Singers : P. Jayachandran and S. P. Sailaja

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Male : Hae….hae…hae…hae….

Male : Thaangaathu…..thaangaathu enna vittu ponaa
Thavikkiraen naanaa
En pasi theera ilai podammaa

Male : Thaangaathu enna vittu ponaa
Thavikkiraen naanaa
En pasi theera ilai podammaa

Female : Nan chinnanjiru ponnu
Ippo venaamaiyyaa
Namma paakkum pala kannu idhu koodaathaiyyaa
Poruththaalae sugamthaane kedaikkum aahaah

Male : Thaangaathu….thaangaathu enna vittu ponaa
Thavikkiraen naanaa
En pasi theera ilai podammaa

Female : Thaangaathu enna vittu ponaa
Thavikkiraen naanaa
Naan unakkaaga poranthaenaiyyaa

Male : Adi chinnanjiru ponnae
En pakkam vaammaa
Intha pakkam yaarumilla
Vetkkam venaamammaa
Inimaelae sugam thaanae kidaikkum

Female : Thaangaathu enna vittu ponaa
Thavikkiraen naanaa
Naan unakkaaga poraenthanaiyyaa

Female : Ada enakkum adha paakka aasa
Male : Aahaa
Female : Neenga anaikkaama adangaathu poosa
Male : Oho
Female : Oru naala paaru mala podu
Adhukku pirakku paarkkalaam

Male : Thaangaathu enna vittu ponaa
Thavikkiraen naanaa
En pasi theera ilai podammaa

Female : Nan chinnanjiru ponnu
Ippo venaamaiyyaa
Namma paakkum pala kannu idhu koodaathaiyyaa
Poruththaalae sugamthaane kedaikkum aahaah

Male : Thaangaathu enna vittu ponaa
Thavikkiraen naanaa
En pasi theera ilai podammaa haan haa…

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : ஹே….ஹே….ஹே….ஹே……

ஆண் : தாங்காது……தாங்காது என்ன விட்டு போனா
தவிக்கிறேன் நானா
என் பசி தீர இலை போடம்மா

ஆண் : தாங்காது என்ன விட்டு போனா..
தவிக்கிறேன் நானா
என் பசி தீர இலை போடம்மா

பெண் : நான் சின்னஞ்சிறு பொண்ணு
இப்போ வேணாமய்யா
நம்ம பாக்கும் பல கண்ணு இது கூடாதய்யா
பொறுத்தாலே சுகம்தானே கெடைக்கும் ஆஹாஹ்

ஆண் : தாங்காது….தாங்காது என்ன விட்டு போனா
தவிக்கிறேன் நானா
என் பசி தீர இலை போடம்மா

பெண் : தாங்காது என்ன விட்டு போனா
தவிக்கிறேன் நானா
நான் உனக்காக பொறந்தேனய்யா

ஆண் : அடி சின்னஞ்சிறு பொண்ணே
என் பக்கம் வாம்மா
இந்த பக்கம் யாருமில்ல
வெட்கம் வேணாமம்மா
இனிமேலே சுகம் தானே கிடைக்கும்…

பெண் : தாங்காது என்ன விட்டு போனா
தவிக்கிறேன் நானா
நான் உனக்காக பொறந்தேனய்யா

பெண் : அட எனக்கும் அதப் பாக்க ஆச…..
ஆண் : ஆஹா….
பெண் : நீங்க அணைக்காம அடங்காது பூச.. ….
ஆண் : ஓஹோ…
பெண் : ஒரு நாள பாரு மாலப் போடு
அதுக்கு பிறகு பார்க்கலாம்

ஆண் : தாங்காது என்ன விட்டு போனா
தவிக்கிறேன் நானா
என் பசி தீர இலை போடம்மா

பெண் : நான் சின்னஞ்சிறு பொண்ணு
இப்போ வேணாமய்யா
நம்ம பாக்கும் பல கண்ணு இது கூடாதய்யா
பொறுத்தாலே சுகம்தானே கெடைக்கும் ஆஹாஹ்

ஆண் : தாங்காது என்ன விட்டு போனா
தவிக்கிறேன் நானா
என் பசி தீர இலை போடம்மா ஹான் ஹா..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here