Singer : P. Leela

Music by : C. R. Subburaman and M. S. Gnanamani

Female : Thaayizhandha paavi naan…
Thaniyaaginae…n..ae…

Female : Pirandhum sugam yaedhum
Kaanaenae paedhaiyae
Pirandhum sugam yaedhum
Kaanaenae paedhaiyae
Paenum kanavan mandadhaalae vaadhaiyae
Paenum kanavan mandadhaalae vaadhaiyae

Female : Thaali ponaal thaazhvu pesalaagumaa
Thaali ponaal thaazhvu pesalaagumaa
Dhaagam polum dhaega vaadhai
Pogumaa…aa…aa…aa…
Thaarani thanilae en vidhi eedaagumaa

Female : Padhiyizhandhae vaadugindren
Puviyilae…ae…ae…ae…
Padhiyizhandhae vaadugindren puviyilae
Pasi irundhum soru kaanaa…aa…aa…
Pasi irundhum soru kaanaa
Paavi pol… paavi pol…

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன் மற்றும் எம். எஸ். ஞானமணி

பெண் : தாயிழந்த பாவி நான்…
தனியாகினே…ன்…ஏ…

பெண் : பிறந்தும் சுகம் ஏதும்
காணேனே பேதையே
பிறந்தும் சுகம் ஏதும்
காணேனே பேதையே
பேணும் கணவன் மாண்டதாலே வாதையே
பேணும் கணவன் மாண்டதாலே வாதையே

பெண் : தாலி போனால் தாழ்வு பேசலாகுமா
தாலி போனால் தாழ்வு பேசலாகுமா
தாகம் போலும் தேக வாதை
போகுமா…ஆ…ஆ…ஆ…
தரணிதனிலே என் விதி ஈதாகுமா

பெண் : பதியிழந்தே வாடுகின்றேன்
புவியிலே…ஏ…ஏ…ஏ…
பதியிழந்தே வாடுகின்றேன் புவியிலே
பசி இருந்தும் சோறு காணா…ஆ…ஆ…
பசி இருந்தும் சோறு காணா
பாவிபோல்.. பாவிபோல்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here