Singer : K. S. Chithra

Music by : Anu Malik

Lyrics by : Thamarai

Female : Thaangumaa kanaakkalin
Baarathai paavai vili
Thaangumaa kanaakkalin
Baarathai paavai vili

Female : Naan vaadum kaargaalathil
Soodaana porvai thara
Kaatroda kaattraagavae
Unn moochu kaattrum vara

Female : Ahh… adhu oor dhavam
Marboram mandraadi
Naan thottru ponaalum
Kanna adhu veesudhu

Female : Oh ..thaangumaa kanaakkalin
Baarathai paavai vili
Thaangumaa kanaakkalin
Baarathai paavai vili

Female : Saerum vinaadigalil
Unn moochae enthan maelaadai
Kannkotta maranthaayae nee
Angam engilum thaen vaadai

Female : Saerum vinaadigalil
Unn moochae enthan maelaadai
Kannkotta maranthaayae nee
Angam engilum thaen vaadai

Female : Oyum idai velaiyil
Vandhaayae vambaagavae
Thallaadi naan saaygaiyil
Nindraayae kombaagavae

Female : Ahh… adhu oor dhavam
Marboram mandraadi
Naan thottru ponaalum
Kanna adhu veesudhu

Female : Oh ..thaangumaa kanaakkalin
Baarathai paavai vili
Thaangumaa kanaakkalin
Baarathai paavai vili

Female : Paechae illai annaeram
Mogathudan naan vaada
En vaervai aaraai odi
Dhaegathudan poraada

Female : Oh paechae illai annaeram
Mogathudan naan vaada
En vaervai aaraai odi
Dhaegathudan poraada

Female : Annaal pol naal illaiyae
Annaalum indrillaiyae
Un nenjil naan veezhnthathaal
Pithaaginaen anbanae

Female : Ahh… adhil kann padum
Marboram mandraadi
Naan thottru ponaalum
Kanna adhu veesudhu

Female : Oh ..thaangumaa kanaakkalin
Baarathai paavai vili
Thaangumaa kanaakkalin
Baarathai paavai vili

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : அணு மாலிக்

பாடல் ஆசிரியர் : தாமரை

பெண் : தாங்குமா கனாக்களின்
பாரத்தை பாவை விழி
தாங்குமா கனாக்களின்
பாரத்தை பாவை விழி

பெண் : நான் வாடும் கார்காலத்தில்
சூடான போர்வை தர
காற்றோட காற்றாகவே
உன் மூச்சு காற்றும் வர

பெண் : ஆ… அது ஓர் தவம்
மார்போரம் மன்றாடி
நான் தோட்டு போனாலும்
கண்ணா அது வீசுது

பெண் : ஓ! தாங்குமா கனாக்களின்
பாரத்தை பாவை விழி
தாங்குமா கனாக்களின்
பாரத்தை பாவை விழி

பெண் : சேரும் வினாடிகளில்
உன் மூச்சே எந்தன் மேலாடை
கண்கொட்ட மறந்தாயே நீ
அங்கம் எங்கிலும் தேன் வாடை

பெண் : சேரும் வினாடிகளில்
உன் மூச்சே எந்தன் மேலாடை
கண்கொட்ட மறந்தாயே நீ
அங்கம் எங்கிலும் தேன் வாடை

பெண் : ஓயும் இடை வேளையில்
வந்தாயே வம்பாகவவே
தள்ளாடி நான் சாய்கையில்
நின்றாயே கொம்பாகவே

பெண் : ஆ… அது ஓர் தவம்
மார்போரம் மன்றாடி
நான் தோட்டு போனாலும்
கண்ணா அது வீசுது

பெண் : ஓ! தாங்குமா கனாக்களின்
பாரத்தை பாவை விழி
தாங்குமா கனாக்களின்
பாரத்தை பாவை விழி

பெண் : பேச்சே இல்லை அந்நேரம்
மோகத்துடன் நான் வாட
என் வேர்வை ஆறாய் ஓடி
தேகத்துடன் போராட

பெண் : பேச்சே இல்லை அந்நேரம்
மோகத்துடன் நான் வாட
என் வேர்வை ஆறாய் ஓடி
தேகத்துடன் போராட

பெண் : அந்நாள் போல் நாள் இல்லையே
அந்நாளும் இன்றில்லையே
உன் நெஞ்சில் நான் வீழ்ந்ததால்
பித்தாகினேன் நண்பனே

பெண் : ஆ.. ஆதில் கண் படும்
மார்போரம் மன்றாடி
நான் தோற்று போனாலும்
கண்ணா அது வீசுது

பெண் : ஓ! தாங்குமா கனாக்களின்
பாரத்தை பாவை விழி
தாங்குமா கனாக்களின்
பாரத்தை பாவை விழி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here