Singer : T. R. Mahalingam

Music by : C. N. Pandurangan

Lyrics by : Kannadasan

Male : Thaayae thanthaiyae thadang karunai perunithiyae
Thaayae thanthaiyae thadang karunai perunithiyae
Neeyae thalaivanenum nilaiyil ulagirunthaal…aa…
Noyendru vantha saathi thuyarthanaiyae
Nee vanthu theerththa pinbu nindraadu nadaraja
Aa….aaa….aa…..aa…..aa….nindraadu nadaraja

Male : Pillai tamil pesi ezhavendum
Unthan penmai manamirangi tharavendum
Pillai tamil pesi ezhavendum
Unthan penmai manamirangi tharavendum

Male : Ullam vazhi thiranthu vida vendum
Intha uyirinil nadanamida varavendum
Ullam vazhi thiranthu vida vendum
Intha uyirinil nadanamida varavendum

Male : Nadaraja varavendum nadaraja….

பாடகர் : டி. ஆர். மகாலிங்கம்

இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தாயே தந்தையே தடங்கருணைப் பெருநிதியே
தாயே தந்தையே தடங்கருணைப் பெருநிதியே
நீயே தலைவனெனும் நிலையில் உலகிருந்தால்….ஆ…..
நோயென்று வந்த சாதித் துயர்தனையே
நீ வந்து தீர்த்த பின்பு நின்றாடு நடராஜா
ஆ….ஆஅ……ஆ…..ஆ…..ஆ…..நின்றாடு நடராஜா

ஆண் : பிள்ளைத் தமிழ் பேசி எழவேண்டும்
உந்தன் பெண்மை மனமிறங்கித் தரவேண்டும்
பிள்ளைத் தமிழ் பேசி எழவேண்டும்
உந்தன் பெண்மை மனமிறங்கித் தரவேண்டும்

ஆண் : உள்ளம் வழி திறந்து விடவேண்டும்
இந்த உயிரினில் நடனமிட வரவேண்டும்…….
உள்ளம் வழி திறந்து விடவேண்டும்
இந்த உயிரினில் நடனமிட வரவேண்டும்…….

ஆண் : நடராஜா வரவேண்டும் நடராஜா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here