Singer : Seerkazhi Govindarajan

Music by : T. R. Pappa

Lyrics by : Ramalinga Adigalar

Male : Thaayilaar ena nenjagam thalarnthaen
Thaayilaar ena nenjagam thalarnthaen
Thanthai un thiru sannathi adainthaen
Thaayilaar ena nenjagam thalarnthaen
Thanthai un thiru sannathi adainthaen

Male : Thaayilaar ena nenjagam thalarnthaen

Male : Vaayilaar ena irukkindreer allaal
Aaa….aa….aa….aa….aa….aa….
Male : Vaayilaar ena irukkindreer allaal
Vaai thiranthoru vaarththaiyum solli
Vaai thiranthoru vaarththaiyum solli

Male : Thaayilaar ena nenjagam thalarnthaen
Thanthai un thiru sannathi adainthaen

Male : Thaayilaar ena nenjagam thalarnthaen

Male : Koyilaaga en nechagathamarntha
Koyilaaga en nechagathamarntha
Kunaththi neeredren kurai ariveero
Kunaththi neeredren kurai ariveero

Male : Oivilaathu nar thondrarukkarulvaai
Oivilaathu nar thondrarukkarulvaai
Oongi seerottri oorudaiyeerae….
Oongi seerottri oorudaiyeerae….

Male : Thaayilaar ena nenjagam thalarnthaen
Thanthai un thiru sannathi adainthaen
Thaayilaar ena nenjagam thalarnthaen

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடலாசிரியர் : இராமலிங்க அடிகளார்

ஆண் : தாயிலார் என நெஞ்சகம் தளர்ந்தேன்
தாயிலார் என நெஞ்சகம் தளர்ந்தேன்
தந்தை உன் திரு சன்னதி அடைந்தேன்
தாயிலார் என நெஞ்சகம் தளர்ந்தேன்
தந்தை உன் திரு சன்னதி அடைந்தேன்..

ஆண் : தாயிலார் என நெஞ்சகம் தளர்ந்தேன்

ஆண் : வாயிலார் என இருக்கின்றீர் அல்லால்…..
ஆஅ….ஆ…ஆ….ஆ….ஆ…..ஆ…..
ஆண் : வாயிலார் என இருக்கின்றீர் அல்லால்
வாய் திறந்தொரு வார்த்தையும் சொல்லி
வாய் திறந்தொரு வார்த்தையும் சொல்லி

ஆண் : தாயிலார் என நெஞ்சகம் தளர்ந்தேன்
தந்தை உன் திரு சன்னதி அடைந்தேன்…

ஆண் : தாயிலார் என நெஞ்சகம் தளர்ந்தேன்

ஆண் : கோயிலாக என் நெஞ்சகதமர்ந்த
கோயிலாக என் நெஞ்சகதமர்ந்த
குணத்தி நீரென்றன் குறை அறிவீரோ
குணத்தி நீரென்றன் குறை அறிவீரோ

ஆண் : ஓய்விலாது நற் தொண்டருக்கருள்வாய்
ஓய்விலாது நற் தொண்டருக்கருள்வாய்
ஓங்கி சீரொற்றி ஊருடையீரே…
ஓங்கி சீரொற்றி ஊருடையீரே…

ஆண் : தாயிலார் என நெஞ்சகம் தளர்ந்தேன்
தந்தை உன் திரு சன்னதி அடைந்தேன்…
தாயிலார் என நெஞ்சகம் தளர்ந்தேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here