Thaayum Magalum Song Lyrics is a track from Thayum Magalum Tamil Film– 1965, Starring S. A. Ashokan, S. V. Subbaiah, V. K. Ramasamy, C. K. Nagesh, K. R. Vijaya, B. Saroja Devi, Manorama and Jayakousalya. This song was sung by K. J. Jesudas, T. M. Soundararajan and L. R. Eswari and the music was composed by P. S. Diwakar. Lyrics works are penned by Kannadasan.
Singers : K. J. Jesudas, T. M. Soundararajan and L. R. Eswari
Music Director : P. S. Diwakar
Lyricist : Kannadasan
Female : Thaayum magalum kovililae
Dharma devan vaasalilae
Kaayum veyilum paniyum mazhaiyum
Ezhai maadhar maeniyilae
Female : Thaayum magalum kovililae
Dharma devan vaasalilae
Male : Maanam kaakkum maan poale
Maghalai valarppaal madi mele
Thannai koduthu kandrai valarkkum
Thaayin idhayam paal polae
Female : Thaayum magalum kovililae
Dharma devan vaasalilae
Male : Nala puramum venghai vara
Naagam arughae padamedukka
Yenghi thavikkum thaayin magale
Iraivin karunai unnidame
Female : Thaayum magalum kovililae
Dharma devan vaasalilae
Male : Poluthu vidiyum velli varum
Poovum manamum alli varum
Thozhudha deivam thunaiyaai irukkum
Thunbam neengum vazhi pirakkum
Female : Thaayum magalum kovililae
Dharma devan vaasalilae
Kaayum veyilum paniyum mazhaiyum
Ezhai maadhar maeniyilae
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ், டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : பி. எஸ். திவாகர்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : தாயும் மகளும் கோவிலிலே
தர்ம தேவன் வாசலிலே
காயும் வெயிலும் பனியும் மழையும்
ஏழை மாதர் மேனியிலே……..
பெண் : தாயும் மகளும் கோவிலிலே
தர்ம தேவன் வாசலிலே
ஆண் : மானம் காக்கும் மான்போலே
மகளை வளர்ப்பாள் மடி மேலே
தன்னைக் கொடுத்துக் கன்றை வளர்க்கும்
தாயின் இதயம் பால் போலே……
பெண் : தாயும் மகளும் கோவிலிலே
தர்ம தேவன் வாசலிலே
ஆண் : நாலா புறமும் வேங்கை வர
நாகம் அருகே படமெடுக்க
ஏங்கித் தவிக்கும் தாயின் மகளே
இறைவன் கருணை உன்னிடமே……
பெண் : தாயும் மகளும் கோவிலிலே
தர்ம தேவன் வாசலிலே
ஆண் : பொழுது விடியும் வெள்ளி வரும்
பூவும் மணமும் அள்ளி வரும்
தொழுத தெய்வம் துணையாயிருக்கும்
துன்பம் நீங்கும் வழி பிறக்கும்
பெண் : தாயும் மகளும் கோவிலிலே
தர்ம தேவன் வாசலிலே
காயும் வெயிலும் பனியும் மழையும்
ஏழை மாதர் மேனியிலே…