Singer : Hemanth Prakash

Music by : Barath Dhanasekar

Lyrics by : Abhijith Anilkumar

Male : Tharagaiyae tholaivagidavae
Aarirulae gadhiyagiyadhae

Male : Vali ezhudhiya mugavari
Endrae thedi pogindren
En vaalibathin
Vaasal sendru kaathirukkindren

Male : Thani iravinil iru vizhi
Adhanai paarthirukkindren
Un gyabagam urangamalae
Uraiyadi poguthae

Male : Siru siru thuligal pada pada idhayam
Valiyudan naalum neraagum
Alai alaiyenavae alaigira ninaivu
Alaigalin neram poraadum

Male : Oru oru ganamum alaigira manamum
Oru mugamaagum nerathil
Unadhirumugamae dhinamoru ninaivae
Uyir azhugirathae

Male : Siru siru thuligal pada pada idhayam
Valiyudan naalum neraagum
Alai alaiyenavae alaigira ninaivu
Alaigalin neram poraadum

Male : Oru oru ganamum alaigira manamum
Oru mugamaagum nerathil
Unadhirumugamae dhinamoru ninaivae
Uyir azhugirathae

Male : Tharagaiyae tholaivagidavae
Aarirulae gadhiyagiyadhae

Male : Yedho ondru uruthiyadu indru
Dhooram ponaai purigirathu
Yeno indru kalangiya nenjam
Unai kaanum neram negizhkirathu

Male : Ranamaana enadhullam
Thudikkum azhangalil
Mayil thogai marunthodu
Varudam kalangalil

Male : Siru siru thuligal pada pada idhayam
Valiyudan naalum neraagum
Alai alaiyenavae alaigira ninaivu
Alaigalin neram poraadum

Male : Oru oru ganamum alaigira manamum
Oru mugamaagum nerathil
Unadhirumugamae dhinamoru ninaivae
Uyir azhugirathae

Male : Tharagaiyae tholaivagidavae
Aarirulae kadhiyagiyadhae

பாடகர் : ஹேமந்த் பிரகாஷ்

இசை அமைப்பாளர் : பாரத் தனசேகர்

இசை ஆசிரியர் : அபிஜித் அணில் குமார்

ஆண் : தாரகையே தொலைவாகிடவே
ஆரிருளே கதியாகியகதே

ஆண் : வலி எழுதிய முகவரி
என்று தேடிப்போகின்றேன்
என் வாலிபத்தின்
வாசல் சென்று காத்திருக்கின்றேன்

ஆண் : தனி இரவினில் இரு விழி
அதனை பார்த்திருக்கின்றேன்
உன் ஞாபகம் உறங்காமலே
உறையாடிப் போகுதே

ஆண் : சிறு சிறு துளிகள் படபட இதயம்
வலியுடன் நாளும் நேராகும்
அலை அலையெனவே அலைகிற நினைவு
அலைகளின் நேரம் போராடும்

ஆண் : ஒரு ஒரு கணமும் அலைகிற மனமும்
ஒருமுகமாகும் நேரத்தில்
உனதிருமுகமே தினமொரு நினைவே
உயிர் அழுகிறதே

ஆண் : சிறு சிறு துளிகள் படபட இதயம்
வலியுடன் நாளும் நேராகும்
அலை அலையெனவே அலைகிற நினைவு
அலைகளின் நேரம் போராடும்

ஆண் : ஒரு ஒரு கணமும் அலைகிற மனமும்
ஒருமுகமாகும் நேரத்தில்
உனதிருமுகமே தினமொரு நினைவே
உயிர் அழுகிறதே

ஆண் : தாரகையே தொலைவாகிடவே
ஆரிருளே கதியாகியகதே

ஆண் : ஏதோ ஒன்று உறுத்தியது இன்று
தூரம் போனாய் புரிகிறது
ஏனோ இன்று கலங்கிய நெஞ்சம்
உனை காணும் நேரம் நெகிழ்கிறது

ஆண் : ரணமானதே எனதுள்ளம்
துடிக்கும் ஆழங்களில்
மயில் தோகை மருந்தோடு
வருடுடம் காலங்களில்

ஆண் : சிறு சிறு துளிகள் படபட இதயம்
வலியுடன் நாளும் நேராகும்
அலை அலையெனவே அலைகிற நினைவு
அலைகளின் நேரம் போராடும்

ஆண் : ஒரு ஒரு கணமும் அலைகிற மனமும்
ஒருமுகமாகும் நேரத்தில்
உனதிருமுகமே தினமொரு நினைவே
உயிர் அழுகிறதே

ஆண் : தாரகையே தொலைவாகிடவே
ஆரிருளே கதியாகியகதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here