Thabamum Palithitta Song Lyrics is a track from Sree Krishna Arjuna Yudham Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, Akkineni Nageswara Rao, B. Saroja Devi and Others. This song was sung by T. M. Soundarajan and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : T. M. Soundarajan
Music Director : Pendyala Nageswara Rao
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male : Thabamum palithitta subhavelai
Manamthalardhe minnum thaara
Thabamum palithitta subhavelai
Manamthalardhe minnum thaara
Edhirinil thondravum mandhiramum koori
Enai yeikkadhae thavarani
Thabamum palithitta subhavelai
Manamthalardhe minnum thaara
Male : Ezhil mugha madhi pol kaanbathai veenaai
Megha thugilidam sagasam vendam
Ezhil mugha madhi pol kaanbathai veenaai
Megha thugilidam sagasam vendam
Varundhi varundhi magizhndhu azhaithae
Edhukinnum thadai kannae
Male : Thabamum palithitta subhavelai
Manamthalardhe minnum thaara
Male : Un vizhiyodu maruvum kanaiyodu
Kalandhunnai magizhvodu suvaikka ennudhu
Un vizhiyodu maruvum kanaiyodu
Kalandhunnai magizhvodu suvaikka ennudhu
Korikkai theera tharunam idhu thaane
Thaara ippadi seiyaadhae
Male : Thabamum palithitta subhavelai
Manamthalardhe minnum thaara
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : தபமும் பலித்திட்ட சுபவேளை
மனந்தளராதே மின்னும் தாரா
தபமும் பலித்திட்ட சுபவேளை
மனந்தளராதே மின்னும் தாரா
எதிரினில் தோன்றவும் மந்திரமும் கூறி
எனை ஏய்க்காதே தவராணி…
தபமும் பலித்திட்ட சுபவேளை
மனந்தளராதே மின்னும் தாரா
ஆண் : எழில் முக மதிபோல் காண்பதை வீணாய்
மேகத் துகிலிடும் சாகசம் வேண்டாம்
எழில் முக மதிபோல் காண்பதை வீணாய்
மேகத் துகிலிடும் சாகசம் வேண்டாம்
வருந்தி வருந்தி மகிழ்ந்து அழைத்தே
எதுக்கின்னும் தடைக் கண்ணே….
ஆண் : தபமும் பலித்திட்ட சுபவேளை
மனந்தளராதே மின்னும் தாரா
ஆண் : உன் விழியோடே மருவும் கணையோடு
கலந்துன்னை மகிழ்வோடு சுவைக்க எண்ணுது
உன் விழியோடே மருவும் கணையோடு
கலந்துன்னை மகிழ்வோடு சுவைக்க எண்ணுது
கோரிக்கை தீர தருணம் இதுதானே
தாரா இப்படி செய்யாதே….
ஆண் : தபமும் பலித்திட்ட சுபவேளை
மனந்தளராதே மின்னும் தாரா