Singer : T. M. Soundararajan
Music by : Viswanathan – Ramamoorthy
Lyrics by : Kannadasan
Male : Thaayathu thaayathu
Thaayathu thaayathu
Thaayathu thaayathu
Palar sandhegam therthu vida
Santhosamaana oru sanagdhiyai
Solla varum thaayathu
Sila sandalar velaigalai
Janangalin mathiyilae
Thandora poda varum thaayathu
Aiyaa thaayathu thaayathu
Ammaa thaayathu thaayathu
Male : Thillilla manushan ki
Pallellam nellaarukki
Sollellaam vishamirukki kelungho
Thillilla manushan ki
Pallellam nellaarukki
Sollellaam vishamirukki kelungho
Idha nellaaaki pollaakki
Alla naduvaerakki
Ellam velakki podum paarungho
Laeloo thaayathu thaayathu
Aavoo thaayathu thaayathu
Male : Pombalainga pithu konda pudavai bhakthargalukku
Puthiyai pugatta vandha thaayathu
Oru sembhu thagattai piricha
Thiraiyil maranjirukkum
Saedhigalai sollum indha thaayathu
Oru sembhu thagattai piricha
Thiraiyil maranjirukkum
Saedhigalai sollum indha thaayathu
Aiyaa thaayathu thaayathu
Ammaa thaayathu thaayathu
Male : Aiyaa… idhilae vasiyam panra velai irukka
Male : Mandhiram vasiyamillai
Maayajaal velai illai
Vaazhkaikku rombha rombha avasiyam
Idhil maranjirukku ariya periya ragasiyam
Male : Yen paa.. panam varumaanathuku
Yedhavadhu vazhi irukka idhula
Male : Udambai valaichu nalla uzhaichu paaru
Adhil unakkum ulagathukkum nanmaiirukku
Summa utkaarnthukittu sergira panathukku
Aabathu irukku adhu unakkedukku
Aiyaa thaayathu thaayathu
Amma thaayathu thaayathu
Male : Ye yaa..
Idhaalae pombalaigalai mayakka mudiyuma
Male : Hehehehe
Kannum karuthumae pennai kavarnthidum
Kaadhalum vaazhvum thodarndhidum
Kanda kanda pakkam thirinja
Kaiyum kaalum vaazhvum
Thundu thunda thongum padi nerndhidum
Thambhi.. adhellaam seiyaadhu idhu vera
Thaayathu thaayathu
Ammaa thaayathu thaayathu
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : தாயத்து தாயத்து
தாயத்து தாயத்து
தாயத்து தாயத்து
பலர் சந்தேகம் தீர்ந்துவிட சந்தோஷமான ஒரு
சங்கதியை சொல்ல வரும் தாயத்து
சில சண்டாளர் வேலைகளை ஜனங்களின் மத்தியிலே
தண்டோரா போட வரும் தாயத்து
அய்யா தாயத்து தாயத்து
அம்மா தாயத்து தாயத்து
ஆண் : தில்லில்லா மனுஷன் பல்லெல்லாம் நெல்லாருக்கு
சொல்லெல்லாம் விஷமிருக்கு கேளுங்கோ
தில்லில்லா மனுஷன் பல்லெல்லாம் நெல்லாருக்கு
சொல்லெல்லாம் விஷமிருக்கு கேளுங்கோ
இத நெல்லாக்கி பொல்லாக்கி அல்ல நடுவேராக்கி
எல்லாம் வெலக்கிப்போடும் பாருங்கோ
லேலோ தாயத்து தாயத்து
ஆவோ தாயத்து தாயத்து
ஆண் : பொம்பளைங்க பித்துக்கொண்ட புடவை பக்தர்களுக்கு
புத்தியை புகட்ட வந்த தாயத்து
செம்பு தகட்டை பிரிச்ச திரையில் மறஞ்சிருக்கும்
சேதிகளை சொல்லும் இந்த தாயத்து
ஆண் : அய்யா , இதிலே வசியம் பண்ற வேலையிருக்கா ?
ஆண் : மந்திரம் வசியமில்லை மாயாஜால வேலையில்லை
வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப அவசியம்
இதில் மறஞ்சிருக்கு அரிய பெரிய ரகசியம்
ஆண் : ஏம்பா , பணம் வருமானத்துக்கு ஏதாவது வழி இருக்கா ?
ஆண் : உடம்பை வளைச்சு நல்ல உழச்சுப்பாரு
அதில் உனக்கும் உலகத்துக்கும் நன்மையிருக்கு
உட்காந்திருந்துகிட்டு சேர்க்கிற பணத்துக்கு
ஆபத்து இருக்கு அது உனக்கெதுக்கு
அய்யா தாயத்து தாயத்து
அம்மா தாயத்து தாயத்து
ஆண் : ஏயா , இதிலே பொம்பளைகளை மயக்க முடியுமா ?
ஆண் : ஹிஹிஹி
கண்ணும் கருத்துமே பெண்ணை கவர்ந்திடும்
காதலும் வாழ்வும் தொடர்ந்திடும்
கண்ட கண்ட பக்கம் திரிஞ்ச கையும் காலும் வாழ்வும்
துண்டு துண்டாகத் தொங்கும்படி நேர்ந்திடும்
ஆண் : தம்பி , அதெல்லாம் செய்யாது இது வேற
தாயத்து தாயத்து
அய்யா தாயத்து தாயத்து
அம்மா தாயத்து தாயத்து