammunu maathu
Thaam thakka theem thakka
Thaiya thakka koothu
Neeyillai naanillai naammunu maathu

Male : Onnu rendu moonu
Ennuvadharkkullae
Odi pogum kaalam nirkaadhae
Sutri varum boomi
Sutrividum munnae
Sooriyanai thottuvidalaam adhaalae

Male : Thaam thakka theem thakka
Thaiya thakka koothu
Neeyillai naanillai naammunu maathu

Male : Vaanam kidukidunga
Boomi nadu nadunga
Ezhundhu aadalaam thozha
Dhegam thudi thudikka
Raththam anal adikka
Vetri soodalaam vaada

Male : Sagaa kaalai vizhithu
Maalai urangum
Vaazhkaiyai marappom vaa

Male : Sagaa netru naalai
Kavalai marandhu
Indrai mattum rasippom vaa

Male : Oh vaanama ellai
Hey illavae illai
Vaanathaiyum meri povom vaa
Adhaalae

Male : Thaam thakka theem thakka
Thaiya thakka koothu
Neeyillai naanillai naammunu maathu

Male : Thomtha nana nana ….(4)

Male : Come on yoo…(2)

Male : Thozhil vazhu irukku
Nenjil thiram irukku
Veru padai edharku thozha

Male : Unnai nee eduthu
Minnal vaal eduthu
Vinnai kalakkalaam vaada

Male : Sagaa dhaagam eduthaal
Megham pizhindhu
Theerthamaai kudippom vaa

Male : Sagaa korka thunindhaal
Mazhaiyin noolil
Natchathiram korpom vaa

Male : Oh vaanama ellai
Hey illavae illai
Vaanathaiyum meri povom vaa
Adhaalae

Male : Thaam thakka theem thakka
Thaiya thakka koothu
Neeyillai naanillai naammunu maathu

Male : Onnu rendu moonu
Ennuvadharkkullae
Odi pogum kaalam nirkaadhae
Sutri varum boomi
Sutrividum munnae
Sooriyanai thottuvidalaam adhaalae

Male : Koothae koothae koothae
Koothae koothae

பாடகர்கள் : திப்பு மற்றும் கார்த்திக்

இசை அமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : தோம்த நன நன….(12)

ஆண் : தாம் தக்க தீம் தக்க
தைய தக்க கூத்து
நீயில்ல நானில்ல
நாமுண்ணு மாத்து

ஆண் : தாம் தக்க தீம் தக்க
தைய தக்க கூத்து
நீயில்ல நானில்ல
நாமுண்ணு மாத்து

ஆண் : ஒண்ணு ரெண்டு மூணு
எண்ணுவதற்குள்ளே
ஓடி போகும் காலம் நிற்காதே
சுற்றி வரும் பூமி
சுற்றிவிடும் முன்னே
சூரியனை தொட்டுவிடலாம் அதாலே

ஆண் : தாம் தக்க தீம் தக்க
தைய தக்க கூத்து
நீயில்ல நானில்ல
நாமுண்ணு மாத்து

ஆண் : வானம் கிடுகிடுங்க
பூமி நடு நடுங்க
எழுந்து ஆடலாம் தோழா
தேகம் துடி துடிக்க
ரத்தம் அணல் அடிக்க
வெற்றி சூடலாம் வாடா

ஆண் : சகா காலை விழித்து
மாலை உறங்கும்
வாழ்கையை மறப்போம் வா

ஆண் : சகா நேற்று நாளை
கவலை மறந்து
இன்றை மட்டும் ரசிப்போம் வா

ஆண் : ஓ வானமா எல்லை
ஹே இல்லவே இல்லை
வானத்தையும் மீறி போவோம் வா
அதாலே

ஆண் : தாம் தக்க தீம் தக்க
தைய தக்க கூத்து
நீயில்ல நானில்ல
நாமுண்ணு மாத்து

ஆண் : தோம்த நன நன….(4)

ஆண் : கமான்யோ…
கமான்யோ…

ஆண் : தோளில் வலுவிருக்கு
நெஞ்சில் திறமிருக்கு
வேறு படை எதற்கு தோழா

ஆண் : உன்னை நீ எடுத்து
மின்னல் வாள் எடுத்து
விண்ணை கலக்கலாம் வாடா

ஆண் : சகா தாகம் எடுத்தால்
மேகம் பிழிந்து
தீர்த்தமாய் குடிப்போம் வா

ஆண் : சகா கோர்க துணிந்தால்
மழையின் நூலில்
நட்சத்திரம் கோர்போம் வா

ஆண் : ஓ வானமா எல்லை
ஹே இல்லவே இல்லை
வானத்தையும் மீறி போவோம் வா
அதாலே

ஆண் : தாம் தக்க தீம் தக்க
தைய தக்க கூத்து
நீயில்ல நானில்ல
நாமுண்ணு மாத்து

ஆண் : ஒண்ணு ரெண்டு மூணு
எண்ணுவதற்குள்ளே
ஓடி போகும் காலம் நிற்காதே
சுற்றி வரும் பூமி
சுற்றிவிடும் முன்னே
சூரியனை தொட்டுவிடலாம் அதாலே

ஆண் : கூத்தே… கூத்தே… கூத்தே…
கூத்தே… கூத்தே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here