Singer : Karthika Vaidyanathan

Music by : Satish Raghunathan

Lyrics by : Mukundan Raman

Female : Haaa…aaaa…aaaa….aaa…

Female : Thaayae unatharuludan pozhiyum suramae.. (2)
Isai tharum en
Thaayae unatharuludan pozhiyum suramae..
Isai tharum en
Thaayae unatharuludan pozhiyum suramae..
Isai tharum en
Thaayae unatharuludan pozhiyum suramae.. ae….

Female : En kural un naadham..mmm..mm..mm..
Haaa..aaaa..aaa..haa..aa..
En kural un naadham
Adaindhen un paadham
Un sangeetham endhan vedham
En kural un naadham
Adaindhen un paadham
Un sangeetham endhan vedham

Female : Suruthiyilae dhinamum
Suzhalum agilamae
Unatholiyin suruthiyilae
Dhinamum suzhalum agilamae
Karuvaraiyilae unatholiyin suruthiyilae
Dhinamum suzhalum agilamae
Karuvaraiyilae thayai puriyum
Kalaigalin dheviyae
Karunaiyin aazhiyae

Female : Oli tharum enadhu thaayae
Unatharuludan pozhiyum suramae

Female : Suruthiyilae dhinamum
Suzhalum agilamae
Karuvaraiyilae thayai puriyum
Kalaigalin dheviyae
Karunaiyin aazhiyae
Oli tharum enadhu thaayae
Unatharuludan pozhiyum suramae
Isai tharum en thaayae
Unatharuludan pozhiyum suramae..ae…
Hae…aaaa..aaa…aa…..
Haaaa..aaa…

பாடகி : கார்த்திகா வைத்தியநாதன்

இசை அமைப்பாளர்  : சதீஷ் ரகுநாதன்

பாடல் ஆசிரியர் : முகுந்தன் ராமன்

பெண் : ஹா …ஆ…ஆ..ஹா…ஆ..

பெண் : தாயே உனதருளுடன் பொழியும் சுரமே
தாயே உனதருளுடன் பொழியும் சுரமே
{இசை தரும் என் தாயே
உனதருளுடன் பொழியும் சுரமே} (3)..ஏ

பெண் : என் குரல் உன் நாதம்..ம்ம்..ம்ம்..ம்ம்.
ஹா .ஆ..ஆ..ஆ…
என் குரல் உன் நாதம்
அடைந்தேன் உன் பாதம்
உன் சங்கீதம் எந்தன் வேதம்
என் குரல் உன் நாதம்
அடைந்தேன் உன் பாதம்
உன் சங்கீதம் எந்தன் வேதம்

பெண் : சுருதியிலே தினமும்
சுழலும் அகிலமே
உனதொளியின் சுருதியிலே
தினமும் சுழலும் அகிலமே
கருவறையிலே உனதொளியின்
சுருதியிலே தினமும் சுழலும் அகிலமே
கருவறையிலே தயை புரியும்
கலைகளின் தேவியே
கருணையின் ஆழியே

பெண் : ஒளிதரும் என் தாயே
உனதருளுடன் பொழியும் சுரமே

பெண் : சுருதியிலே தினமும்
சுழலும் அகிலமே
கருவறையிலே
தயை புரியும் கலைகளின் தேவியே
கருணையின் ஆழியே
ஒளி தரும் என் தாயே
உனதருளுடன் பொழியும் சுரமே
இசை தரும் என் தாயே
உனதருளுடன் பொழியும் சுரமே..ஏ

பெண் : ஹா …ஆ…ஆ..ஹா…ஆ..(2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here