Singer : Gold Devaraj

Music by : Ghibran

Male : Thaarayadi nee enakku
Thanmathiyam naan unakku
Thaarayadi nee enakku
Thanmathiyam naan unakku

Male : Veeramadi nee enakku
Vetriyadi naan unakku
Veeramadi nee enakku
Vetriyadi naan unakku

Male : Tharaniyil vaanulagil
Saarnthirukkum inbamellam
Oor uruvamai samainthai
Ullamuthe kannamma
Oor uruvamai samainthai
Ullamuthe kannamma…..

பாடகர் : கோல்டு தேவராஜ்

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

ஆண் : தாரையடி நீ எனக்கு
தண்மதியம் நான் உனக்கு
தாரையடி நீ எனக்கு
தண்மதியம் நான் உனக்கு

ஆண் : வீரமடி நீ எனக்கு
வெற்றியடி நான் உனக்கு
வீரமடி நீ எனக்கு
வெற்றியடி நான் உனக்கு

ஆண் : தரணியில் வானுலகில்
சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓர் உருவமாய் சமைந்தாய்
உள்ளமுதே கண்ணம்மா
ஓர் உருவமாய் சமைந்தாய்
உள்ளமுதே கண்ணம்மா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here