Singers : K. S. Chithra, Abhijeet Bhattacharya and Chorus

Music by : Anu Malik

Lyrics by : Thamarai

Female : Thaangumaa kanaakkalin
Baarathai paavai vili
Thaangumaa kanaakkalin
Baarathai paavai vili

Male : Naan vaadum kaargaalathil
Soodaana porvai thara
Kaatroda kaattraagavae
Unn moochu kaattrum vara

Female : Ahh… adhu orr dhavam
Marboram mandraadi
Naan thottru ponaalum
Kanna adhu veesudhu

Male : Thaangumaa kanaakkalin
Baarathai endhan vili
Thaangumaa kanaakkalin
Baarathai endhan vili

Carnatic : ……………….

Female : Saerum vinaadigalil
Unn moochae enthan maelaadai
Kannkotta maranthaayae nee
Angam engilum thaen vaadai

Female : Saerum vinaadigalil
Unn moochae enthan maelaadai
Kannkotta maranthaayae nee
Angam engilum thaen vaadai

Male : Oyum idai velaiyil
Vandhenae vambaagavae
Thallaadi nee saaygaiyil
Nindrenae kombaagavae

Female : Ahh… adhu oor dhavam
Marboram mandraadi
Naan thottru ponaalum
Kanna adhu veesudhu

Female : Oh ..thaangumaa kanaakkalin
Baarathai paavai vili
Male : Mmm thaangumaa kanaakkalin
Baarathai endhan vili

Male : Paechae illai annaeram
Mogathudan nee vaada
En vaervai aaraai odi
Dhaegathudan poraada

Male : Oh paechae illai annaeram
Mogathudan nee vaada
En vaervai aaraai odi
Dhaegathudan poraada

Female : Annaal pol naal illaiyae
Annaalum indrillaiyae
Male : En nenjil nee veezhnthadhum
Pithaaginaen kanmani

Female : Ahh… adhil kann padum
Marboram mandraadi
Naan thottru ponaalum
Kanna adhu veesudhu

Male : Thaangumaa kanaakkalin
Baarathai endhan vili
Female : Thaangumaa kanaakkalin
Baarathai paavai vili

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா, அபிஜித் பட்டாச்சார்யா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : அணு மாலிக்

பாடல் ஆசிரியர் : தாமரை

பெண் : தாங்குமா கனாக்களின்
பாரத்தை பாவை விழி
தாங்குமா கனாக்களின்
பாரத்தை பாவை விழி

ஆண் : நான் வாடும் கார்காலத்தில்
சூடான போர்வை தர
காற்றோட காற்றாகவே
உன் மூச்சு காற்றும் வர

பெண் : ஆ… அது ஓர் தவம்
மார்போரம் மன்றாடி
நான் தோட்டு போனாலும்
கண்ணா அது வீசுது

ஆண் : ஓ! தாங்குமா கனாக்களின்
பாரத்தை எந்தன் விழி
தாங்குமா கனாக்களின்
பாரத்தை எந்தன் விழி

கர்நாடிக் : ……………

பெண் : சேரும் வினாடிகளில்
உன் மூச்சே எந்தன் மேலாடை
கண்கொட்ட மறந்தாயே நீ
அங்கம் எங்கிலும் தேன் வாடை

பெண் : சேரும் வினாடிகளில்
உன் மூச்சே எந்தன் மேலாடை
கண்கொட்ட மறந்தாயே நீ
அங்கம் எங்கிலும் தேன் வாடை

ஆண் : ஓயும் இடை வேளையில்
வந்தேனே வம்பாகவவே
தள்ளாடி நீ சாய்கையில்
நின்றேனே கம்பாகவே

பெண் : ஆ… அது ஓர் தவம்
மார்போரம் மன்றாடி
நான் தோட்டு போனாலும்
கண்ணா அது வீசுது

பெண் : ஓ! தாங்குமா கனாக்களின்
பாரத்தை பாவை விழி
ஆண் : ம்ம்ம் தாங்குமா கனாக்களின்
பாரத்தை எந்தன் விழி

ஆண் : பேச்சே இல்லை அந்நேரம்
மோகத்துடன் நீ வாட
என் வேர்வை ஆறாய் ஓடி
தேகத்துடன் போராட

ஆண் : பேச்சே இல்லை அந்நேரம்
மோகத்துடன் நீ வாட
என் வேர்வை ஆறாய் ஓடி
தேகத்துடன் போராட

பெண் : அந்நாள் போல் நாள் இல்லையே
அந்நாளும் இன்றில்லையே
ஆண் : என் நெஞ்சில் நீ வீழ்ந்ததும்
பித்தாகினேன் கண்மணி

பெண் : ஆ.. ஆதில் கண் படும்
மார்போரம் மன்றாடி
நான் தோற்று போனாலும்
கண்ணா அது வீசுது

ஆண் : ஓ! தாங்குமா கனாக்களின்
பாரத்தை எந்தன் விழி
பெண் : தாங்குமா கனாக்களின்
பாரத்தை பாவை விழி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here