Singer : T. M. Soundarajan

Music by : Ibrahim

Lyrics by : S. S. Rajendran

Male : Vaanambadi pol thirindhen
Vaazhvedhum kettenaa
Yen aiyaa ippazhiyai
En melae pottu vittaar

Male : Thaaiyai kandathillai
Thandhaiyai kandathillai (Dialogue)

Male : Thaaiyai kandathillai
Thandhaiyai kandathillai
Uttraar uravum illai
Uttraar uravum illai
Aiyaa unnai thavira gadhiyum illai

Male : Naan thaaiyai kandathillai
Thandhaiyai kandathillai

Male : Naal ellam naan uzhaithen
Nalladhai thaan seidhu vandhen
Naal ellam naan uzhaithen
Nalladhai thaan seidhu vandhen
Thaaladha sumaiyai aiyaa
Thaaladha sumaiyai
En thalaiyil yen thookki veithaai aiyaa

Male : Thaaiyai kandathillai
Thandhaiyai kandathillai

Male : Palliyai kandathillai
Thamizh padathaiyum kattradhillai
Naan palliyai kandathillai
Thamizh padathaiyum kattradhillai
Thalli veithaalum aiyaa
Thalli veithaalum aiyaa
Adhai thaangavoo arivum illai

Male : Thaaiyai kandathillai
Thandhaiyai kandathillai
Uttraar uravum illai
Uttraar uravum illai
Aiyaa unnai thavira gadhiyum illai

Male : Naan thaaiyai kandathillai
Thandhaiyai kandathillai

பாடகர் : டி. எம் .சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : இப்ராஹிம்

பாடல் ஆசிரியர் :  எஸ். எஸ். ராஜேந்திரன்

ஆண் : வானம்பாடி போல் திரிந்தேன்
வாழ்வேதும் கேட்டேனா
ஏனைய்யா இப்பழியை
என் மேலே போட்டு விட்டார்…..

ஆண் : தாயை கண்டதில்லை
தந்தையை கண்டதில்லை (வசனம் )

ஆண் : தாயை கண்டதில்லை
தந்தையை கண்டதில்லை
உற்றார் உறவும் இல்லை ஐயா
உற்றார் உறவும் இல்லை ஐயா
உன்னைத் தவிர கதியும் இல்லை

ஆண் : நான்..தாயை கண்டதில்லை
தந்தையை கண்டதில்லை

ஆண் : நாளெல்லாம் நான் உழைத்தேன்
நல்லதைத்தான் செய்து வந்தேன்
நாளெல்லாம் நான் உழைத்தேன்
நல்லதைத்தான் செய்து வந்தேன்
தாளாத சுமையை ஐயா……
தாளாத சுமையை
என் தலையில் ஏன் தூக்கி வைத்தாய் ஐயா

ஆண் : தாயை கண்டதில்லை
தந்தையை கண்டதில்லை

ஆண் : பள்ளியைக் கண்டதில்லை தமிழ்
பாடத்தையும் கற்றதில்லை
நான்….பள்ளியைக் கண்டதில்லை தமிழ்
பாடத்தையும் கற்றதில்லை
தள்ளி வைத்தாலும் ஐயா….
தள்ளி வைத்தாலும் ஐயா
அதை தாங்கவோ அறிவும் இல்லை……

ஆண் : தாயை கண்டதில்லை
தந்தையை கண்டதில்லை
உற்றார் உறவும் இல்லை ஐயா
உற்றார் உறவும் இல்லை ஐயா
உன்னைத் தவிர கதியும் இல்லை

ஆண் : நான்..தாயை கண்டதில்லை
தந்தையை கண்டதில்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here