Singer : Hariharasudan

Music by : Srinivas

Male : Karu vazhiyaa vandhadhedhuvum…
Nirandharamilla…
Kattaiyila pora varaiyil…
Sudhandhiram illa…
Ingu sudhandhiram illa
Edhuvum nirandharamilla

Male : Thaayum konja kaalam
Thagappanum konja kaalam
Oorum konja kaalam
Vandha uravum konja kaalam

Male : Thaayum konja kaalam
Thagappanum konja kaalam
Oorum konja kaalam
Vandha uravum konja kaalam

Male : Nenachu nenachu paathaakkaa
Neeyum konja kaalam
On nenappu konja kaalam
Sariththiramthu mannargalum
Konja konja kaalam
Andha chandhirarum sooriyarum
Innum konja kaalam
Innum konja kaalam

Male : Thaayum konja kaalam
Thagappanum konja kaalam
Oorum konja kaalam
Vandha uravum konja kaalam

Chorus : Tuttoo tuttoo toottoo
Toottoo toottoo
Tuttoo tuttoo toottoo toottoo toottoo

Male : Ettaadha mala mela
Kadavul irukkudhu
Adha ettivida manusa paya
Idhayam thudikkudhu

Chorus : Tuttoo tuttoo toottoo
Toottoo too

Male : Sondha bandham odi vandhu
Kaala izhukkudhu
Ada sothu pathu aasa vandhu
Kaiya amukkudhu…

Male : Kaamam vera kadaisi varaikkum
Kazhutha pudikkudhu…
Kaamam vera kadaisi varaikkum
Kazhutha pudikkudhu
Idhil kadavul kitta pora vazhi
Enga irukkudhu
Enga irukkudhu…

Male : Kattaiyila pora varaiyil
Sudhandhiram illa
Karu vazhiyaa vandha edhuvum
Nirandharamilla

Male : Thaayum konja kaalam
Thagappanum konja kaalam
Oorum konja kaalam
Vandha uravum konja kaalam

Chorus : Tuttoo tuttoo toottoo
Toottoo toottoo
Tuttoo tuttoo toottoo toottoo toottoo

Male : Muppadhukku mela
Unakku mudiyum udhirudhu
Ada naappadhukku mela
Paarva nadukkamaagudhu

Chorus : Tuttoo tuttoo

Male : Ambadhukku mela pallu
Aadi pogudhu
Arubadhukku mela a
Aanma adangi pogudhu

Male : Odamboda porandhadhellaam
Onna piriyudhu…
Odamboda porandhadhellaam
Onna piriyudhu
Idhil ongooda porandhadhuvaa
Irukka pogudhu

Male : Kattaiyila pora varaiyil
Sudhandhiram illa
Karu vazhiyaa vandha edhuvum
Nirandharamilla

Male : Thaayum konja kaalam
Thagappanum konja kaalam
Oorum konja kaalam
Vandha uravum konja kaalam

Male : Nenachu nenachu paathaakkaa
Neeyum konja kaalam
On nenappu konja kaalam
Sariththiramthu mannargalum
Konja konja kaalam
Andha chandhirarum sooriyarum
Innum konja kaalam
Innum konja kaalam

பாடகர் : ஹரிஹரசுதன்

இசையமைப்பாளர் : ஸ்ரீநிவாஸ்

ஆண் : கருவழியா வந்ததெதுவும்…..
நிரந்தரம் இல்ல….
கட்டையில போற வரையில்….
சுதந்திரம் இல்ல…..
இங்கு சுதந்திரம் இல்ல
எதுவும் நிரந்தரம் இல்ல

ஆண் : தாயும் கொஞ்ச காலம்
தகப்பனும் கொஞ்ச காலம்
ஊரும் கொஞ்ச காலம்
அந்த உறவும் கொஞ்ச காலம்

ஆண் : தாயும் கொஞ்ச காலம்
தகப்பனும் கொஞ்ச காலம்
ஊரும் கொஞ்ச காலம்
அந்த உறவும் கொஞ்ச காலம்

ஆண் : நெனச்சு நெனச்சு பாத்தாக்கா
நீயும் கொஞ்ச காலம்
உன் நெனைப்பும் கொஞ்ச காலம்
சரித்திரத்து மன்னர்களும்
கொஞ்ச கொஞ்ச காலம்
அந்த சந்திரரும் சூரியரும்
இன்னும் கொஞ்ச காலம்
இன்னும் கொஞ்ச காலம்

ஆண் : தாயும் கொஞ்ச காலம்
தகப்பனும் கொஞ்ச காலம்
ஊரும் கொஞ்ச காலம்
அந்த உறவும் கொஞ்ச காலம்

குழு : ……………………………………..

ஆண் : எட்டாத மலை மேல
கடவுள் இருக்குது
அத எட்டிவிட மனுஷ பைய
இதயம் துடிக்குது

குழு : …………………………………

ஆண் : சொந்த பந்தம் ஓடி வந்து
கால இழுக்குது
அட சொத்து பத்து ஆசை வந்து
கைய அமுக்குது

ஆண் : காமம் வேற கடைசி வரைக்கும்
கழுத்த புடிக்குது
காமம் வேற கடைசி வரைக்கும்
கழுத்த புடிக்குது
இதில் கடவுள் கிட்ட போற வழி
எங்க இருக்குது
எங்க இருக்குது…..

ஆண் : கட்டையில போற வரையில்
சுதந்திரம் இல்ல
கருவழியா வந்ததெதுவும்
நிரந்தரம் இல்ல

ஆண் : தாயும் கொஞ்ச காலம்
தகப்பனும் கொஞ்ச காலம்
ஊரும் கொஞ்ச காலம்
அந்த உறவும் கொஞ்ச காலம்

குழு : …………………….

ஆண் : முப்பதுக்கு மேல
உனக்கு முடி உதிருது
அட நாப்பதுக்கு மேல
பார்வை நடுக்கம் ஆகுது

குழு : ………………………

ஆண் : அம்பதுக்கு மேல பல்லு
ஆடிப்போகுது
அறுபதுக்கு மேல
ஆண்மை அடங்கி போகுது

ஆண் : உடம்போட பொறந்ததெல்லாம்
ஒன்னு பிரியுது
உடம்போட பொறந்ததெல்லாம்
ஒன்னு பிரியுது
இதில் உன்கூட பொறந்ததுவா
இருக்க போகுது

ஆண் : கட்டையில போற வரையில்
சுதந்திரம் இல்ல
கருவழியா வந்ததெதுவும்
நிரந்தரம் இல்ல

ஆண் : தாயும் கொஞ்ச காலம்
தகப்பனும் கொஞ்ச காலம்
ஊரும் கொஞ்ச காலம்
அந்த உறவும் கொஞ்ச காலம்

ஆண் : நெனச்சு நெனச்சு பாத்தாக்கா
நீயும் கொஞ்ச காலம்
உன் நெனைப்பும் கொஞ்ச காலம்
சரித்திரத்து மன்னர்களும்
கொஞ்ச கொஞ்ச காலம்
அந்த சந்திரரும் சூரியரும்
இன்னும் கொஞ்ச காலம்
இன்னும் கொஞ்ச காலம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here