Singer : M Lalitha Sudha

Music by : Ken and Eshwar

Lyrics by : Vairamuthu

Female : Thaaye kanneer muttuthadi
Thaaipaal mannil kottuthadi

Female : Ratha bantham poona pinnae
Ratham mattum tharaiyila
Motha bantham poona pinnae
Pora vazhi theriyala
Vamsam aththu poona piragu
Vazvadhaa veellvadhaa

Female : Thaaye kanneer muttuthadi
Thaaipaal mannil kottuthadi

Chorus : …………………..

Female : Theepidcha kaatukulla
Chinananchiru kootukulla
Michappatta kuruviyaanaai magalae
Pachapulla kulanthapulla
Paavam pazhi yedhummilla
Vidhikoru vidhiyumilla malarae

Female : Anbala aadharicha
Appanumae poonanae
Kannalae kaval seidha
Annanum poonanae

Female : Kuthupatta kutti aadu
Kathum otthaiyila
Idha endha mandha sethukollum
Iyyo naadhiyilla

Female : Thaaye kanneer muttuthadi
Thaaipaal mannil kottuthadi

Female : Ratha bantham poona pinnae
Ratham mattum tharaiyila
Motha bantham poona pinnae
Pora vazhi theriyala
Vamsam aththu poona piragu
Vazvadhaa veellvadhaa

Female : Thaaye kanneer muttuthadi
Thaaipaal mannil kottuthadi

பாடகி : எம் லலித்த சுதா

இசை அமைப்பாளர் : கென் மற்றும் ஈஸ்வர்

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

பெண் : தாயே கண்ணீர் முட்டுதடி
தாய்ப்பால் மண்ணில் கொட்டுதடி

பெண் : ரத்தபந்தம் போன பின்னே
ரத்தம் மட்டும் தரையில
மொத்த பந்தம் போன பின்னே
போற வழி தெரியல
வம்சம் அத்து போன பிறகு
வாழ்வதா வீழ்வதா

பெண் : தாயே கண்ணீர் முட்டுதடி
தாய்ப்பால் மண்ணில் கொட்டுதடி

 குழு : ………………………

பெண் : தீப்பிடிச்ச காட்டுக்குள்ள
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள
மிச்சப்பட்ட குருவியானாய் மகளே

பெண் : பச்சப்புள்ள குழந்தபுள்ள
பாவம்பழி ஏதுமில்லை
விதிக்கொரு விதியுமில்ல மலரே

பெண் : அன்பாலே ஆதரிச்ச
அப்னனுமே போனானே
கண்ணாலே காவல் செய்த
அண்ணனும் போனானே

ஆண் : குத்துப்பட்ட குட்டி ஆடு
கத்தும் ஒத்தையில
இத எந்த மந்த சேத்துக்கொள்ளும்
ஐயோ நாதியில்ல

பெண் : தாயே கண்ணீர் முட்டுதடி
தாய்ப்பால் மண்ணில் கொட்டுதடி

பெண் : ரத்தபந்தம் போன பின்னே
ரத்தம் மட்டும் தரையில
மொத்த பந்தம் போன பின்னே
போற வழி தெரியல
வம்சம் அத்து போன பிறகு
வாழ்வதா வீழ்வதா

பெண் : தாயே கண்ணீர் முட்டுதடி
தாய்ப்பால் மண்ணில் கொட்டுதடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here